சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 39 of 41 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41  Next

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 18:51

சராசரி மனிதனாக இருக்கும் போது,

ஓரளவு சந்தோசமாக இருக்கும் மனிதன்....


இறையச்சத்தினால், மறுமையின் பயத்தினால்,


நல்லவனாக மாறும் போது.....


தன்னை தானே

தூய்மைபடுத்திக்கொள்ளும் போது....


அதிகமான

சிரமங்களையும், இன்னல்களையும்,

கஷ்டங்களையும், மனப்புழுக்கங்களையும்

சந்திக்க நேரிடுகிறது.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1382169_649341065097362_1274477618_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Sat 28 Sep 2013 - 18:52

Muthumohamed wrote:பல இனிமையான நினைவுகளை

நினைக்க எண்ணுகின்றேன்..

நினைவில் வர மறுக்கிறது.......சில வேதனையான விஷயங்களை

மறக்க எண்ணுகின்றேன்..

மறக்க மனம் மறுக்கிறது........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1375945_649342868430515_2090320530_n
:/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Sat 28 Sep 2013 - 18:54

Muthumohamed wrote:சராசரி மனிதனாக இருக்கும் போது,

ஓரளவு சந்தோசமாக இருக்கும் மனிதன்....


இறையச்சத்தினால், மறுமையின் பயத்தினால்,


நல்லவனாக மாறும் போது.....


தன்னை தானே

தூய்மைபடுத்திக்கொள்ளும் போது....


அதிகமான

சிரமங்களையும், இன்னல்களையும்,

கஷ்டங்களையும், மனப்புழுக்கங்களையும்

சந்திக்க நேரிடுகிறது.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1382169_649341065097362_1274477618_n
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:26

கொஞ்சம் முட்டாளாய் இருந்தால்,

வாழ்கையை ரசிக்கலாம்....


கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால்,

தவறுகளை தவிர்க்கலாம்....--ஓசோ...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1233606_649337671764368_1123019673_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:27

நல்ல அறிவுச் செல்வம்

எந்த மூலையில் இருந்தாலும்

அதை நாடிச் செல்ல வேண்டும்....
-முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹு வசல்லம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:28

அழிப்பது சுலபம்.. ஆக்குவது கஷ்டம்..

உடைப்பது சுலபம்.. இணைப்பது கஷ்டம்..

செலவழிப்பது சுலபம்.. சம்பாதிப்பது கஷ்டம்..

தனி வாழ்க்கை சுலபம்.. திருமண வாழ்க்கை கஷ்டம்..

தீயவனாக வாழ்வது சுலபம்.. நல்லவனாக வாழ்வது கஷ்டம்..

மனிதர்களை பிரிப்பது சுலபம்.. அவர்களை ஒன்றிணைப்பது கஷ்டம்..சுலபமான வேலையை

யார் வேண்டுமானாலும் செய்து விடலாம்...கஷ்டமான வேலைகளை செய்வதற்கு,

சிறந்த மனித குணங்கள் தேவை...........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1234627_648794741818661_1318578486_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:28

கட்டுக்குள் இருக்கும் நெருப்பை

நீ அணைத்து விட்டால் அது அணைந்துவிடும்.


அது உனது கட்டுப்பாட்டை மீறிவிட்டால்.....

அது உன்னை அணைத்துவிடும்....அது போலத்தான் கோபமும்.........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 578024_648788411819294_1235092743_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:28

தனது குடும்பத்தை

மகிழ்ச்சியாக வைத்து கொள்வதில் தோல்வியடைந்த,

பொறாமை குணம் கொண்ட பெண்களே...


பெரும்பாலும் குடும்பத்தை உடைக்கின்றனர்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1380380_648783981819737_2075393323_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:29

என்னை உங்களுக்கு பிடித்திருந்தால்...


என்னிடமுள்ள, உங்களுக்கு பிடிக்காத,

ஏதேனும் ஒரு சில விஷயங்கள்

உங்களுக்கு தெரிய வரும்.......என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையெனில்,


என்னிடமுள்ள எந்த ஒரு நல்ல விஷயமும்,

உங்களுக்கு தெரியாமல் போய் விடும்........முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1380737_648783721819763_680908264_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:29

மற்றவர்கள் தவறு செய்தால், அதை

மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம்

இருப்பது மிகப்பெரிய விஷயம்.


ஆனால்,

மற்றவர்கள் செய்யும்

நியாயமான தவறுகளை

மன்னிக்காவிட்டாலும்,


குறைந்த பட்சம் மறந்துவிடுங்கள்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1379663_648783301819805_2058953134_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:29

நட்பு, உறவு என்பது,

நல்ல புத்தகம் போல...


உருவாக்க பல நாட்கள் ஆகும்....


ஆனால்.. ஒரு சில நிமிடங்களில்

தீக்கிரையாக்கி விடலாம்.........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1375975_648308201867315_1223314821_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:31

நீ நல்லவனாக மாறாதவரை...


நீ செய்யும் தப்பான செயல்கள் அனைத்தும்,

உனக்கு சரியானதாக தெரியும்....நீ செய்த தப்பான செயல்கள் அனைத்தும்

தப்பானவைகள் என்று நீ உணரும் போது தான்..


நீ நல்லவனாக மாறுகின்றாய் என்று அர்த்தம்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1233981_648307855200683_620176682_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:31

ஒரு வேலையை,

சரியாக முடித்ததற்கான சரியான பரிசு..


அந்த வேலையை முடித்தோமே,

அப்போது கிடைக்கும் திருப்தி தான்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1234785_648307188534083_1132657367_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:32

காந்திஜியின் சிரிப்பு

எல்லா பணத்தாள்களிலும்

ஒரே மாதிரி தான் இருக்கிறது...


நம்முடைய சிரிப்பு தான்

பணத்தைப் பொருத்து

மாறுகிறது......

நன்றி:-தமிழ் வளர்ப்போம்


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1255507_648306048534197_699895220_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:44

உங்களது செயல்களால்

உங்களது சமுதாயத்திற்கோ, உங்களது தேசத்திற்கோ

அவப்பெயர் ஏற்படுமெனில்.....


அதுவும் மன்னிக்க முடியாத குற்றம் தான்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1234807_648304138534388_570870323_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:45

ஆளும் வர்க்கமே......


ஏழ்மையை போக்க

ஏழைகளுக்கு வேலை கொடு....


ஏழைகளை சோம்பேறிகளாக்காதே...

பிச்சைக்காரர்களை உருவாக்காதே....


இலவசத்தை கொடுத்து,

ஏழ்மையை இழிவு படுத்தாதே.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 560559_647808248583977_1750412668_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:45

உடற் தேவைகளை

பூர்த்தி செய்யும் அனைத்தும்...

இவ்வுடலோடு, இவ்வுலகோடு அழிந்து விடும்...ஆன்மாவுக்காக

நீ செய்யும் நற்செயல்கள் மட்டுமே

உன் கூடவே வரும்.. உனக்கு பாதுகாப்பு அரணாய்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1231093_647807835250685_619171000_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:48

வாழ்க்கையில்

எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.


வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை,

என்று தான் அர்த்தம்.......
-சே குவேரா...
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 996610_647807471917388_1044422484_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:48

இளம் வயதில் நாம் நம்பாத சில விஷயங்கள்,

ஒரு வயதிற்கு பிறகு நம்பும் சூழல் ஏற்படுகிறது...


நம்பிய சில விஷயங்கள் பொய்யாகிவிடுகிறது...


இதை

மாற்றம் என்பதா..?

அறியாமை என்பதா....??

அல்லது அனுபவம் என்பதா....???


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1239505_647806381917497_125432581_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 19:48

காலத்திற்கேற்றாற்போல்

உனது சிந்தனைகளை மாற்றிக்கொள்..


இல்லையேல்....

உன்னை மூலையில் முடக்கி

உட்கார வைத்து விடுவார்கள்...


உனது வருங்கால தலைமுறையினர்....முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 67014_647805955250873_1791857340_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:06

தவறுகளை அதிகம் செய்யும் ஒரு சிலர் - தன்னை

சிறந்த மனிதர் போல் காண்பித்து கொள்கின்றனர்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1234141_647805421917593_1553576876_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:06

பிறரிடமிருந்து

நல்லவற்றை கற்றுக்கொள்ள மறுப்பவன்,

இறந்தவனுக்கு ஒப்பாவான்.....

-விவேகானந்தர்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1238742_647805135250955_1958263791_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:08

"என்ன வாழ்க்கை", "என்ன பிழைப்பு" என்று

உனது வாழ்க்கையை நீ வெறுக்கின்றாய்....


"உன்னை போல் வாழமுடியவில்லையே" என்று பலர்,

உனது வாழ்க்கையை பார்த்து ஏங்கி தவிக்கின்றனர்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1235522_647315648633237_853990340_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் Sat 28 Sep 2013 - 20:08

தவறுகளை அதிகம் செய்யும் ஒரு சிலர் - தன்னை

சிறந்த மனிதர் போல் காண்பித்து கொள்கின்றனர்..
!_ )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:12

தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ..


நமது முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ..


தாய், தந்தை, ஆசிரியர் சொல்லியது என்பதற்காகவோ...


எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது..


நம்முடைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.


நமக்கு நம்முடைய அறிவு தான் வழிகாட்டி.

-புத்தர்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 946007_647312008633601_1686652698_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 41 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum