சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 32 of 41 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:32

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 408242_608905912460996_1067881711_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:33

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 401854_608853919132862_1793738812_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:34

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 579314_608853392466248_1039175806_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:34

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 984125_608516779166576_1622127008_n

Jacuzzis do Monte Roraima.
Photo by Waldyr Neto
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:35

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 429939_608498759168378_1511189059_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:35

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 969335_608494939168760_526481759_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:36

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 923120_608482045836716_1108528655_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:37

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 580188_608440719174182_1055350609_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:37

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 943165_608436855841235_1017598158_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 5:37

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 420023_608419839176270_2132542883_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:14

காயம் பட்டறியாதவனுக்கு அதன் வலி தெரியாது.
அதன் வேதனையை அனுபவித்தவனிடம் தான்
அதன் தன்மையைப் பற்றிச் சொல்லலாம்.....


உன் நிலை என் நிலையாக மாறும் வரை
என் நிலைமை கட்டுக் கதையாகவே தோன்றும்.
என் வேதனையை இன்னொருவனின் வேதனையோடு
ஒப்பு நோக்க வேண்டாம்.


ஏனெனில்..

அவன் உப்பை, கையில் வைத்துள்ளான்.

நானோ நெஞ்சிலிருக்கும் காயத்தில் வைத்துள்ளேன்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 603086_582449838453152_1013235861_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:14

"இருள்" "இருள்"

என்று சொல்லிக் கொண்டே

சும்மா இருப்பதை விட,


சிறிய மெழுகுவர்த்தியை

தேடவாவது முயற்சி செய்யுங்கள்....


இருளைக் குறை கூறுவதை விடுத்து

ஒளியைத் தேட முயற்சி செய்யுங்கள்....!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 971083_582447308453405_1699205462_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:14

எவ்வளவு முயற்சி செய்தாலும், உழைத்தாலும்

காலம் வரும்போது பலன் கிடைக்கும்.....


"பருவகாலம்" அல்லாது பழம் பழுக்காது.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 8786_582447965120006_623055952_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:16

"மது" உள்ளே செல்லும் போது,

"மதி" வெளியே போகும்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 600514_582445068453629_1989578334_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:16

"பரிசுத்தமுள்ள பூனை
பரலோகத்திற்கு போகும் போது
கக்கத்தில் கருவாட்டை
இடுக்கி கொண்டு போனதாம்"

என்பது பழமொழி.


கருவாட்டை இடுக்கி கொண்ட
பூனை போல தான்,
மனிதர்கள் இருக்கிறார்கள்....


ஒரு கை அரவணைக்க,
இன்னொரு கை முதுகில் குத்தும்
செயல் போன்றது தான்.
வாய் புண்ணியத்தை பேசுவதும்
மனம் பாவத்தை செய்வதும்.


நாம் ஒரு தவறு செய்தால்
அதற்கான தண்டனையை
கால தாமதம் ஆனாலும் கூட
அதை நாம் தான் அனுபவிக்க வேண்டும்.


எந்த ஒரு விளைவுக்கும்
எதிர் விளைவு உண்டு....


பாவக்காயை பயிரிட்டு விட்டு
இளநீரை பெற்று விட முடியாது.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 8453_582446835120119_756865473_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:16

உலகமே உன்னை திரும்பி

பார்க்க வேண்டும் என்றால்.....



நீ யாரையும் திரும்பி பார்க்காதே... !





-மாவீரன் அலெக்சாண்டர்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 996827_582444181787051_915938202_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:16

'எவ்வளவு நெருக்கமானவரின்

மரணத்துக்குப் பின்னும்,


எவரும் வாழ்க்கையை

வாழாது விடுவதில்லை.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 934089_582442161787253_56850678_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:17

"புரியாது"

என்று பின்னால் சென்று விடாதே....


"தெரியாது"

என்று தெருவில் நின்று விடாதே...


"முடியாது"

என்று மூலையில் முடங்கிக் கிடக்காதே...



சாதிக்கப்பிறந்தவ(ள்)ன் நீ...

என்பதை மட்டும் மறந்து விடாதே.....!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 5883_582000465164756_1263032160_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:17

அவசரமும்,

அலட்சியமும்

ஆபத்தில் தள்ளி விடும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 923339_581996961831773_2040518324_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:17

"மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை.

அவர்கள் காலத்தை உருவாக்குபவர்கள்"...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 971181_581994375165365_271471813_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:17

விலைமாதரிடம்

உன் உள்ளத்தை பறி கொடுத்து விடாதே...


உன் உரிமைச்சொத்தை நீ இழக்க நேரிடும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 941635_581992751832194_683204290_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:18

நான் உறங்கும் போதும்,

என் இமைகள் உறங்கியது இல்லை...


நான் கலங்கிய போதும்,

என் கடமை கலைந்தது இல்லை....


நான் திசை மாறிய போதும்,

"என் இலட்சியம்" தடம் மாறியது இல்லை...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 946180_581992075165595_784634701_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:19

வெற்றி என்பது நிரந்தரமல்ல...

தோல்வி என்பது இறுதியானதுமல்ல...!!!


அதனால்....

வெற்றிக்குப் பிறகு,

தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்....


தோல்விக்குப் பிறகு,

தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்...!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 944379_581984328499703_485750858_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:19

“உண்மை”, “தர்மம்”,

“கருணை”, “மன்னிக்கும் மனப்பான்மை”

இவற்றை பெற வேண்டுமானால்…..


ஒவ்வொரு தனி மனிதனும்,

தனக்குள் தான் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 936624_581577831873686_394628417_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:20

"நிஜங்கள்" தரும் சந்தோசத்தை விட....

"நினைவுகள்" தரும் சந்தோசம் அதிகம்.....!!


நிஜங்கள் நிலைப்பதில்லை........!!!!!

நினைவுகள் அழிவதில்லை.......!!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 972083_581982888499847_1492644616_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 32 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 41 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum