சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 10 of 41 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:05

செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய வேண்டும்...

மறைக்க வேண்டிய விஷயங்களை மறைக்க வேண்டும்.

எதை செய்வது, எதை மறைப்பது என்பதில் தான்

அவரவர்களின் திறமையும், புத்தி சாதூர்யமும் உள்ளது.

-மு.மன்சூர் அலி...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 205283_10151362030238450_1719432929_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:06

தீர்க்கமான அறிவு இல்லாமல்

ஒரு மனிதன் செயலாற்றினால்,

அந்த செயலினால்

நன்மையையும், தீமையும் உண்டாகும்...

பெரும்பான்மையாக பார்த்தால்,

நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கும்.

-இமாம் கஜ்ஜாலி (ரலி).....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 562781_10151364870953450_659680989_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:10

"கல்வியே மிகவும் பலமுள்ள ஆயுதம்.

அதை பயன்படுத்தி,

இந்த உலகத்தை மாற்றுவோம்"..

"Education is the Most

Powerful WEAPON.

We Can use to

Change The WORLD"

-Nelson Mandela....
"கல்வியே மிகவும் பலமுள்ள ஆயுதம்.

அதை பயன்படுத்தி,

இந்த உலகத்தை மாற்றுவோம்"..

"Education is the Most

Powerful WEAPON.

We Can use to

Change The WORLD"

-Nelson Mandela....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:11

பெண் என்பவள்,

ஆணின் வாழ்க்கையில் ஒரு அங்கம்...

பெண் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணும்,

ஆணின் வாழ்க்கை மங்கும்....

-மு.மன்சூர் அலி...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 295678_10151362201598450_1746290370_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:12

நீங்கள் எடுத்து வைக்கும்

ஒவ்வோர் அடியும், உங்களுக்காக இருக்கட்டும்.

இன்னொருவருக்கு எதிராக இருக்க வேண்டாம்.

அப்போது தான்,

உங்களுக்கான சிகரத்தை சென்றடையும் வரை

அந்தப் பயணமே ஆனந்தமாக இருக்கும்....

-சத்குரு…..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 579032_10151363682513450_1867644323_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:13

இரவும், பகலும் நிரந்தமில்லை. வரும் போகும்.

அவை, பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.

அது போல,

சுகமும், துக்கமும் நிரந்தமில்லை. வரும் போகும்.

அவை நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 69200_10151363714653450_1293349031_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:13

உலகிலுள்ள

அனைத்து உயிரினங்களும் உணவை மட்டுமே

குறிக்கோளாக கொண்டு வாழ்கின்றன....

மனிதன் மட்டுமே

பேராசையை குறிக்கோளாக கொண்டு வாழ்கிறான்.

-மு.மன்சூர் அலி...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 72739_10151364921448450_168360961_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 8:13

இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களை விட,

முயற்சி இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களே அதிகம்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 261596_10151360932563450_2106395642_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Thu 21 Mar 2013 - 8:30

Muthumohamed wrote:

இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களை விட,

முயற்சி இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களே அதிகம்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 261596_10151360932563450_2106395642_n

மிகவும் உண்மை @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:26

நீரில் இருந்தாலும்,

நெருப்பில் இருந்தாலும்

தங்கத்தின் நிறம் மாறாது.......

அதுபோல,

அருகில் இருந்தாலும்,

தொலைவில் இருந்தாலும்

உண்மையான நட்பு மாறாது.........

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 735051_548944811803655_1630444677_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:27

அடுத்தவர்களுக்கு

தைரியம் சொல்லும் போது இருக்கும் தைரியம்,

நமக்கு தேவைப்படும் போது, சில நேரங்களில்

நம்மிடம் இருப்பதில்லை....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 208806_548942775137192_475217183_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:27

நேசிக்கும் முன் யோசி....

ஆனால்,

நேசித்த பின் யோசிக்காதே....

அது, நீ நேசித்த இதயங்களை காயப்படுத்தும்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 1640_548941145137355_785950635_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:27

உயிர் பிரிகின்ற சோகத்தை விட,

உறவு பிரியும் சோகம் கொடுமையானது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 215801_548938335137636_1225993341_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:29

உண்மை இல்லாத சிலவற்றோடு

வாழ்ந்து வருகிறோம்.....

இதில் எதையோ வாழ்க்கையில் பெற்றுள்ளதாக

நாம் நினைத்து கொண்டிருப்போம்....

உண்மையில் நாம் இழப்பதே அதிகம்...

வாழ்க்கையை பலர் இப்படித் தான்,

உண்மை இல்லாதவற்றில்

தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
Photo: உண்மை இல்லாத சிலவற்றோடு

வாழ்ந்து வருகிறோம்.....

இதில் எதையோ வாழ்க்கையில் பெற்றுள்ளதாக

நாம் நினைத்து கொண்டிருப்போம்....

உண்மையில் நாம் இழப்பதே அதிகம்...

வாழ்க்கையை பலர் இப்படித் தான்,

உண்மை இல்லாதவற்றில்

தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:30

சாதாரண மனிதன்

புகழ் பெறத் துவங்கும் போது,

அவன் செய்த தவறுகளும்

புகழ் பெறத் தொடங்குகின்றன...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 735240_548928298471973_239721163_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:30

இறைவா.......

என் நிலையையும்,

என் நினைப்பையும் சமப்படுத்துவாயாக...

நீ நாடினால்,

என் நிலையை உயர்த்து.....

ஒரு போதும்

நினைப்பை உயர்த்தி விடாதே....!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 157050_548926181805518_99208893_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:31

பேச்சு என்பது மனித இனத்திற்கே உரிய சொத்து.

அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால்,

அதற்கு ஊமையாகவே பிறந்து இருக்கலாம்...

சாதூர்யமான பேச்சால் சங்கடங்கள் தீரும்...

தேவை இல்லாத பேச்சினால் சங்கடங்கள் உருவாகும்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 549930_548925188472284_804352198_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:31

சோகம் வரும் போது, சோர்ந்து விடாதே..

கவலை வரும் போது, கலங்கி விடாதே..

கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....

மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது

வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....

தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 531758_548564891841647_531810193_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:31

உன் பெற்றோர் உனக்கு பெயர் வைத்தது

நீ இறந்த பிறகு,

உன் கல்லறையில் எழுதுவதற்கு அல்ல...

சரித்திரத்தில் எழுதுவதற்கு......!!!!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 221644_548559981842138_2071842132_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:32

யானைகள் வாழும் பூமியில் தான்

எறும்புகளும் வாழ்கின்றன....!!!!

பூனைகள் வாழும் வீடுகளில் தான்

எலிகளும் வாழ்கின்றன...!!!!

சிறுத்தை புலிகள் வாழும் காடுகளில் தான்

மான்களும் வாழ்கின்றன...!!!!

சுறாக்கள் வாழும் கடலில் தான்

சிறு மீன்களும் வாழ்கின்றன..!!!!

பாம்புகள் வாழும் வயல்களில் தான்

தவளைகளும் வாழ்கின்றன...!!!!

பாறைகள் கிடக்கும் பாதையில் தான்

நதிகளும் பாய்கின்றன...!!!!

வாழ்வில் "வெற்றி" என்பது

சூதாடிப் பெறுவதல்ல.....

போராடிப் பெறுவது.....!!!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 484234_548559538508849_154986485_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:32

அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட,

மனதில் நினைத்து பார்க்கும் சுகமே இன்பம்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 601438_548559045175565_158293942_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:32

சிலருக்கு
கோபம் வந்தால் கையில் எது கிடைக்குதோ அதனால் எடுத்து எறிந்து விடுவார்கள்.
அது கத்தியோ, மரக்கட்டையோ எதுவாக இருந்தாலும் சரி, அதனால் எடுத்து
அடிப்பார்கள் அல்லது எறிவார்கள்....

இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..???

அதற்கு பலவழிகள் உண்டு...

"தண்ணீர் குடியுங்கள்".

"மெளனமாக இருங்கள்".

"முகத்தை கழுவுங்கள். அல்லது குளியுங்கள்".

"பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்".

"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்".

"கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்".

"சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்".

"செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்".

"உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் (திக்ரு) ஓதுங்கள்".

"உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்".

"எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்"....

இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 208669_548558105175659_1887044543_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:33

வெற்றியிலே நிதானம் போகிறது...

அதோடு வெற்றியும் போய் விடுகிறது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 297053_548557668509036_28388301_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:33

கஷ்டமான நேரத்தில்

ஒவ்வொரு ரூபாய்க்கும்

மரியாதை வருகிறது.....

வழி தெரியாத நேரத்தில்

ஒவ்வொரு யோசனையும்

நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 579048_548556961842440_1599337293_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 9:33

"இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன்

என்று யாரும் இதுவரை தோன்றவில்லை.

இனி தோன்றப் போவதுமில்லை”.....

நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள்...

"தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல்,

வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது,

நினைத்த இலக்கை அடையும்வரை,

முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது".....

இவைதான் நாம் தோல்விகளை தவிர்க்கும் வழிகள்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 576063_548557415175728_1674217378_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 10 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 41 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum