சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 20 of 41 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:31



நாம் எதிர் நோக்கும்

பிரச்சனைகள் அனைத்தையும்,

நம்மால் மாற்றி விட இயலாது....



எந்த பிரச்சனைகளையும்

நாம் எதிர் கொள்ளாவிட்டால்,

நம்மிடம் மாற்றங்களே இருக்காது....





-படித்ததில் பிடித்தது....




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 32606_10151374526973450_1455744945_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:32



அறிவும், அதிசயங்களும்

உலகெங்கும் வியாபித்திருக்கின்றன...!!


நமக்கு தெரிந்தவை சொற்ப விஷயங்களே..!


அப்படியிருக்க,

தமக்கு எல்லாம் தெரியும்

என்று "பெருமை" கொள்பவர்களும்

உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்..




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 603788_10151374646953450_76637714_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:32



நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில்..


உங்களை புரிந்து கொண்ட நல்லவர்கள்

உங்களை விட்டு பிரிய எண்ணுவதில்லை..


உங்களை பிரிய எண்ணுபவர்கள்

உங்களை புரிந்து கொள்வதில்லை...



நீங்கள் தீயவராக இருக்கும் பட்சத்தில்..


உங்களால் பாதிக்கப்பட்டவர்களும்,

உங்களை புரிந்து கொண்ட நல்லவர்களும்,

உங்களின் நட்பை விரும்புவதில்லை...



புரிந்து கொள்வதற்கும், பிரிந்து செல்வதற்கும்

நீங்களும் ஒரு முக்கிய காரணம்.......




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 283261_10151374518133450_571671153_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:49

சிந்திக்காமல் படிப்பது வீண்,

படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது....




-கன்பூசியஸ்....
Photo: சிந்திக்காமல் படிப்பது வீண்,<br /><br />படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது....<br /><br /><br /><br /><br />-கன்பூசியஸ்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:50

வாழ்க்கையில்

தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....


தோற்றுக் கொண்டிருக்கிறோம்

என்று அர்த்தமில்லை......


தோல்வியை தாண்டி,

வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 5298_552415244789945_346390299_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:50

நீரோடைக்கும், பாறைக்கும் இடையே நடக்கும்

இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்,

நீரோடை வெற்றி பெறுகிறது....


தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 484096_552414351456701_1892853589_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:51

நாம் எடுத்துக் கொள்வது தான் வாழ்க்கை..


எப்போதும் அது அப்படித்தான் இருந்தது, இருக்கும்.

வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது.


அதை மகிழ்ச்சியாக வைத்திருக்க

நாமும் விரும்ப வேண்டும்....


வாழ்க்கை உனக்கு

நேரமும், இடமும் மட்டும் தான் தரும்.


நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 166729_552413264790143_1470116113_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:52

மனிதர்களில்

இரண்டு வகையினர் மட்டுமே உண்டு...


1) திறமையானவர்கள்....

2) திறமையைப் பயன்படுத்தாதவர்கள்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 165449_552412758123527_827636396_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:54

"தான்" என்னும் ஆணவத்தையும்,

பேராசையையும் அடக்கும் போது தான்

பெரும் வெற்றிகளைப் பெறமுடியும்..


அரும்பெரும் செயல்களை,

தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 521300_552409488123854_1221415868_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:54

எந்த வீட்டில்,

அநாதைகளுக்கு அரவணைப்பு கிடைக்கிறதோ,


அந்த வீடு தான், உலகின் மிகச்சிறந்த வீடு....




-நபி மொழி.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 7155_552410504790419_1024449021_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:55

என் உடன் பிறவா உடன்பிறப்பே...!!!


"நீ" விதையா..? அல்லது இலையா...??


விதையும் கீழே விழுகின்றது,

காய்ந்த இலையும் கீழே விழுகின்றது...


விழுந்த விதை முளைத்து வளருகிறது,

காய்ந்த இலை மண்ணோடு மண்ணாகின்றது...


நீ விதையாக விழுந்தால்

மரமாக முளைப்பாய்...

காய்ந்த இலையாக விழுந்தால்

மண்ணோடு மண்ணாவாய்...


நீ விதையாக விரும்புகின்றாயா....?

அல்லது

இலையாக விரும்புகின்றாயா......??


"உன் வாழ்கை உன் கையில்"......!!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 532924_551982934833176_267771584_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:55

நாம் வந்த வழியை மறந்து விட்டோமானால்,

போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 5422_552408348123968_1814388073_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:56

பெரும்பாலும்

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளை

அர்த்தம் கொள்ளக்கூடாது...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 579426_551982018166601_1670843340_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:56

ஆசைகள் வளர வளர,

அவனுடய தேவைகளும்

வளர்ந்து கொண்டே போகும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 292255_551980774833392_1494166740_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:56

எவ்வளவு குறைவாக பேச முடியுமோ,

அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 486190_551980201500116_1989027083_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:57

மகான் போல் உன்னால்

வாழ முடியாவிட்டாலும்....


மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 425936_551979628166840_356808296_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:57

பகை, பொறாமை

ஆகியவற்றை நீ வெளியிட்டால்,

அவை வட்டியும் முதலுமாக மீண்டும்

உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 206391_551976678167135_950637995_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:57

உன் வாழ்க்கையில்

நீ சந்திக்கும் "தோல்வி"

என்னும் பூக்களை சேர்த்து வை..


அதுவே "வெற்றி" என்னும்

மாலையாக கோர்த்து உன்னை சேரும்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 625460_551976078167195_1780008249_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:58

இரவில்லாமல் நாட்கள் இல்லை,

சிறகில்லாமல் பறவைகள் இல்லை..


அலைகள் இல்லாமல் கடல் இல்லை.

இலைகள் இல்லாமல் மரங்கள் இல்லை..


மரணம் இல்லாமல் உயிர்கள் இல்லை.

சோகங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 24445_551975588167244_1597163941_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:58

உண்மையில்,

தோல்விகள் தான்

நம்மை வெற்றியாளராக

உலகுக்கு அடையலாம் காட்ட

உதவி புரிகின்றன...


"நாம் சரியாக இயங்காத வரை,

தோல்வி எனும் பாடம்

நடந்து கொண்டே இருக்கும்".....


இது இயற்கையின் நியதி......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 409208_551591564872313_1352327055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் Fri 29 Mar 2013 - 10:14

Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 556696_10151506071848676_1088718525_n
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by பானுஷபானா Fri 29 Mar 2013 - 12:46

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 556696_10151506071848676_1088718525_n
@. @.

அட அழகா இருக்கு :#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by பானுஷபானா Fri 29 Mar 2013 - 12:58

Muthumohamed wrote:என் உடன் பிறவா உடன்பிறப்பே...!!!


"நீ" விதையா..? அல்லது இலையா...??


விதையும் கீழே விழுகின்றது,

காய்ந்த இலையும் கீழே விழுகின்றது...


விழுந்த விதை முளைத்து வளருகிறது,

காய்ந்த இலை மண்ணோடு மண்ணாகின்றது...


நீ விதையாக விழுந்தால்

மரமாக முளைப்பாய்...

காய்ந்த இலையாக விழுந்தால்

மண்ணோடு மண்ணாவாய்...


நீ விதையாக விரும்புகின்றாயா....?

அல்லது

இலையாக விரும்புகின்றாயா......??


"உன் வாழ்கை உன் கையில்"......!!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 532924_551982934833176_267771584_n

அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 31 Mar 2013 - 7:17

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 482379_487330644665634_1168934670_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:00



வாழ்க்கை கஷ்டமானது தான்...

ஆனால், முடியாதது அல்ல.....


Life is Hard

But Not Impossible.....



.....Think Positive.....




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 303376_10151379816643450_1170323348_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 41 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum