சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 26 Mar 2013 - 21:45

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 72325_4594078216320_667133780_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 26 Mar 2013 - 21:46

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 552799_575709255790232_975985629_n

Be Careful
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 26 Mar 2013 - 21:47

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 486627_173558149461198_562661006_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Tue 26 Mar 2013 - 22:37

Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 207533_442827505803832_833443448_n
சிறந்த நடிகர் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:09


முகம் பார்த்து வரும் காதல் - மோகம் தீரும் வரை.

பணம் பார்த்து வரும் காதல் - பணம் தீரும் வரை...

அகம் பார்த்து வரும் காதல் - ஆயுள் உள்ள வரை...




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 526523_10151371920708450_1893195969_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:11

கல்வியை போல் ஒரு செல்வம் இல்லை...


அதை

கற்காமல் இருந்தால், காலமெல்லாம் தொல்லை..


கல்வியை கற்றிடு..... வெற்றிக்கனியை பெற்றிடு....
கல்வியை போல் ஒரு செல்வம் இல்லை...<br /><br /><br />அதை<br /><br />கற்காமல் இருந்தால், காலமெல்லாம் தொல்லை..<br /><br /><br />கல்வியை கற்றிடு..... வெற்றிக்கனியை பெற்றிடு....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:16

மனிதர்களை நேசியுங்கள்,

ஆனால், (தவறாக) பயன்படுத்தாதீர்கள்...


பொருள்களை பயன்படுத்துங்கள்,

ஆனால், நேசிக்காதீர்கள்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 24315_551595588205244_1905573432_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:17

உண்மையில்,

தோல்விகள் தான்

நம்மை வெற்றியாளராக

உலகுக்கு அடையலாம் காட்ட

உதவி புரிகின்றன...


"நாம் சரியாக இயங்காத வரை,

தோல்வி எனும் பாடம்

நடந்து கொண்டே இருக்கும்".....


இது இயற்கையின் நியதி......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 409208_551591564872313_1352327055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:17

வெற்றியை நோக்கி செல்லும் போது

திரும்பி பார்க்காதே.......


ஆனால், வெற்றியை அடைந்த பிறகு

திரும்பி பார்க்க மறந்து விடாதே......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 553276_551589164872553_670998987_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:18

செல்லும் பாதை

சரியாக இல்லாத பட்சத்தில்,

வேகமாக ஓடி என்ன பயன்......??


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 483894_551588431539293_29510669_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:19

வார்த்தைகளைச் சிந்தினால் பொறுக்க முடியுமா..?


வார்த்தைகளைச் சிந்திவிட்டு

வருத்தப்பட்டுப் பயனேதும் இல்லை.....


யோசிக்காமல் சிந்தும் வார்த்தைகளால்

சில நல்ல உறவுகளை இழக்க நேரிடும்....!!!


பேசி விட்டு யோசிப்பதில் என்ன பயன்......??


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 527636_551587754872694_799008651_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:19

நிழல் கூட

வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.


உண்மையான அன்பு,

உயிர் உள்ளவரை துணைக்கு வரும்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 168534_551585024872967_806020699_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:19

படித்தவனிடம் பக்குவம் பேசாதே,

பசித்தவனிடம் தத்துவம் பேசாதே..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 24416_551584461539690_124131738_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:20

நம்பிக்கை என்பது

கண் விழித்திருக்கும் போதே

காண்கிற கனவு.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 426485_551583474873122_1251707954_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:20

பேசினால் சினம்,

சிரித்தால் சினம்,

அழுதாலும் சினம்...


கேட்டால் சினம்,

கேக்காது போனால் சினம்,

மவுனமாக இருந்தாலும் சினம்...


பார்த்தாலும் சினம்,

பாராது போனாலும் சினம்...


இப்படி,

எடுத்ததற்கெல்லாம் சினம் கொண்டால்...

எப்படி உறவுகள் உன்னுடன் இணைந்திடும்..??


மகிழ்வு தான் வருமா....???

முகம் தான் ஒளி பெறுமா...???


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 579481_551122338252569_1245925661_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:20

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், பிறகு

வாய்ப்பைத் தேடி, நாம் தான் செல்ல வேண்டும்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 599743_551121481585988_694166473_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:21

பகைவரையும் நண்பனாக கருது,

பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 8771_551121068252696_1182013025_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:21

அதிகம் வீணாகிய நாட்களில்,

நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 392733_551120634919406_1699514217_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:28

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 581394_551120098252793_2101281787_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:28

"வாய்மையே வெல்லும்"..


இன்றைய

அரசியல்வாதிகளிடமும்,

அதிகாரிகளிடமும்

பேசியே ஏமாற்ற வாயும்,

எழுதியே ஏமாற்ற மையும் உள்ளன...


அதனால் வாய்மை தோற்றுவிடுமோ.....??

என்ற அச்சம் மக்களிடம் உள்ளது....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 263657_551119828252820_322481887_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:31

வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 482234_551117891586347_1586525250_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:31

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது.

ஏமாற மட்டுமே தெரியும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 409184_550669294964540_1664282531_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:31

எல்லோராலும் புகழ் பெற்ற மனிதனாக முடியாது.


ஆனால்,

எல்லோராலும் நல்ல மனிதனாக இருக்க முடியும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 486342_550669051631231_1817270448_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:32

எண்ணங்களில் கவனமாய் இருங்கள்,

ஏன் என்றால்

அவைதான் வார்த்தையாக வெளிப்படுகின்றன,


வார்த்தையில் கவனமாக இருங்கள்.

ஏன் என்றால்

அவைதான் செயலாக அமைகின்றன.


செயல்களில் கவனமாக இருங்கள்

ஏன் என்றால்

அவைகள்தான் பழக்கமாக மாறுகின்றன.


பழக்கங்களில் கவனமாக இருங்கள்

ஏன் என்றால்

அவைதான் உங்கள் ஒழுக்கத்தைக் காட்டுகின்றது.


ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்,

ஏன் என்றால்

அதுதான் உங்களின் வாழ்கையை உருவாக்குகின்றது.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 487604_550667184964751_1451485178_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:32

உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை

ஏன் என்றால்...

உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 577506_550666518298151_814102619_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 18 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum