சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 37 of 41 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40, 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 30 Jul 2013 - 5:54

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 751_542662979096397_921048265_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 30 Jul 2013 - 5:55

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 382890_553562654673096_1317448038_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 30 Jul 2013 - 5:55

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 20702_553564398006255_1567173185_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:14

சிலருக்கு நாமே

வலிய சென்று உதவ முன் வந்தாலும்...


அவர்கள் தங்களுக்கு தாங்களே

மடை (திரை) போட்டு கொள்கின்றார்கள்..



முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1150970_10151596744423450_1129173169_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:14

வாழ்க்கையில் நாம் சந்திக்கும்

ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு புத்தகங்களே..


சில புத்தகங்கள் நம்மை அழ வைக்கும்...

சில புத்தகங்கள் நம்மை சிரிக்க வைக்கும்...

சில புத்தகங்கள் நம்மை சிந்திக்க வைக்கும்...





-மு.மன்சூர் அலி.....



முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 525735_10151596672828450_929737988_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:15

நல்ல குறிக்கோளை அடைவதற்காக

தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே,

பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.





-காரல் மார்க்ஸ்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1170688_619965761368226_1022758734_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:16

அளவுக்கு மீறிய கர்வம், ஆணவம்

அவர்களையே அழித்து விடும்......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1175348_619962001368602_2029335877_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:16

காமராஜர் "படி", "படி", "படி" என்றார்....

தமிழகம் கல்வியில் சிறந்து தலை நிமிர்ந்தது...


கழகங்கள் "குடி", "குடி", "குடி" என்றன,

தமிழகமே போதையில் தள்ளாடுகிறது. அழிகிறது.


மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்போம்...

தமிழகத்தை தலை நிமிரச்செய்வோம்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1000306_619958858035583_231798103_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:17

ஒரு நேரத்தில்

ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள்...


அப்போது தான் அந்த வேலை

விரைவிலும், நல்ல முறையிலும் முடியும்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1146668_619958608035608_417204063_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:18

நம்பிக்கை இல்லாத நட்பு,

நட்புமல்ல.....


நம்பிக்கை துரோகம் செய்பவன்,

நண்பனுமல்ல....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1174533_619955851369217_239000032_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:18

வாழ்கையின் தொடக்கம் முதல்

இறுதி வரை கை கொடுப்பவனே மனிதன்.


ஒரு சில படிகளில் உங்களை

தூக்கி விட்டவர்களும் இருந்திருப்பார்கள்.


ஒரு சில படிகளில் உங்களை

தள்ளி விட்டவர்களும் இருந்திருப்பார்கள்.


ஒரு சில படிகளில் நீங்களே, சுயமாக

ஏற வேண்டிய சூழலும் இருந்திருக்கும்.


இவற்றையெல்லாம் தாண்டி

வாழ்க்கையின் சிகரத்தை தொடுவது தான்...


...."வாழ்க்கையில் ஆனந்தம்"....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1006050_619954971369305_118694389_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:19

உன்னிடம் இல்லாத ஒன்றை

இருப்பதாக காட்டிக் கொள்ளாதே...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 934671_619954561369346_518107651_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:19

பூவாக இருந்தாலும்

அதில் வாசனை இருந்தால் தான்

அந்த பூவுக்கு பெருமை...


அது போல,


நட்பாக இருந்தாலும்

அதில் நம்பிக்கை இருந்தால் தான்

அந்த நட்பிற்கு பெருமை.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1173858_618921041472698_2052852847_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:19

அளவுக்கு அதிகமான பணிவை

ஒரு போதும் நம்பக்கூடாது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1170936_618919484806187_512481548_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:20

சந்தோசமாக இருக்கும் போது

பாடலின் இசையை ரசிப்பீர்கள்...


சோகமாக இருக்கும் போது தான்

அந்த பாடலின் அர்த்தங்கள் புரியும்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1098353_618914641473338_570684283_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:20

நம்மால் எதை மாற்ற முடியாதோ

அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..


நம்மால் எதை ஏற்றுக்கொள்ள முடியாதோ

அதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1001090_618911051473697_184358966_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:21

பிறர்க்கு உதவி செய்ய வேண்டுமெனில்...


அதற்காக

நாடாளும் மன்னனாகவோ,

மிகப்பெரிய அரசியல்வாதியாகவோ,

உயர் பதவியில் இருக்கும் அதிகாரியாகவோ

அல்லது

மிகப்பெரிய பணக்காரனாகவோ

இருக்கவேண்டும் என்பதல்ல....


நல்ல மனிதனாய் இருந்தால் போதும்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1006040_617994281565374_2034087785_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:21

நாம்

வீணாகக் கழிக்கும்

ஒவ்வொரு நொடியும்......


நமது வாழ்வில் மீண்டும் நாம்

பெற முடியாத பெருஞ்செல்வமாகும்...




-காரல் மார்க்ஸ்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 521953_617975141567288_1735389114_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:21

தேவைக்கு மட்டுமே நெருங்கும் ஒரு சில

உறவுகளும், நட்புகளும், சொந்தங்களும்...


தேவை முடிந்ததும்

அழகாக நழுவிவிடுகின்றனர்.......


அதன் பிறகு

நம்மை பற்றி சிந்திப்பதுமில்லை,

தொடர்பு கொள்வதுமில்லை......


அடுத்த தேவை வரை........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1005472_617973904900745_296463678_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:22

என்னை நான் படைத்திருந்தால்....

இந்த உலகின் மிக அழகான ஜீவனாக

என்னை நான் படைத்திருப்பேன்....


ஆனால்

என்னை படைத்தது நானல்லவே...!!!!


ஆகையினால்

நான் அழகாக இருப்பின் சந்தோசம் கொள்வதற்கோ,

நான் ஊனமாக பிறப்பின் வருத்தம் கொள்வதற்கோ

எனக்கு உரிமையில்லை....!!!!


எனக்கு குறை இருப்பின் அது எனது குறையல்ல..

அது போல்

எனக்கு நிறை இருப்பின் அதுவும் எனது நிறையல்ல.


நிறைகளை எண்ணி சந்தோசம் கொள்வதற்கும்,

குறைகளை எண்ணி வேதனை கொள்வதற்கும்

நமக்கென்ன அருகதை இருக்கின்றது......


எனவே,

இருப்பதை கொண்டு நிறைவு கொள்வோம்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1146559_617973018234167_1544315543_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:22

ஒரு சிலரிடம்

பண வரவு அதிகரிக்கும் போது....



சுயநலம் அதிகரிக்கிறது,

ஆணவம் அதிகரிக்கிறது,

ஆடம்பரம் அதிகரிக்கிறது,

அகம்பாவம் அதிகரிக்கிறது,

ஆசைகளும் அதிகரிக்கிறது,

தேவைகளும் அதிகரிக்கிறது....



நற்சிந்தனை குறைகிறது,

தர்ம சிந்தனை குறைகிறது,

இறை நம்பிக்கை குறைகிறது,

மறுமையின் பயமும் குறைகிறது...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 1097961_617969018234567_55098157_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:23

வாயை கட்டி,

வயிற்றை கட்டி

ஒருவன் சேர்க்கின்றான்...


ஆனால்,

எதை பற்றியும்

கவலை கொள்ளாமல்

அவன் சேர்த்ததை அழிக்கின்றது,


அவனது சந்ததி......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 934700_616909755007160_1121126785_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:23

சோம்பேறித் தனத்தை

எந்த வழியிலாவது துரத்தி விடுங்கள்.


சுறுசுறுப்பு என்னும் எதிர்ப்பால்,

சோம்பலை தூக்கி எறியுங்கள்.





-விவேகானந்தர்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 559716_616909285007207_1215776495_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:23

ஏழையானாலும்,

பணக்காரன் ஆனாலும்,

செல்வச்சீமான் ஆனாலும்,

நாடாளும் மன்னன் ஆனாலும்


எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே...



சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.




-குருநானக்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 521964_616908488340620_1292102168_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 13 Aug 2013 - 6:24

அன்னைக்கு அன்பை பரிசாக்கு..

அயலவருக்கு அரவணைப்பை பரிசாக்கு..


தோற்றவனுக்கு துணிவினை பரிசாக்கு..

துவள்பவனுக்கு உன் தோளினை பரிசாக்கு..


ஏழைக்கு தர்மத்தை பரிசாக்கு..

ஏழ்மைக்கு முயற்சியினை பரிசாக்கு..


எதிரிக்கு மன்னிப்பை பரிசாக்கு..

துரோகிக்கு தூர விலகுவதை பரிசாக்கு..


பொறுமைக்கு பெருமைகளை பரிசாக்கு..

பொறாமைக்கு புத்திமதிகளை பரிசாக்கு..


நல்ல நண்பனுக்கு நல்லிதயத்தை பரிசாக்கு..


உன்னை நேசிக்கும் இதயத்திற்கு,

உன்னையே பரிசாக்கு...........







-நன்றி:- சுபாஷ் ஜீவன்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 988707_616903798341089_950275613_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 41 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40, 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum