சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 33 of 41 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 37 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:20

உங்களை யாரும்

தாழ்வாக எண்ண முடியாது...


உங்களுடைய அனுமதி இல்லாமல்....



-எலியனெர் ரூஸ்வெல்ட்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 972068_581577368540399_374766566_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:20

வாழ்க்கை ஒன்னும் mp3 பிளேயர் இல்ல...

நமக்கு பிடிச்ச பாட்ட போட்டு கேக்குரதற்கு...!!!!


அது "ரேடியோ"

வர்ற பாட்ட நாம தான்

ரசிக்க பழகிக்கணும்.........!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 397375_581576538540482_1382991665_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:21

தோல்வி உன்னைச் சந்திக்கும் முன்,

நீ சிந்தித்தால்....


தோல்வி,

உன்னைச் சந்திக்க சிந்திக்கும்......!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 992989_581576231873846_1877480265_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:21

நூல்களைக் கற்கலாம்,

சொற்பொழிவுகளைக் கேட்கலாம்,

பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம்.....


ஆனாலும்,

அனுபவமே சரியான ஆசான்....

அதுவே உண்மையான கல்வி....




-சுவாமி விவேகானந்தர்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 970111_581575648540571_1893090802_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:21

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை…

முயற்சியில்லாத ஆசையாலும் பயனில்லை.


வெற்றியை நோக்கிப் பற…..!

பறக்க முடியாவிட்டால், ஓடு..!!

ஓட முடியாவிட்டால், நட…!!!

நடக்கவும் முடியாவிட்டால், ஊர்ந்து செல்...!!


ஆனால்,

எப்படியாவது நகர்ந்து கொண்டே இரு.....!!






-படித்ததில் பிடித்தது.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 431860_581574108540725_630431132_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:22

கடினமான காலங்கள் நிலைப்பதில்லை....

உறுதியானர்களே என்றும் நிலைத்திருப்பார்.


TOUGH TIME NEVER LAST,

TOUGH PEOPLE DO.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 969395_581572871874182_14203793_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:23

அன்பையும்,

ஆற்றலையும்

இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்

ஆர்வத்துடன் பணிபுரிவர்.....
Photo: அன்பையும்,<br /><br />ஆற்றலையும்<br /><br />இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்<br /><br />ஆர்வத்துடன் பணிபுரிவர்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:23

வெற்றி பெற்ற பின்,

தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்...


இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 580451_581060865258716_1424204133_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:24

கடினமான செயலின்

சரியான பெயர் தான் "சாதனை"...


சாதனையின்

தவறான விளக்கம் தான் "கடினம்"...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 970823_581059335258869_337685576_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:24

"சமையல்"

சரியாக இல்லையெனில் ஒருநாள் இழப்பு...


"அறுவடை"

சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.....


"திருமணம்"

பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 942673_581055295259273_223641738_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:24

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்,

பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்..



முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 970999_581053238592812_1478597141_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:25

பெண்களின் கண்களில்

பெரும்பாலானோருக்கு தெரிவது.

அழகும், பூவும், மீன்களும்...


பலருக்கு தெரிவதில்லை

அவளின் "கண்ணீர்"....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 7274_580575451973924_526298088_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:25

தோல்வியை ஏற்றுக்கொள் தோழனே,

நீ தொடர்ந்து செயல்படுவாய்...!


தோல்வி என்பது தூக்குக் கயிறல்ல...


அது உன்னைத் தூண்டும் கோல்

என்பதைப் புரிந்து கொள் - பின்

தோல்வியோடு தோழமை பாராட்டுவாய்...!!


தோல்வி என்பது

நம் முயற்சிக்கு தடைக்கல் அல்ல...


அவ்வப்போது வந்து போகும்

கர்வத்தின் வேகத்தடை...!!!


விடிந்தெழுந்தால் மறைந்து போகும்

வெற்றியின் களிப்பு...


வாழும் வரை தொடர்ந்து வரும்

வாழ்க்கையின் சின்னமாய்...

தோல்விகள் மட்டுமே....


ஒவ்வொரு தோல்வியிலும்

வெவ்வேறு பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம்.


வெற்றியால் அடைவது

கர்வத்தை மட்டுமே - காணிக்கையாய்...


தோல்வியைத் தொட்டவன் மட்டும் தான்

வாழ்க்கைத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறான்..


ஆகையால்,

தோல்வியை ஏற்றுக்கொள்...


தொடர்ந்து நீ செயல்படுவாய்....!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 7014_580572911974178_1909398713_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:27

நான் மாறும்போது,

தானும் மாறியும்,


நான் தலையசைக்கும்போது,

தானும் தலையசைக்கும்

நண்பன் எனக்குத் தேவையில்லை...


அதற்கு என் நிழலே போதும்....!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 931388_580564578641678_1693616981_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:28

"தோல்வி" ஏற்படுவது,

அடுத்த செயலைக் "கவனமாகச் செய்",

என்பதற்கான "எச்சரிக்கை"......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 935299_580566565308146_898818546_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:28

சில நேரம் துன்பம் வரும்

அதை தகர்த்து எறிந்து விட வேண்டும்.


சில நேரம் இன்பம் வரும்

அதை இனிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


சில நேரம் போட்டி வரும்

அதையும் முயன்று ஜெயித்திட வேண்டும்…


இப்படி

சில நேரம், சில நேரம் என்று

மிஞ்சியிருக்கும் வாழ்கையின்

சில நேரத்தையாவது,


அர்த்தமுள்ள வாழ்க்கையாக...

ஆனந்தமான வாழ்க்கையாக...

சந்தோசமான வாழ்க்கையாக...


வாழலாமே.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 960255_580563641975105_1333004346_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:29

உனக்குத் தேவையான

எல்லா வலிமையும், உதவியும்

உனக்குள்ளேயே உள்ளன.....





-சுவாமி விவேகானந்தர்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 375592_580279785336824_1812183918_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:29

சரியானது எது,

என்று தெரிந்த பிறகும்,

அதை செய்யாமல் இருப்பதற்கு பெயர் தான்

“கோழைத்தனம்”....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 971459_580278085336994_728009480_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:29

நோயை விட,

அச்சமே அதிகம் கொல்லும்…..!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 389285_580277202003749_558809187_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:30

இவர்கள் ஏன் இப்படி…?

என்பதை விட,


இவர்கள் இப்படித்தான்

என எண்ணிக்கொள்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 270152_580274925337310_1362964793_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:30

“தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது”

எனச் செருக்கோடு இருப்பவனே,

கண்டிப்பாக ஏமார்ந்து போகிறான்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 480236_580274685337334_739499754_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:30

நல்லவர்களோடு நட்பாயிரு..

நீயும் நல்லவனாவாய்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 8855_580273845337418_646282729_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:31

எல்லா விஷயங்களிலும்,

நல்ல அம்சத்தை கவனிக்கவே

எப்போதும் முயலுங்கள்...



அனேகமாக,

ஒவ்வொரு விஷயத்திலும்

நல்ல அம்சம் உண்டு….


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 954817_580273085337494_196277680_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:31

ஓடுவதில் பயனில்லை.

நேரத்தில் புறப்படுங்கள்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 580642_580271945337608_987407545_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:31

“யார் சொல்வது சரி” என்பதல்ல..

“எது சரி” என்பதே முக்கியம்.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 602304_579502078747928_1116500799_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 33 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 41 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 37 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum