சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 21 of 41 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 31 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:03



வளர்க்கப்பட வேண்டியவைகள்

அழிக்கப்படுகின்றன....


அழிக்கப்பட வேண்டியவை

வளர்க்கப்படுகின்றன.....



"மரங்களும்".. "தீய குணங்களும்"..




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 2989_10151379955903450_968428116_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:03



ஒருவருக்கு

துன்பத்தை விளைவித்து விட்டு,

நீ நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.....!!!



-ஆப்ரகாம் லிங்கன்.....




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 537258_10151379791848450_1122395421_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:05



நீ சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசமும்

உனது மரணத்தை நோக்கி

நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாகும்.


ஆகையால், உனது

ஒவ்வொரு சுவாசத்தையும்,

சுத்தமான சுவாசமாக ஆக்கிக்கொள்...




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 67212_10151379856983450_693300585_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:05



ஒரு சிலரை எந்த முறையிலும்

மாற்ற முடிவதில்லை.....


நாம் சொல்வதை

அவர்களின் பாணியிலேயே

புரிந்து கொள்கின்றனர்......




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 72600_10151379802888450_224106206_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:06

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 553031_582878365063751_1822863031_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:07

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 225137_502668503113435_20626550_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:08

மிருகங்களைப் பார்க்க மனிதர்கள்

வந்து செல்லும் இடம்–மிருக காட்சிசாலை...!!!!


மனிதர்களைப் பார்க்க மிருகங்கள்

வந்து செல்லும் இடம்–முதியோர் இல்லம்...!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 544409_553612284670241_1489591346_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:08

பேச்சை விட மவுனமே சிறந்தது.

பேசித்தான் தீர வேண்டுமென்றால்...


அப்பேச்சு,

உண்மையாய், நேர்மையாய், இனிமையாய்

இருக்கட்டுமே......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 562305_553603251337811_1851823997_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:09

மெழுகின் தியாகத்தில்

நியாயமே இல்லாமல்

எரிந்து கொண்டிருக்கும்... "தீ"...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 543961_553601784671291_317060300_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:09

கருவறையில் சுமந்த தெய்வத்தை

காப்பகத்தில் விட்டுவிட்டு,


கோவில் கோவிலாக சுற்றுகிறான்...

புண்ணியம் தேடி......!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 66809_553608018004001_1560680109_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:09

தன்னை கட்டுப்படுத்த முடியாத யாரும்,

தலைவனாக வர முடியாது...



-காந்தி......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 156820_553599401338196_114014568_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:10

நம்மால்

எல்லா தப்புக்களையும் தட்டி கேட்க முடியாது...


ஆனால்..... தவிர்க்க முடியும்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 73131_553598238004979_1838294437_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:10

இருக்கும் அனைத்தையும் செலவழிக்காதே...

தெரிந்த அனைத்தையும் சொல்லி விடாதே...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 155714_553593984672071_595604207_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:10

நம்மிடம் பணம் இருப்பதால் வருபவர்கள்...

நம் பணம் போவதற்குள் போய்விடுவார்கள்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 644361_553593061338830_1660598018_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:11

"உண்மை உயர்வை அளிக்கும்.

பொய்மை உயர்வை அழிக்கும்"...


"அன்பு துன்பத்தைக் குறைக்கும்.

செல்வம் துன்பத்தைப் பெருக்கும்"..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 58569_553215938043209_736200001_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:11

"ஆசையே துன்பத்துக்கு காரணம்"


எனவே,

"இவ்வுலகில் யாரும் ஆசையே படக்கூடாது"

என புத்தர் ஆசைப்பட்டார்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 523554_553213961376740_257890148_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:11

வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது..


ஆனால், அர்த்தத்தை உருவாக்க,

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 392885_553212988043504_1907387108_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:12

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால்

வருந்த வேண்டியதில்லை......


ஏனெனில், அது

நமக்கு வேண்டாததாகக் கூட இருக்கக்கூடும்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 562213_553211834710286_673472693_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:12

மற்றவர்களின் மனங்களை

புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை,


அவர்களுக்கு "மனம்" என்ற ஒன்று

இருப்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 392709_553210344710435_2127591867_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:12

நேரத்தை காட்டும்

கடிகாரத்திற்கு,


அதனுடைய

வாழ்நாள் தெரியாது.....!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 562324_553208448043958_342685628_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:13

நம்மை அதிகமாக சிரிக்க வைப்பதும்,

நம்மை அதிகமாக அழ வைப்பதும்,

நாம் உண்மையாக நேசிபவர்களால் மட்டுமே..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 64776_553207831377353_1392391901_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:13

கல்,முள்,

என்றும் பாராமல்...


வெப்பம், மழை,

என்றும் பாராமல்...


என்னை தாங்கியும், சுமந்தும்

எனக்காக தேய்ந்தும்....


கடைசி வரையில்

என்னிடமிருந்து எதையும்

எதிர்பாராத விசுவாசி......
*
*
*
*
எனது செருப்பு....!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 408009_553206258044177_1859276623_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:13

ஒரு தோல்விக்கு பின்,

ஆயிரம் காரணங்கள் இருக்கும்...


அது போல

ஒரு வெற்றிக்கு முன்,

ஆயிரம் தோல்விகள் இருக்கும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 541195_552862734745196_827961701_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:14

மகிழ்ச்சி என்பது

உன்னால் கொடுக்க முடிந்ததை பொருத்து.


வாங்குவதை பொருத்து அல்ல....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 582394_552862034745266_362137727_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 21:14

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல்

கடினமாக உழைத்ததால் தான், என்னால்

புதிய பொருட்களை கண்டுபிடிக்க முடிந்தது.



-தாமஸ் ஆல்வா எடிசன்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 483901_552861224745347_1240970649_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 41 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 31 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum