சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 8:43 am

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 8:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:01 pm

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 8:01 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 7:57 am

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 7:46 am

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 7:38 am

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 7:18 am

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon Jun 24, 2024 10:46 am

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon Jun 24, 2024 10:40 am

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon Jun 24, 2024 10:35 am

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun Jun 23, 2024 2:56 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun Jun 23, 2024 10:27 am

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:55 pm

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:52 pm

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat Jun 22, 2024 7:50 pm

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat Jun 22, 2024 7:18 pm

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat Jun 22, 2024 7:17 pm

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat Jun 22, 2024 7:16 pm

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat Jun 22, 2024 7:15 pm

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat Jun 22, 2024 7:14 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat Jun 22, 2024 7:12 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:11 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:11 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:10 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:09 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:08 pm

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat Jun 22, 2024 4:54 pm

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat Jun 22, 2024 3:30 pm

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat Jun 22, 2024 3:14 pm

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat Jun 22, 2024 2:42 pm

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat Jun 22, 2024 11:31 am

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri Jun 21, 2024 11:47 pm

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri Jun 21, 2024 7:12 pm

» உலக இசை தினம்
by rammalar Fri Jun 21, 2024 8:47 am

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! Khan11

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

2 posters

Go down

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! Empty ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

Post by *சம்ஸ் Sat Mar 16, 2013 10:59 pm

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! 576642_152386814923407_1963354139_n
ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! 599238_152386861590069_1846714619_n
ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! 601450_152386874923401_1038981429_n
1500 ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் பரனபாஸ் எழுதிய பைபிளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

லன்டன்: சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆரம்ப கால போதனைகளில் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பிரபல மேற்கத்திய ஆங்கில நாளிதழ் டெய்லி மிர்ரர் - DAILY MIRROR செய்தியாக வெளியிட்டுள்ளது.

2100ஆம் ஆண்டுவரை காவலர்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் அதற்குப்பிறகு அங்காராவிலுள்ள (ethnographic museum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கையால் எழுதப்பட்ட அந்த நூலின் ஒருபக்கத்தின் ''ஜெராக்ஸ் காப்பி''யின் மதிப்பு 1.5 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

கோஸ்பல் எழுதிய இந்த பைபிள் இஸ்லாமுடன் தொடர்புடையதாக இருப்பதால் கிறிஸ்தவ தேவாலயங்கள் அதனை அடக்கி வைத்தன என்கிறார் துருக்கியின் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் எர்த்துக்ருல் குனே.

மேலதிக விபரங்களுக்கு இங்கு இடம்பெற்றுள்ள ஆங்கில தகவல்களை பார்வையிடவும்.

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! Empty Re: ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

Post by ansar hayath Sun Mar 17, 2013 3:40 am

எல்லாவற்றுக்கும் அவனே போதுமானவன் ... @. அல்லாஹு அக்பர்
எல்லாப் புகழும் இறைவனுக்கே ...நன்றி சிறப்பான பகிர்வுக்கு :+=+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! Empty Re: ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

Post by *சம்ஸ் Sun Mar 17, 2013 1:42 pm

ansar hayath wrote: எல்லாவற்றுக்கும் அவனே போதுமானவன் ... @. அல்லாஹு அக்பர்
எல்லாப் புகழும் இறைவனுக்கே ...நன்றி சிறப்பான பகிர்வுக்கு :+=+:
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உண்மை ஒரு நாள் வந்தே தீரும் அல்லவா.மறுமொழிக்கு நன்றி அன்சார் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! Empty Re: ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum