சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 24 of 41 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:03

நீ அருகில் இருந்த போது

அடி பட்ட காயத்தின் வலி கூட

தெரியவில்லை...!!!!!


நீ அருகில் இல்லாததால்

இதயத்தின் துடிப்பு கூட

வலிக்கிறது.......!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 482752_554784327886370_920287501_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:03

நல்ல முடிவுகள்,

அனுபவத்திலிருந்து பிறக்கின்றன...


ஆனால் அனுபவமோ

தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 604019_554783874553082_1468356443_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:04

இவ்வுலகம் என்பது

நல்லதும், கெட்டதும்

கலந்த கலவையாகும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 526800_554782841219852_1833491688_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:04

காரணம் இல்லாமல் சிரிக்கலாம்...


ஆனால்,

கவலை இல்லாமல் அழ முடியாது.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 546012_554782017886601_1809565228_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:05

பெண் இல்லாத வீடும்,

வீடு இல்லாத பெண்ணும்


மதிப்பு இல்லாதவை......!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 60590_554779731220163_474849471_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:05

ஒருவனுக்கு சிறப்பு தருவது

இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல...


அவன் செய்யும் செயல் மட்டுமே

அவனுக்கு சிறப்பைத் தருகிறது......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 58973_554420644589405_158761521_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:05

ஒருவரை ஒருவர் கண்டதும்

முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும்.


பயன் கருதி அல்ல,

பாசாங்குக்கு அல்ல,

அர்த்தமற்று அல்ல,


கண்டதும் களிப்பு

நம்மைப்போல ஒருவன்,

என்ற நினைப்பிலிருந்து

களிப்பு மலர வேண்டும்...


அந்த அகமலர்ச்சிக்குப் பெயர் தான், "தோழமை"..





_அறிஞர் அண்ணா....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 488164_554419814589488_811685364_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:06

உண்மையான அன்பை

எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்து,

அது உன்னை மறுபடியும் நேசிக்கும்....


ஆனால், ஏமாற்றி விடாதே...!!!

அது பிறகு யாரையும் நேசிக்காது....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 526846_554419461256190_149718752_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:08

வானம் அழகானது தான்,

வெளிச்சமாய் இருக்கும் வரை.


காற்று அழகானது தான்,

தென்றலாய் இருக்கும் வரை..


நெருப்பு அழகானது தான்,

தீபமாய் இருக்கும் வரை...


நீர் அழகானது தான்,

நிலையாய் இருக்கும் வரை....


பூமி அழகானது தான்,

பொறுமையாய் இருக்கும் வரை.....


நட்பும் அழகானது தான்

காதல் வராத வரை............


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 299139_554418894589580_1715567168_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:08

நீ அறிவாளியாக இருந்தால், குழப்பம் வராது..

நீ துணிவுள்ளவனாக இருந்தால், அச்சம் வராது..

நீ ஒழுக்கமானவனாக இருந்தால், கவலையே வராது..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 533472_554417397923063_714885535_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:08

உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது.

உங்கள் உண்மையான காதலி உங்கள் மனைவியாகவே இருக்கட்டும்..


உன்னதமான காதலை மனைவி மேல் கொள்வதுதான்

நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும்..

அதற்கு தகுதியுடையவளும் அவளே..


உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே..

இறைவன் படைத்த மனிதப் படைப்பில் முதல் உறவே, கணவன் மனைவி உறவு தான்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 525168_554414831256653_1861463303_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:08

ஆயிரம் மடங்கு பலம் கொண்ட

யானையாக இருந்தாலும் கூட,


தன்னை மிதித்து விட்டால்

எறும்பும் கடிக்கும்......!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 480177_554414294590040_1185022282_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:09

ஓராண்டு பலனுக்கு

ஒரு பயிரை நடு...!



நூறாண்டு பலனுக்கு

ஒரு மரத்தை நடு...!!



ஒரு சந்ததியின் பலனுக்கு

அவர்களுக்குக் கல்வியைக் கொடு...!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 555714_554412237923579_912389083_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:09

வாழ்க்கையின் முதல் பக்கம் கருவறை...

கடைசி பக்கம் கல்லறை...


இடையில் உள்ள பக்கங்களோ....


நட்பு, பகை,

உறவு, பிரிவு,

பந்தம், பாசம்,

துக்கம், துயரம்,

காதல், மோதல்,

கஷ்டம், நஷ்டம்,

சோகம், மகிழ்ச்சி,

தனிமை, துணை,

வேஷம், மோசம்,

வெற்றி, தோல்வி,

விருப்பு, வெறுப்பு,

இளமை, முதுமை,


இவை அனைத்தும் நிறைந்தது....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 299277_554414007923402_1694267200_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:10

உன்னை குறை கூறும் பலருக்கு

உத்தமனாக இருப்பதை விட,


உன்னை நம்பும் சிலருக்கு, உண்மையாக இரு..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 292226_554012894630180_531457532_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:10

பதவியினால்

ஒரு மனிதனுக்கு பெருமை வரக்கூடாது.


அவனால்

அந்த பதவிக்கு பெருமை சேர வேண்டும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 527246_554015894629880_1351229168_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:10

ஒருவரை புரிந்து கொள்வது ரொம்ப கடினம்...


புரிந்து விட்டால்,

பிரிந்து செல்வது மிக மிக கடினம்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 58020_554009051297231_420518602_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:10

எது சிறந்த வேலை என்று தேடாதே...


உனக்கு தெரிந்த வேலையை

பூரண மனதோடு, சிறப்பாக செய்....


நீ சிறப்பாக இருப்பாய், புகழும் பெறுவாய்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 58021_554011161297020_735472072_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:11

"நான்தான் செய்து முடித்தேன்"

என்று மார்தட்டிக் கொள்கிற

ஒவ்வொரு காரியத்துக்கும்,

நம்மை அறியாமல் வேறொருவர்

உந்து சக்தியாகவும்,

மூலகாரணமாகவும் இருக்கிறார்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 547379_554000887964714_1067168753_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:12

சிகரெட்

நுனியில் நீங்கள்

பற்ற வைக்கும்

தீ,



நீங்கள்

உங்களுக்கே

வைத்துகொள்ளும்

தீ.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 522443_553997271298409_1769220321_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:12

"தோல்வி ஏற்பட்டு விட்டால்",


நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை

என்று பொருள் அல்ல...


சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்

என்று பொருள்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 483757_553996941298442_2136679262_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:30

மிருகங்களைப் பார்க்க மனிதர்கள்

வந்து செல்லும் இடம்–மிருக காட்சிசாலை...!!!!


மனிதர்களைப் பார்க்க மிருகங்கள்

வந்து செல்லும் இடம்–முதியோர் இல்லம்...!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 544409_553612284670241_1489591346_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:30

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி,

முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும்..


முல்லை கண்டு பயந்து விடாதே...

மலரை கண்டு மயங்கி விடாதே....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 579764_553994134632056_1714391259_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:30

கருவறையில் சுமந்த தெய்வத்தை

காப்பகத்தில் விட்டுவிட்டு,


கோவில் கோவிலாக சுற்றுகிறான்...

புண்ணியம் தேடி......!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 66809_553608018004001_1560680109_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:31

பேச்சை விட மவுனமே சிறந்தது.

பேசித்தான் தீர வேண்டுமென்றால்...


அப்பேச்சு,

உண்மையாய், நேர்மையாய், இனிமையாய்

இருக்கட்டுமே......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 562305_553603251337811_1851823997_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 24 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 41 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum