சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 27 of 41 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 34 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:20

பொய் சொல்வது கேவலம் அல்ல.

அது மனித இயல்பு தான்.

ஆனால்,

அந்தப் பொய்யை நம்புவது தான் கேவலம்.

–தோரோ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 67919_556339124397557_693287534_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:21

தப்பு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காத வரை

உலகில் அனைவரும் மகா யோக்கியர்களே...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 544818_556339764397493_1644994934_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:23

உனக்கு கீழே இருப்பவரை பார்த்து பெருமையோ,

உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..

அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 733873_555966931101443_879858312_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:23

நல்ல விஷயங்களை பேசுவதற்கு மட்டுமே

உங்கள் நாவை பயன் படுத்துங்கள்....

மற்றவர்கள் மனதை

புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 537362_555970891101047_1139668587_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:23

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது

தடைகள் அற்ற வாழ்க்கை அல்ல......

தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 383148_555962827768520_55760081_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:24

மறக்க வேண்டியவைகளை

நினைத்து வருந்துவதும்.....

நினைக்க வேண்டியவைகளை

மறந்து விடுவதும் தான்.....

இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும்

துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்........

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 555658_555962084435261_105140670_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:24

எரிந்து போன சிகரட் சாம்பல்:-

"இன்று உன்னால் நான் அழிந்தேன்.

நாளை என்னால் நீ அழிவாய்.

பழிக்கு பழி தீர்ப்பேன்".

என்று சபதம் ஏற்றது...

"So, Please Don’t Smoke"....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 560134_555961357768667_613939477_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:25

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது,

கூடவே, பல திறமைகளும்

நம்மிடமிருந்து வெளிப்படும்......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 3625_555960777768725_1773807661_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:25

சோதனைகள்

உன் வெற்றிக்கு தடை கல் என்று நினைக்காதே

அவைதான் படிக்கற்கள் என்று நினைத்து மிதித்து வா.

முடியாதென்றல் மூச்சு விடுவது கூட பாரமாகும்

முடியும் என்றால் முட்கள் கூட மாலையாகும்....

ஊனம் என்பது உடலில் இருந்தால் தவறில்லை

மனதில் இருந்தால் நீ வாழ்வதில் பயன் இல்லை...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 560050_555959284435541_527552316_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:35

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 165441_586656834685904_533220819_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 18:35

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 563848_433021580121102_5598594_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 18:38

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 374520_358180187635509_802779470_n

Las Ramblas in Barcelona, Spain
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 18:41

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 555896_444700658944819_289823716_n

Anchorage, Alaska
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by எந்திரன் Tue 9 Apr 2013 - 18:52

Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 165441_586656834685904_533220819_n

எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 21:33

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 48095_570233442998520_277041635_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 21:33

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 541823_570229682998896_1130150808_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 21:34

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 528330_570216569666874_1656016285_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:56

கயிற்றை வெட்டி விட்டு முடிச்சுப் போட்டால்,

அந்த முடிச்சு கடைசிவரை,

கண்ணுக்குத் தெரிந்து கொண்டே இருக்கும்..

ஒருமுறை பகை வந்து,

மீண்டும் எவ்வளவு நெருங்கி பழகினாலும்,

அந்த பகை மனதில் நின்று கொண்டே இருக்கும்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 541589_557499427614860_499094277_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:56

நிறைய படிப்போம்..

நல்லதை சிந்திப்போம்...

அதிகமாய் சிந்திப்போம்....

அர்த்தமுள்ளதாய் சிந்திப்போம்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 561799_557498910948245_1339758613_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:57

முஹம்மது (ஸல்)-வைப் போன்று ஒருவர்

இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால்,

உலகின் அனைத்து பிரசினைகளையும்

களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள்

வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும்,

மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும்.....

-george bernard shaw...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 48064_557498500948286_1439069969_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:57

சரியான தலைவனை

தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,

நியாயமான சந்தர்ப்பங்களையும் இழந்து விடுகிறான்.

சரியான தொண்டனை

அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன்,

உத்தமனாக இருந்தாலும்,

அயோக்கியனாக காட்சியளிக்கிறான்.....
Photo: சரியான தலைவனை

தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,

நியாயமான சந்தர்ப்பங்களையும் இழந்து விடுகிறான்.

சரியான தொண்டனை

அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன்,

உத்தமனாக இருந்தாலும்,

அயோக்கியனாக காட்சியளிக்கிறான்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:58

உலகில் தேடி தேடி அலைந்தாலும்

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்..

........"தாயின் கருவறை"...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 58808_557493667615436_1308917264_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:58

"எனக்குத்
தெரியும்" என நீங்கள் சொல்லும் கணத்திலேயே, நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக
இருக்கிறீர்கள். அதன் பின் கதவு திறப்பதில்லை....

ஆனால், "எனக்குத் தெரியாது" எனச் சொல்லும் போது அதன் பொருள், நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்...

"நான் அறிந்திருப்பது எதுவாயினும், அது அற்பமானதே,வெறும் குப்பையே"..!
என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது...

முஹம்மது நபிகளை பற்றி நீங்கள் அறிந்திருந்தால், அது ஒரு வகை அறிவு.

நீங்களே முஹம்மது நபி போல, மாறும் போது கிடைக்கும் அறிவு தான், உண்மையான அறிவு...

"அறிவுக்கதவை எப்பொழுதும் திறந்தே வைத்திருங்கள்"...

'நான் அறியவில்லை' என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு...

இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும். அகங்காரம் மறையும்....

அறிவே அகங்காரத்தின் தீனி......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 388622_557491097615693_308877907_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:59

..வழிகாட்டும் ஏழு விஷயங்கள்..

1) அன்பாகப் பேசவேண்டும்...

2) சிந்தித்துப் பேசவேண்டும்...

3) மெதுவாகப் பேசவேண்டும்...

4) உண்மையே பேசவேண்டும்...

5) இனிமையாகப் பேசவேண்டும்...

6) சமயம் அறிந்து பேசவேண்டும்...

7) சில நேரங்களில் பேசாதிருக்க வேண்டும்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 46641_557483750949761_204806988_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 19:59

கண்ணுக்கும், கண்ணீருக்கும்

வித்தியாசம் உண்டு...

கண்ணுக்கு உலகம் தெரியும்...

கண்ணீருக்கு உள்ளம் தெரியும்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 149467_557482790949857_479169274_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 27 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 27 of 41 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 34 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum