Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters
Page 38 of 41
Page 38 of 41 • 1 ... 20 ... 37, 38, 39, 40, 41
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எல்லாரும் உக்காந்து தான் யோசிப்போம்
இவன் உக்காருவதுக்கே யோசிச்சிருக்கானே ?
- Viveka Vivek
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Circular Pedestrian Bridge in Lujiazui, China... மக்கள் கடப்பதற்கான வட்டவடிவான பிடஸ்ரியன் பாலம், லுஜியாசுய், சீனா...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எதிர்கால தட்டச்சுப்பலகை - மராட் குட்யாவ்ஸ்டவ்... Future keyboard | Marat Kudryavstev...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இறையச்சம் இல்லாத இதயம்...
மறுமை பயம் இல்லாத உடல்...
ஏழைகளுக்கு தான, தர்மம் செய்யாத கைகள்..
தொழுகைக்கு பள்ளிவாசல் போகாத கால்கள்...
சுவர்க்கம் செல்ல வேண்டும்
என்று மட்டும் ஆசைப்படலாமா.......???
எதையுமே விதைக்காமல்
அறுவடையை மட்டும் எதிர் பார்ப்பதில்
பலன் ஏதுமில்லை......
..."உனது வாழ்க்கை உன் கையில்"....
நல்லவற்றை பயிரிட்டு,
நல்லவற்றை அறுவடை செய்.........
மறுமை பயம் இல்லாத உடல்...
ஏழைகளுக்கு தான, தர்மம் செய்யாத கைகள்..
தொழுகைக்கு பள்ளிவாசல் போகாத கால்கள்...
சுவர்க்கம் செல்ல வேண்டும்
என்று மட்டும் ஆசைப்படலாமா.......???
எதையுமே விதைக்காமல்
அறுவடையை மட்டும் எதிர் பார்ப்பதில்
பலன் ஏதுமில்லை......
..."உனது வாழ்க்கை உன் கையில்"....
நல்லவற்றை பயிரிட்டு,
நல்லவற்றை அறுவடை செய்.........
Last edited by Muthumohamed on Sat 28 Sep 2013 - 18:50; edited 1 time in total
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நானும் உங்களுடன் ரசித்தேன் அனைத்தும் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நாம் எப்படி, நம்மை மதிப்பிடுகிறோமோ,
அப்படித்தான் உலகம் நம்மை ஏற்றுக்கொள்கிறது.
"எனக்குத் தெரியாது" என்று சொல்பவனை
"தெரியாதவன்" என்று தான் ஏற்றுகொள்ளும்.
நாம் பயந்து கொண்டோ, தயங்கிக்கொண்டோ
காரியம் செய்தால்.....
நம் தயக்கமும், பயமும்
அதை தன் முத்திரையை,
காரியத்தில் பதித்து விட வாய்ப்பு உண்டு...
-டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி....
அப்படித்தான் உலகம் நம்மை ஏற்றுக்கொள்கிறது.
"எனக்குத் தெரியாது" என்று சொல்பவனை
"தெரியாதவன்" என்று தான் ஏற்றுகொள்ளும்.
நாம் பயந்து கொண்டோ, தயங்கிக்கொண்டோ
காரியம் செய்தால்.....
நம் தயக்கமும், பயமும்
அதை தன் முத்திரையை,
காரியத்தில் பதித்து விட வாய்ப்பு உண்டு...
-டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி....
Page 38 of 41 • 1 ... 20 ... 37, 38, 39, 40, 41
Page 38 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum