சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 6 of 41 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 41  Next

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 5:56

வெற்றியில் நம்பிக்கையும்...

மாபெரும் லட்சியத்தையும்...

வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால்...

உயர்ந்த நிலையை எவரும் அடையலாம்....-அம்பேத்கர்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 156069_546281092070027_1838490453_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 5:56

இரண்டு பக்கமும்

கூர்மையாய் உள்ள கத்தியை

ஜாக்கிரதையாக கையாள வேண்டும்...


அதுபோல, எந்தப் பக்கமும்

சேரக் கூடிய மனிதர்களிடமும்

ஜாக்கிரதையாக பழக வேண்டும்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 481300_546280575403412_427623817_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 5:57

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது,

கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 149096_546268625404607_302882115_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 5:57

இறைக்கட்டளைகளை

எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு.


ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது,

மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.


சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே

இறைவன் மறுமையில்

அவனது செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்கி

விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 1790_546278612070275_1683754073_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 5:57

ஐந்து விஷயங்களை அரிதாகக் கருதுங்கள்....வேலைக்கு முன் ஓய்வையும்,

நோய்க்கு முன் உடல் நலத்தையும்,

வறுமைக்கு முன் செல்வத்தையும்,

முதுமைக்கு முன் இளமையையும்,

மரணம் வரும் முன் வாழ்க்கையையும்

அரிதாகக் கருதி, பயன்படுத்திக் கொள்ளுங்கள்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 554990_546267492071387_2109366220_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 6:05

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 45392_308565719270528_1481361304_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 6:48

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 522500_516064805111714_438394742_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 7:02"தான் அறிவாளி"

என்று கர்வப்படும் மனிதனால்,

வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை.


காரணம்,

அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது.


அதற்கு மேலும்,

சூழ்நிலை மற்றும் தன்னம்பிக்கை தேவைப்படுகிறது.


சூழ்நிலையை, தன்னம்பிக்கையால் வெல்லும்

மனோபலம் உள்ளவர்களால் மட்டுமே,

வாழ்க்கையை வெல்லமுடிகிறது.....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 483806_10151357538898450_1665696114_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:08


நம்மை விட உடலில் பலசாலி யானை.

நம்மை விட வேகத்தில் சிறந்தது குதிரை.

நம்மை விட உழைப்பில் சிறந்தது கழுதை.


இப்படி மிருகங்கள், நம்மை விட

பல மடங்கு பலசாலிகளாக இருந்தாலும்,

நாம் தான் அவைகளை அடக்கி ஆள்கிறோம்.

காரணம்,

மனிதன் மட்டுமே "மனோபலம்" கொண்டவன்.


நமக்கு ஏற்படுகிற

பிரச்சினைகளும் அப்படித்தான்...


அதனை அடக்கியாளும்

திறமையும் நம்மிடம் உள்ளது.....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 625680_10151361090573450_939874608_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:08வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதை விட,

உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்.

-ஆல்பர்ட் ஜான்ஸ்டன்....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 734286_10151357913573450_194721050_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:08மற்ற உயிரினங்களிலிருந்து

மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான்...பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்.....

நன்மை - தீமைகளை பகுத்தறியும் விதத்தில்..

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில்..

தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில்.


இத்தனையும் பெற்று,

சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன்,


சில நேரங்களில்

மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான்....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 150451_10151359192418450_202944031_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:11நாம மட்டும்

நல்லா இருக்கணும்னு

நினைக்கிறவங்க அதிகம்....நம்ம கூட இருக்கிறவங்க

நல்லா இருக்கக்கூடாதுன்னு

நினைக்கிறவங்க அதைவிட அதிகம்...

-படித்ததை பகிர்கின்றேன்....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 625525_10151357818013450_1385216999_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:12இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களை விட,


முயற்சி இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களே அதிகம்....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 261596_10151360932563450_2106395642_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:13விளையாத காட்டை விட்டு,

விளையாண்ட வீட்டை விட்டு

வெள்ளந்தியா வெகுளிச்சனம் வெளியேறுதே....


வாழ்வோடு கொண்டு விடுமோ...

சாவோடு கொண்டு விடுமோ...

போகும் திசை சொல்லாமலே வழி நீளுதே...


"உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே...

வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே"...-மனதை தைத்த "பரதேசி" படப்பாடல் வரிகள்...


(இந்த பாடலின் வ(லி)ரிகள் வெளிநாட்டில்

வசிப்பவர்களுக்கு முழுமையாக புரியும்...)
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 733895_10151360665038450_1591870879_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:13தான் கடந்து வந்த பாதையின்

பழைய சுவடுகள் அத்தனையையும் அழித்து விட்டு,

தன் சுவடுகளை பதித்து செல்வது நதியின் குணம்...தனக்கு முன்னிருந்த, தன்னுடன் துணை வந்த

மற்றவர்கள் அனைவரையும் அழித்து விட்டு,

"தான் மட்டும் சிறப்பாக இருக்க வேண்டும்" என்று

எண்ணுவது, ஒரு சில மனிதர்களின் குணம்.......
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 429758_10151360901953450_1504411474_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:15

"செய்ய முடியும் என்று நம்பு"....


ஒன்றை செய்ய முடியும் என்று

முழுதாய் நம்பும் போது, உன் மனம்

அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.


ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,

அந்த காரியத்தை முடிக்கும் வழியை காட்டுகிறது.


நாம் நம்பி கொண்டு மட்டும் இருக்கிறோம்,

வழிகளையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 487894_547735905257879_343225349_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:15

உன்னை சிரிக்க வைக்கும்

உறவை நம்புவதை விட....


உன்னை சிந்திக்க வைக்கும் உறவை நம்பு...!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 487857_547734391924697_1190037595_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:15

நல்லவராய் இருப்பது நல்லது தான்.


ஆனால்..

நல்லது, கெட்டது தெரியாத,

நல்லவராய் இருப்பது தான் ஆபத்தானது..
-பெர்னாட்ஷா...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 733939_547734101924726_1770787947_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:16

இன்றைய உலகம் எப்படி என்றால்....????


நீங்கள் கவலைப்படும்போது,

மற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.


நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது,

வாழ்க்கை உங்களைப்பார்த்து சிரிக்கிறது...


நாம்,

ஒரு விஷயத்திற்காக கவலைப்படுவதால் மட்டும்,

எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை...


மாற்றங்கள் அனைத்தும்

நமது முயற்சிகளினால் மட்டுமே நடக்கும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 602027_547733575258112_1122987176_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:16

உங்கள் நம்பிக்கையை

பணத்தின் மீது வைக்காதீர்கள்...


ஆனால்,

பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 734263_547731178591685_548980069_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:16

ஒவ்வொரு மனிதனின் வெற்றியும்,

தோல்வியில் இருந்தே ஆரம்பிக்கின்றது.


ஒருவன் ஒரு விஷயத்தில் தோற்றான் என்றால்,

அது அவனது வெற்றியின் முதல்படி..


இது நான் கூறும் விஷயம் அல்ல,

எமது முன்னோர்கள் கருத்து...!!தோற்று விட்டோம்

என்று கலங்க வேண்டியதில்லை....!!!


தோற்றால் தீமையின் பாதையில்

செல்ல வேண்டியதும் இல்லை.....!!!


நேரம் வரும்...!

காத்திரு....!! முயற்சியை கைவிடாதே...!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 549837_547730811925055_1961914020_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:17

எல்லோரும் நல்லவர்கள் தான்...

எல்லோருக்கும் அல்ல.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 1858_547729885258481_1730769672_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:17

நிலவு இருக்கும் தூரத்தை விட,

நீ இருக்கும் தூரம் குறைவுதான்...!!!


ஆனாலும்,

நிலவை காண முடிகிறது,

உன்னை காண முடியவில்லையே.....


என்றும் நட்புடன்...

பிரிந்தாலும், பிரியாமல் இருக்கும்

உன் அன்பு நண்பன்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 63068_547727778592025_1587165419_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:18

வாழ்க்கை எனும் பாதையில்

நடந்து சென்று கொண்டே இருங்கள்...


போகும் வழிகளி்ல்

தேவையற்ற வீண் விவாதங்களுக்கு அழைப்பு வரும்.


அதில் ஈடுபட்டு

உங்கள் காலத்தை விரயம் செய்யாதீர்கள்.


எட்ட நின்று குரைக்கும் நாய்க்கு செவிசாய்க்காமல்,

அதை அது போக்கிலேயே விட்டு விடுவது நல்லது..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 317522_547728501925286_1209479317_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 20:18

எந்நேரமும் தேவையற்ற ஏக்கங்கள், கவலைகள், அளவற்ற ஆசைகள், கோபம், குழப்பம், சுயநலம், பொறாமை, உலகையே குறை சொல்வது...


உற்சாகமின்மை, சந்தேகம், பாரபட்சத்தோடு நடந்துகொள்ளுதல்...


திமிர், விரக்தி, தற்பெருமை, நம்பிக்கையின்மை, சுயகௌரவம், கர்வம், நேர்மையின்மை, மனஅழுத்தம்

ஆகிய எதிர்மறை மனநிலையை வளர்த்துக் கொண்டவர்கள்....


சிறிதுகூட இன்பத்தைக் காணாமல் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்....


எதிர்மறைச் சிந்தனைகள் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு அவற்றிலேயே வாழ்கின்றார்கள்..


அதிலிருந்து மீண்டுவர முடியாமல் அங்கேயே தேங்கிவிடுகிறார்கள்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 6 5365_547178521980284_164876974_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 41 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 41  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum