சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 26 of 41 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 16:53

நமக்கு வரும்

தடைகளை கண்டு மிரளுவதை விட,

ஒரு முறை துணிவதே மேல்....

வரலாற்றில் பல சரித்திரங்களை

மாற்றியமைத்தவர்கள் எல்லாம்,

தடைகளை உடைத்து எறிந்தவர்கள் தான்.....

-சுல்தான் சலாகுதீன் அயுபி....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 562344_10151390828323450_1209673622_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 16:53

பெண்ணின் பார்வைக்கும்,

ஆணின் பார்வைக்கும்

உள்ள வித்தியாசங்கள்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 539727_10151389416133450_235314628_n

தனியாக வளர்ந்த ஒற்றை பனைமரம்

வளர்ந்திருக்கும். ஆனால், காய்க்காது...

அது போல...

என்ன தான்

இரவு பகல் என்றும் பாராது

பாடுபட்டு உழைத்தாலும்.....

மனத்தூய்மை இல்லையெனில்,

வளர்ச்சி இருக்கும்.. ஆனால் நிம்மதி இருக்காது.

பாடுபட்ட உழைப்புக்கு - வளர்ச்சி....

மனத்தூய்மைக்கு - நிம்மதி....

-மு.மன்சூர் அலி....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 524812_10151390533413450_655909904_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 16:57

நயவஞ்சகர்களின் நட்பை விட,

நாய்களின் நட்பு சிறந்தது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 625567_10151387878388450_1802724032_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 16:57

மறக்கக்கூடாதது...

ஆனால், எளிதில் மறந்து விடுவது..

பிறர் செய்த உதவி.....

மறக்க வேண்டியது...

ஆனால், மறக்க முடியாதது...

பிறர் செய்த நம்பிக்கை துரோகம்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 58185_10151389431973450_1337591686_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 16:58

வாழ்க்கை

பல பாடங்களை

நமக்கு கற்றுக் கொடுக்கிறது....

அதற்கு பகரமாக, சில வலிகளை

நம்மிடமிருந்து பெற்றுக்கொள்கிறது....

படித்ததில் பிடித்தது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 164947_10151389409263450_1525847150_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 16:58

தவறுகள்,

உணரப்படும்போது மன்னிக்கப்படுகின்றன.

அவை

மறைக்கப்படும் போதும்,

நியாயப்படுத்தப்படும் போதும்...

துரோகங்கள் ஆகின்றன....

....படித்ததில் பிடித்தது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 549138_10151390659553450_140567170_n

நேசிக்க தெரியாத மனித மிருகங்களிடம்,

அன்பை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 388668_10151390708688450_1325551737_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty .

Post by எந்திரன் Tue 9 Apr 2013 - 17:02

Muthumohamed wrote:
பெண்ணின் பார்வைக்கும்,

ஆணின் பார்வைக்கும்

உள்ள வித்தியாசங்கள்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 539727_10151389416133450_235314628_n

எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:08

உறவுகள் பிரிவாகி,

வழி மாறுகின்ற பொழுது,

உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது....?

.......கண்ணீரை தவிர......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 534889_556729024358567_278329174_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:09

இந்த கண்ணீருக்கு தான்

என் மேல் எவ்வளவு அன்பு...

நான் எவ்வளவு தான் விலகினாலும்,

அது என்னை விட்டு பிரிவதே இல்லை....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 61495_556726994358770_905113224_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:09

"அன்பு" யார் மீதும் காட்டலாம்.....

ஆனால்..... "கோபம்"

உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள்

மீது மட்டுமே காட்ட முடியும்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 60608_556726161025520_820102808_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:09

வயிற்றுப் பசியை

வாலிபப் பசி வென்றது...

கையில் குழந்தையுடன்

இன்னொரு ஏழ்மை சமுதாயம்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 305969_556725361025600_2142521031_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:10

வெற்றியோ... தோல்வியோ....

மனசாட்சி சொல்வதை செய்....

அதை தாங்கும் வல்லமை,

...அதற்கு தான் உள்ளது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 563678_556720894359380_122174465_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:10

தியாகங்களை காட்டிலும்,

திறமையாக செயல்படுவது,

இழப்பின்றி வெற்றிக்கு வழி கோலும்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 305975_556718604359609_1189437221_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:10

செயலிலும், சிந்தனையிலும் ஒன்றாய் இருந்தால்,

பிரிந்து இருந்தால் கூட சாதிக்கலாம்......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 562307_556717381026398_606641183_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:11

ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.

தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.

காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....

இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???

நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.

கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...

அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,

கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....
Photo: ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.

தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.

காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....

இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???

நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.

கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...

அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,

கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:14

ஒருவரும் குறை கூறாமல்

உன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால்,

நீ என்றைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 48161_556716314359838_1895379135_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:15

ஒரு மனிதன், தானே நிமிர்ந்து நிற்க வேண்டும்.

மற்றவர்கள் நிமிர்த்தும் படி இருக்கக் கூடாது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 547542_556345614396908_1091474976_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by எந்திரன் Tue 9 Apr 2013 - 17:16

Muthumohamed wrote:

தவறுகள்,

உணரப்படும்போது மன்னிக்கப்படுகின்றன.

அவை

மறைக்கப்படும் போதும்,

நியாயப்படுத்தப்படும் போதும்...

துரோகங்கள் ஆகின்றன....

....படித்ததில் பிடித்தது....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 549138_10151390659553450_140567170_n
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:16

கண்ணால் காணும் உடலும்,

காண முடியாத உயிரும் சேர்ந்தால்

அழைக்க உனக்கென்று ஒரு பெயருண்டு...

உயிரற்ற உடலாய் இருந்தால், நீ "பிணம்"..

உடம்பில்லா உயிராய் இருந்தால், நீ "பேய்"...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 71412_556348084396661_783088297_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:19

நம் உழைப்பால் நாம் அடைந்த வெற்றி, சாதனை...!

நம் உழைப்பால்,

நம் சமூகம் அடைந்த வெற்றி, சரித்திரம்.....!!!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 537278_556341991063937_1887215616_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:19

அறிவாளி, தன் தவறை உணர்ந்து,

மனதை மாற்றிக் கொள்வான்......

முட்டாள்,

அதனை எப்போதுமே செய்ய மாட்டான்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 564632_556345134396956_792147555_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:20

மரியாதைக்கு விலை இல்லை.

ஆனால்,

அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 564651_556341251064011_753303551_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:20

முயற்சி என்பது சிறகு போல் அமைந்தால்,

எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 562355_556341584397311_1001093809_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 26 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 26 of 41 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum