சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Khan11

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

5 posters

Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 9:51

Spoiler:
நடிகர் ஆர்யா பிரியாணி சமைப்பதில் கெட்டிக்காரராம். தனக்கு நெருக்கமானவர்களுக்கு தன் வீட்டிலிருந்து ஸ்பெஷலாக பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார். ஏற்கனவே தனக்கு நெருக்கமான நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.

இதில், இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதனால் இவர்களுக்கு இடையே நட்பு ஏற்படவே அனுஷ்காவுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து கொடுத்து அசத்துகிறாராம். ஆர்யா. அனுஷ்காவும், பிரியாணி சுவை. சூப்பராக இருப்பதாக, சப்புக் கொட்டியபடியே ஆர்யாவுக்க பாராட்டு மழை பொழிகிறாராம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள ஆர்யா, பிரியாணியின் சுவையை மேலும் அதிகரிப்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறாராம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 9:53

எனக்கென்னமோ ஒரு சந்தேகம் இருவருக்கும் எதோ ஒன்று உள்ளது என நினைக்கிறேன்

அனுஷ்காவின் படம் பயங்கர கவர்ச்சியாக உள்ளது அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by rammalar Sun 17 Mar 2013 - 10:23

அனுஷ்கா, பிரியாமணி இருவரும் ஆபாசமாக உடை
அணிந்து படங்களில் நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடிகைகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் சுப்புடு
என்பவர் ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 10:25

rammalar wrote:அனுஷ்கா, பிரியாமணி இருவரும் ஆபாசமாக உடை
அணிந்து படங்களில் நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடிகைகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் சுப்புடு
என்பவர் ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை நானும் :,”,: :,”,:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by ansar hayath Sun 17 Mar 2013 - 10:35

*சம்ஸ் wrote:
rammalar wrote:அனுஷ்கா, பிரியாமணி இருவரும் ஆபாசமாக உடை
அணிந்து படங்களில் நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடிகைகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் சுப்புடு
என்பவர் ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை நானும் :,”,: :,”,:
@. :joint: :))
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 10:35

படத்தை spoiler செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 10:39

Muthumohamed wrote:படத்தை spoiler செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by ansar hayath Sun 17 Mar 2013 - 10:40

Muthumohamed wrote:படத்தை spoiler செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@. நானும் நன்றி சொல்ல வந்தேன் முத்து ... :];: அண்ணா
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 10:44

ansar hayath wrote:
Muthumohamed wrote:படத்தை spoiler செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@. நானும் நன்றி சொல்ல வந்தேன் முத்து ... :];: அண்ணா
:joint: :joint:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 10:52

rammalar wrote:அனுஷ்கா, பிரியாமணி இருவரும் ஆபாசமாக உடை
அணிந்து படங்களில் நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடிகைகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் சுப்புடு
என்பவர் ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவர்கள் இருவர் மட்டும் தான் கவர்ச்சியாக நடிக்கிறார்களா ?????????????

வேறு சில நடிகைகளும் நடிக்கிறார்களே அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 10:59

*சம்ஸ் wrote:
ansar hayath wrote:
Muthumohamed wrote:படத்தை spoiler செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@. நானும் நன்றி சொல்ல வந்தேன் முத்து ... :];: அண்ணா
:joint: :joint:

@. @. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 11:09

Muthumohamed wrote:
rammalar wrote:அனுஷ்கா, பிரியாமணி இருவரும் ஆபாசமாக உடை
அணிந்து படங்களில் நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடிகைகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் சுப்புடு
என்பவர் ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவர்கள் இருவர் மட்டும் தான் கவர்ச்சியாக நடிக்கிறார்களா ?????????????

வேறு சில நடிகைகளும் நடிக்கிறார்களே அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து
அப்படி நடிக்கவில்லை என்றால் அவர்களுக்கும் பெயர்கிடைக்காது படமும் ஓடாது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி Empty Re: அனுஷ்காவுக்கு ஆர்யா பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum