சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
by rammalar Tue 20 Jul 2021 - 10:26

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
by rammalar Mon 19 Jul 2021 - 17:41

» குறுங்கவிதைகள் - பேயோன்
by rammalar Mon 19 Jul 2021 - 7:05

» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
by rammalar Mon 19 Jul 2021 - 5:34

» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி
by rammalar Mon 19 Jul 2021 - 5:18

» படமும் செய்தியும்
by rammalar Mon 19 Jul 2021 - 4:27

» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி
by rammalar Mon 19 Jul 2021 - 4:14

» இந்திய அணி அசத்தல் வெற்றி
by rammalar Mon 19 Jul 2021 - 4:13

» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்
by rammalar Sun 18 Jul 2021 - 4:42

» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)
by rammalar Sun 18 Jul 2021 - 4:04

» தன் கையே தனக்குதவி – கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 4:03

» ஒப்பந்தம் - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 4:00

» உதிரம் கொடுப்போம் - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:57

» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:54

» நீல நிற பூ - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:52

» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…!
by rammalar Sat 17 Jul 2021 - 18:22

» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…
by rammalar Sat 17 Jul 2021 - 18:20

» பொருத்தம் -தடாலடிக்கதை
by rammalar Sat 17 Jul 2021 - 18:19

» லேடி சச்சின் மிதாலி
by rammalar Sat 17 Jul 2021 - 18:13

» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்!
by rammalar Sat 17 Jul 2021 - 18:10

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 40 of 41 Previous  1 ... 21 ... 39, 40, 41  Next

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:12

ஐந்து கடமைகளில் ஒன்று தொழுகை...


அதை கடமையாக எண்ணி தொழாதீர்கள்..


இறை நம்பிக்கையுடனும்,

மறுமையின் அச்சத்துடனும் தொழுங்கள்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 9243_647310591967076_1956251159_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:13

கண்டனக் சொல்

எதையுமே சொல்ல வேண்டாம்...


உதடுகளை மூடிக்கொண்டு,

உங்கள் இதயங்களை திறந்து வையுங்கள்..
-விவேகானந்தர்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 988665_647310135300455_1524850539_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:13

..."மரணம்"...உடலிடமிருந்து

உயிருக்கு கிடைக்கும்

விடுதலை.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1234056_647309615300507_1322020619_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:13

திருமண வாழ்வு சரியாக அமையாவிட்டால்..


அதற்கு காரணம், அங்கே இருக்கும்

இரண்டு பிடிவாத குணம் கொண்டவர்கள் தான்.


எங்கோ இருக்கும் ஒன்பது கிரகங்கள் அல்ல....
-சத்குரு.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1011934_647308948633907_786843517_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:15

மற்றவர்களின் குறைகளை

உங்களிடம் கூறும் ஒருவர்....


உங்களது குறைகளை

மற்றவர்களிடமும் கூறுவார்....


காரணம், அவருக்கு

தனது குறைகள் என்னவென்று தெரியாமல்,

மற்றவர்களின் குறைகளை காண்பதே வேலை..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 935955_646782768686525_1016927786_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:16

கஷ்டப்படாமல்

எதனையும் முழுமையாக

உன்னால் கற்றுக்கொள்ள முடியாது....-அரிஸ்டாட்டில்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 560535_646782472019888_1792069358_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:16

காலத்தின் மதிப்பு தெரிந்தவர்களுக்கு தான்,

வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1240305_646782355353233_1064476264_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:16

உனக்கு ஏதேனும்

ஏமாற்றங்கள் நிகழ்ந்தால்,

உனது சிந்தனையை திசை திருப்பிக்கொள்.


இல்லையேல்,

உன் வாழ்க்கை திசை மாறி விடும்........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1239461_646782185353250_1432370733_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:16

சவால்கள் எளிதானதல்ல....

ஆனால், அது சாத்தியமாகும்...


Challenge is Not A Easy. But, It Is Possible..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1235267_646781902019945_2103837889_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:17

ஒரு துரோக செயலை செய்துவிட்டு,

அந்த செயலை செய்தவர் மறந்திடலாம்....


ஆனால்,

அந்த செயலினால் பாதிக்கப்பட்டவர்,

சாகும் வரை அந்த செயலை மறப்பதில்லை.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1240480_646781268686675_1548015086_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:18

தூக்கி விட குனிபவன்...

மற்றவர்களுக்காக அழுபவன்..

உற்றவர்களுக்காக உழைப்பவன்...

கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுபவன்..


"உலகில் என்றும் தோற்றதில்லை"......அருவருக்க பேசுபவன்..

அடக்கமின்றி திரிபவன்..

அவதூறுகள் சொல்பவன்..

அன்னைக்கு உதவாதவன்..


"உலகில் என்றும் ஜெயித்ததேயில்லை"....உதவி செய்யா மனம் கொண்டவன்..

ஊறு செய்யும் குணம் கொண்டவன்..

ஊருடன் சுமூகமாய் வாழாதவன்..

ஒன்றித்த சுயநலம் கொண்டவன்..


"உயிரோடு இருந்தும், இறந்தவன்".....உயிர்களை நேசிப்பவன்..

உண்மையை பேசுபவன்...

ஊருக்கு உதவி செய்பவன்..

உள்ளத்தாலே இணைந்தவன்..


இறந்தாலும், உயிரோடு வாழ்பவன்...உணர்வோம்......


ஒரு தடவை தான் வாழ்க்கை...

ஒற்றுமையுடன் வாழ்வோம்....

உண்மையாய் வாழ்வோம்........
நன்றி:- சுபாஷ் ஜீவன்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1233476_646317845399684_1717637738_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:19

நீ தாமதமாக செய்யும் ஒவ்வொரு செயலும்,

உனது வாழ்வின் வளர்ச்சியை தாமதமாக்கிவிடும்.


தாமதத்திற்குப்பின்

பதட்டத்துடன் செய்யும் காரியங்கள்

உனது வளர்ச்சியை சிதைத்துவிடும்......


நிதானமாக,

பொறுமையுடன்,

நேரத்தை கணக்கிட்டு,

தகுந்த நேரத்தில் செய்யும் செயல்களே....


உன் வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்தி செல்லும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 541370_646781008686701_826473902_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:19

"தப்பு செய்யாதே,

கடவுள் உன்னை தண்டிப்பார்"

என்று சொல்லுவதை விட,


"நல்லது செய்,

கடவுள் உன்னை பாதுகாப்பார்".

என்று அனைவருக்கும் சொல்லி கொடுங்கள்..


குறிப்பாக

குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்......!!!!முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 9695_646317418733060_1097428477_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:19

அதிகமாக பணம் வைத்திருப்பவனுக்கு,

அதை எப்படி பாதுகாப்பது என்கிற பயம்...


அது இல்லாதவனுக்கு, பணம் இல்லையே..

எப்படி சம்பாதிப்பது என்கிற கவலை....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 579067_646316895399779_1332172296_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:19

அன்பிற்காகவும்,

பாசத்திற்காகவும்..

ஏங்குவது தான்......


ஒரு மனிதன் அனுபவிக்கும்

மிகப்பெரிய கொடுமை.....

-செந்தமிழ் தாசன்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 557848_646315982066537_1422855871_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:20

யார் எந்தக்கருத்தை கூறினாலும்,

அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனிதன்

முன்னேற்றமடைய மாட்டான்...-பெரியார்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1234871_646315005399968_266803412_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:21

அன்பிற்காகவும்,

பாசத்திற்காகவும்..

ஏங்குவது தான்......


ஒரு மனிதன் அனுபவிக்கும்

மிகப்பெரிய கொடுமை.....

-செந்தமிழ் தாசன்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 557848_646315982066537_1422855871_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:21

சில நேரங்களில்

நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும்

ஒரு சில காரியங்கள்.....


நமது ஒட்டு மொத்த வாழ்க்கை முறையையே

மாற்றி விடுகின்றது.....


உறவுகள் பகையாகி,

நாம் எந்த ஆயுதத்தை

உபயோகிக்க வேண்டும்

என்பதை, அவர்கள் நிர்ணயிக்கும்

சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றது....{எந்த ஆயுதம் = Not a Weapon... எந்த விதம், எந்த முறை, எந்த சூழல்.}


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1235342_646314572066678_1821821322_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:21

சுமையாய் இருப்பதை விட,

சுமை தாங்கியாய் இருப்பதிலும்

ஒரு சுகம் உள்ளது......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1235390_646311408733661_1710166745_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:26

தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன்,

வேறு எதற்கும் வசப்படமாட்டான்...


அவனே, வாழத் தகுதியுள்ளவன்........

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1239681_645867648778037_276669935_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:26

நீர் அதிகமானால், நெருப்பை அணைக்கும்..

நெருப்பு அதிகமானால், நீரை தீய்க்கும்...


வன்முறை நிகழ்ந்தால், அமைதி குறையும்..

அமைதி நிலவினால், வன்முறை குறையும்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 995490_645867335444735_1156016575_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:26

காலம் கடந்து உண்மை விழிக்கும் போது,

அந்த உண்மையை உணரவேண்டியவர்கள்

இருப்பதில்லை.

அல்லது

அந்த உண்மை தெரிவதனால்,

பலனில்லாமல் போய்விடுகிறது...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1238340_645866815444787_428112504_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:27

ஒரு சொல் போதுமென்றால்,

இரு சொற்களை செலவு செய்யாதே...


எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையெனில்,

ஒரு சொல்லையும் விரயமாக்காதே....
-கன்பூசியஸ்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1235932_645866158778186_1431305062_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:27

நாம் சிலரை நல்லவர்கள் என்று

முழுமையாக நம்பி பழகுகின்றோம்....


ஆனால், அவர்களிடமும்

அளவுக்கு அதிகமான "சுயநலம்" என்கிற "விஷம்"

இருக்கின்றது என்பதை அறியாமலே......{சுயநலம் என்பது

அளவோடு இருந்தால் அது மருந்து..

அதுவே அளவுக்கு மீறினால் அது விஷம்......}


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1236497_645865625444906_2141232068_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:28

புயல் காலங்களில்,

புயலோடு போராடி வாழுங்கள்...


புயல் இல்லா காலங்களில்,

அமைதியை அனுபவியுங்கள்...


புயலோடு உண்டான போராட்டமே

வாழ்க்கை என்றோ...


அமைதி தான்

உலகமென்றோ கனவு காணாதீர்கள்...


இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.....


இரண்டு சூழலிலும் வாழ,

உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ளுங்கள்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 13874_645862758778526_1174672026_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 41 Previous  1 ... 21 ... 39, 40, 41  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum