சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 23 of 41 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:17

வாழ்க்கை பயணத்தில்

நீங்கள் போகும் தூரத்தை

தேர்வு செய்து கொள்ளுங்கள்...

நீங்கள்

எங்கே போய்க்கொண்டு இருக்கின்றீர்கள்

என்பதையும் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்...

அப்பொழுது தான்

நீண்ட தூரம் உங்களால் பயணிக்க முடியும்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 484125_10151383969103450_2058001086_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:24

பிரச்சனைகளை பற்றி மட்டும் சிந்திப்பதை விட்டு விட்டு,

பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி சிந்தித்தால்..

பிரச்சனைகள் தீர்ந்து போகும்...

-தமிழ் பொன்மொழி....
பிரச்சனைகளை பற்றி மட்டும் சிந்திப்பதை விட்டு விட்டு,

பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி சிந்தித்தால்..

பிரச்சனைகள் தீர்ந்து போகும்...

-தமிழ் பொன்மொழி....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:25

பாலச்சந்திரா....!!!!

ஒற்றுமையற்ற பாழாய் போன

தமிழ் சமூகத்தில் பிறந்த பாலகனே...!!

நீயும், நம் உறவுகளும்

கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட போது,

தூங்கி கொண்டிருந்த நம் உறவுக்கூட்டம்,

ஏனோ தெரியவில்லை இன்று

ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றது...

உன்னையும், உன் இறப்பையும் வைத்து

வயிறு வளர்க்க சில கூட்டம் இங்கே

வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு

உண்ணா விரதம் இருக்கிறது

...."கூட்டம் கூட்டமாய்"....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 64473_10151383895798450_1675095528_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:29

ரகசியங்களை

அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..

அதற்கு தகுதி உள்ளவர்களிடம் மட்டும்

பகிர்ந்து கொள்ளுங்கள்.....

சொல்லாத பல ரகசியங்கள்

உங்களை பாதுகாக்கும்.......

சொல்லிய சில ரகசியங்கள்

அனைவரையும் அழித்து விடும்...

-மு.மன்சூர் அலி....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 563654_10151384069078450_1664550240_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:44

மற்றவர்கள் எதை செய்தாலும்,

அதை மட்டம் தட்டி பேசுவதிலும்

அல்லது

அதில் குறை காண்பதிலும்

ஒரு சிலருக்கு அலாதி இன்பம்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 12487_10151385193098450_1778754968_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:45

மனிதன் இறப்பது

ஒரு முறை தான்....

ஆதலால்,அஞ்சாதிரு...

வீரனாக இரு.....

-சுவாமி விவேகானந்தர்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 164260_10151385236973450_1594343518_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:45

உங்களுக்கென்று

ஒரு வட்டத்தை வகுத்துக்கொண்டு

அதற்குள் வாழ நினைப்பது ஒன்றும் தப்பில்லை...

ஆனால்,

அந்த வட்டம் மட்டும் தான் உலகம்

என்று நினைப்பது தான் தப்பு.......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 534112_10151385314513450_1587349696_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:53

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்பு தான்..!

கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்பு தான்..!

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.

மனித எண்ணங்களில் உள்ளது.....!!!!
சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்பு தான்..!

கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்பு தான்..!

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.

மனித எண்ணங்களில் உள்ளது.....!!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:54

பணம் இருந்தால்,

உன்னை உனக்குத் தெரியாது..

பணம் இல்லாவிட்டால்,

உன்னை யாருக்கும் தெரியாது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 543999_555578964473573_459006109_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:54

மனிதனின் சுதந்திரத்தை காக்க,

மக்கள் திரண்டு வர வேண்டியது அவசியம் இல்லை.

தனி ஒரு மனிதனே போதுமானவன்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 528718_555577807807022_233632440_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:55

மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது.

அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது...

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 5351_555576454473824_648543127_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:55

கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும்

தமக்கு மொட்டை போடுவதில்லை...

மாறாக......

மறுபடியும் தங்களுக்கு முடி வளரும் என்ற

நம்பிக்கையில் தான் மொட்டை போடுகிறார்கள்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 40841_555575304473939_345369783_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:56

பேச்சுக்கு கிளி.

அழகிற்கு மயில்.

பாட்டுக்கு குயில்.

தந்திரத்திற்கு நரி.

கற்புக்கு கவரி மான்.

சுறுசுறுப்புக்கு தேனீ.

உழைப்புக்கு எறும்பு.

ஓற்றுமைக்கு காகம்.

....உதாரணம்.......

அப்படியானால்....

மனிதா நீ........?????

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 536947_555573984474071_2028298987_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:56

மாலையில் மரணம் என்று தெரிந்தும் கூட,

கண்ணீர் வடிப்பதில்லை பூக்கள்...!!!

So, Enjoy The Every Moment of Time.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 547391_555571984474271_130888648_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:56

நல்லவர்கள் கூட தோற்கலாம்...

ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள்

ஒரு போதும் தோற்பதில்லை...

So, Don't Loose Your Confidence.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 407976_555570981141038_113004170_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:57

"அன்பு" என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது,

மாறாக இதயத்தில் இருக்க வேண்டும்....

"கோபம்" என்பது இதயத்தில் இருக்கக் கூடாது,

வார்த்தைகளில் மட்டும் தான் இருக்கவேண்டும்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 67914_555568727807930_1891964257_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:57

போலிப் புகழிலும்,

புரிதலில்லா பாராட்டிலும்

மனித மனங்கள் அழுகிக்கிடக்கின்றன...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 554916_555198117844991_389185664_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:57

"உங்கள் புத்தங்கள்

அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு,

உங்களது புத்திமதி என்ன"..???

என்று கவியரசு கண்ணதாசனிடம் கேட்டபோது,

அவர் சொன்ன பதில்...

"புத்தங்களைப் பின்பற்றுங்கள்...

அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்"....!!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 17748_555195941178542_244027947_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:58

திருமணம் என்பது

சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல.

சரியான துணையாக இருப்பது....

(Marriage is not selecting the right person,

but being the right person)

-பழமொழி.......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 164665_555195594511910_1654549263_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:58

வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை..

ஆனால்...

வெற்றி பெற கூடிய தகுதி,

எல்லாருக்கும் உண்டு......!!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 558908_555195124511957_1099288461_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:58

உலகில் யாவரும் "நாம் என்ன சாதித்தோம்"

என்பதை பற்றித்தான் பேசுவார்கள்...

சாதிக்க நாம் எடுத்த முயற்சிகள்

யாருக்கும் தெரியாது.....

தெரிந்து கொள்வதிலும்

யாருக்கும் அக்கறை இருக்காது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 553792_555194861178650_1183736148_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:58

நேசிப்பவர்கள் எல்லாம்

நம்மோடு நிலைத்துவிட்டால்..

நினைவின் மொழியும்,

பிரிவின் வலியும்,

தெரியாமல் போய்விடும்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 555543_555194307845372_1899791706_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:58

வானத்தை மேகமும், கண்ணாடியை புகையும்

மறைப்பது போல் அறிவை காமம் மறைக்கிறது..

காமமும், அறிவும் தராசின் இரண்டு தட்டுகள் போல

ஒன்று கீழே சென்றால், ஒன்று மேலே போகும்...

-பகவத் கீதை.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 564689_555192751178861_1913249707_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:02

வெறும் வார்த்தைகளை வைத்து

தர்க்கம் செய்து கொண்டிருப்பவர்களை விட,

அதை

ஆழ்ந்து அனுபவித்து விளங்கிக்கொள்பவர்களே,

உண்மையான பகுத்தறிவாளர்கள்.......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 539034_554786161219520_264727909_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:03

ஆணாக, பெண்ணாக பிறந்தோம்.

சொந்தம், பந்தம், பாசம் எல்லாம்

நாம் பிறந்த பிறகு பிறந்தவைகள்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 537217_554785504552919_387087894_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 23 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 23 of 41 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum