சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 10:17 am

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 12:23 am

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 12:10 am

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 12:08 am

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 36 of 41 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Mar 12, 2013 12:14 am

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:05 am

 ....நாக்கு....


குகைக்குள் புலி……!

வெளியில் வராமலேயே

வேட்டையாடும்...


எலும்பில்லாதது தான். . .!

ஆனால் பலரின்

எலும்பு முறிய

காரணமாயிருக்கும்…..


ஈரமானதுதான்.. . !

ஆனால் பலரின்

இதயங்களை

எரித்து விடும்....


எச்சிலுக்குள்ளே

இருப்பது ஏன் தெரியுமா…???

அசிங்கத்தைப் பேசுவதால்

அலசிவிடவே

ஆண்டவனின் ஏற்பாடு….


தாலாட்டும், பாராட்டும்

வாழ்த்தும், வசவும்

ஒரே இடத்தில்தான்….!


வசவை நீக்கி

வாழ்த்த முயன்றால்.....

வானம் வசப்படும்…!!!

வாழ்க்கை நிஜப்படும்…!!!


நாக்கிற்கும்

"கற்பு" உண்டு

அது தான்

"மெளனம்"……..!!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1316_598156643549138_1218406311_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:05 am

திறமை என்பது

ஒருவனை உயரே கொண்டு போகும்...


நல்ல குணம் தான்

அவனை கீழே விழாமல் பாதுகாக்கும்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 993597_598149073549895_1979444460_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:06 am

அதிகமாகப் பேசுவதால் மட்டுமே

ஒருவன் அறிஞனாகிவிட முடியாது....


தலை நரைத்திருப்பதால் மட்டுமே

ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1044459_597752956922840_1259226258_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:08 am

எதிர் பார்ப்பதை விட,

எதிர் கொள்வதை கற்றுக்கொள்....


ஏனென்றால்,

இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை.

எதிர் கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கின்றது....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1016885_597751273589675_1153420857_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:08 am

அரைகுறை பண்பாடு

ஆடம்பரத்தை விரும்பும்...


நிறைந்த பண்பாடு

எளிமையை விரும்பும்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1014138_597748413589961_1552008465_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:09 am

உனக்கு “சரி” என்று படுவதையே,

“சரி” என்று பிறரிடம் சாதிக்காதே...


இன்று “சரி” என்று

உனக்கு தோன்றிய ஒன்றே,

நாளை “தவறு” என்று மாறிவிடக்கூடும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 995094_597746100256859_1233192038_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:09 am

தெரியாத பல உறவுகள்

இணைகின்றன... வலுப்பெறுகின்றன...


அன்பு - பண்பு - கலாசாரம்

என்னும் அகண்ட பாலத்தில்.....!



தெரிந்த பல உறவுகள்

பிரிகின்றன... நாசமாகின்றன...


பணம் - நிறம் - இனம்

என்னும் குறுகிய சாக்கடையில்.....!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 996813_597740600257409_551483684_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:09 am

அதிகமான கனிகளை சுமக்கும்

மரக்கிளை தலை சாயும்.....


வாழ்க்கையில்

சுமைகளை அதிகம் சுமக்கும்

அமைதியான மனிதர்களை போல...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1001806_597738670257602_46046080_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:10 am

தோல்வி என்பது

தள்ளி போடப்பட்ட வெற்றி தான்...!


அதற்காக...

வெற்றி அடைவதற்கான நாட்களை

மட்டும் தள்ளி போட்டுவிடாதே....!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1002750_597734503591352_1793478570_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 14, 2013 8:10 am

ஆசையிலும் பெரிய தீமை இல்லை....

கருணையிலும் சிறந்த அறம் இல்லை....

பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை....

திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை....

மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.


என்பதை பெரும்பாலான மனிதர்கள்

புரிந்து கொள்வதில்லை.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1003314_597733620258107_822010572_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ahmad78 Sun Jul 14, 2013 5:05 pm

:/ :/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by jafuras Sun Jul 14, 2013 8:13 pm

Muthumohamed wrote:ஆசையிலும் பெரிய தீமை இல்லை....

கருணையிலும் சிறந்த அறம் இல்லை....

பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை....

திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை....

மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.


என்பதை பெரும்பாலான மனிதர்கள்

புரிந்து கொள்வதில்லை.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 1003314_597733620258107_822010572_n

 அருமை ஆனால் யாரிடமும் இப்போது இல்லை  டைநோசர் இனம் இருந்தது இப்போது இல்லை என்பது போல.!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் Sun Jul 14, 2013 8:48 pm


 அருமை ஆனால் யாரிடமும் இப்போது இல்லை  டைநோசர் இனம் இருந்தது இப்போது இல்லை என்பது போல.!
இல்லை என்று சொல்வதற்கு இல்லை தேடி இனம் கான வேண்டும் சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by jafuras Sun Jul 14, 2013 8:55 pm

*சம்ஸ் wrote:

 அருமை ஆனால் யாரிடமும் இப்போது இல்லை  டைநோசர் இனம் இருந்தது இப்போது இல்லை என்பது போல.!
இல்லை என்று சொல்வதற்கு இல்லை தேடி இனம் கான வேண்டும் சார்.

 டைநோசர்கூட இருப்பதாக சொல்கிறார்கள் தேடிப் பார்க்கலாம் sir :flower: 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் Sun Jul 14, 2013 9:09 pm

jafuras kaseem wrote:
*சம்ஸ் wrote:

 அருமை ஆனால் யாரிடமும் இப்போது இல்லை  டைநோசர் இனம் இருந்தது இப்போது இல்லை என்பது போல.!
இல்லை என்று சொல்வதற்கு இல்லை தேடி இனம் கான வேண்டும் சார்.

 டைநோசர்கூட இருப்பதாக சொல்கிறார்கள் தேடிப் பார்க்கலாம் sir :flower: 

 வாங்க சார் இணைந்து தேடுவோம்.*#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by jafuras Sun Jul 14, 2013 9:16 pm

ok பார்க்கலாம் all the best நமக்கு நாமே சொல்லிக்கிடுவம் !_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Jul 28, 2013 6:13 pm

1)இந்தியாவில் அதிகம் சாதி பார்க்கப்படும் இடம் கிரிக்கெட் மைதானம்,

2)BCCI என்றால் ஒரு காலத்தில் Bombay Cricket Control of India என்றே மக்கள் நினைத்துகொண்டு இருந்தனர்.

இந்த இரண்டு வரையறைகளையும் தகர்த்து இன்று இந்திய அணிக்கு பல வெற்றிகள் பெற்றுத் தந்த தோனி உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர் தான்.

இது வெறும் கிரிக்கெட் பதிவு அல்ல,இந்த பதிவிற்கு மூன்று விதமான எதிர்ப்பாளர்களை எதிர்பார்க்கிறேன்,

1) "தோனியிடம் கிரிக்கெட் ஸ்டைல் இல்லை" என்பவர்கள் உங்களுக்கு கிரிக்கெட் வெற்றி முக்கியம் இல்லை,ஸ்டைல் தான் முக்கியம் என்றால் திரைப்படங்கள் மட்டும் பாருங்கள்.

2) "தோனிக்கு இருப்பது வெறும் அதிர்ஷ்டம்" என்பவர்களுக்காக இந்த பொன்மொழி,"அதிர்ஷ்டம் மெலிந்தவர்களை தண்டிக்கும் தடி தைரியமானவர்க்கு ஊன்றுகோல்" - அறிஞர் லோவெல்.

3)"நாடு இருக்க நிலைமைல கிரிக்கெட் முக்கியமா" என்று கேட்பவர்களுக்கு,"நாடு இருக்க நிலைமைல பேஸ்புக் முக்கியமா?" லாக் அவுட் பண்ணிட்டு கிளம்புங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by jafuras Tue Jul 30, 2013 9:17 am

*_ *_ *_ :/
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:53 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 487619_602134143149280_670482842_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:53 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 19227_568378619858166_1497691605_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:54 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 205516_540318765997485_1259274872_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:54 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 432258_540319079330787_1506938745_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:54 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 483555_540320325997329_1710172916_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:54 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 380629_549402158422479_2073467112_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jul 30, 2013 9:54 am

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 603361_549402301755798_2129132215_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 36 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 41 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum