Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்.............
2 posters
Page 1 of 1
தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்.............
தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்.............
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு
அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது. ஒரு
கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை
செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில்
யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி
வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்
செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது
ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது
வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு
கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப்
படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத்
தெரிவித்திருந்தார்.
“நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ
எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட
சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
தினமும் ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக் கொண்டனர். நாங்கள்
சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை
இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள்
சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு
சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு
கட்டாயப்படுத்தினார்கள்.
இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.
என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை
கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது”, என்று விரிவாக எழுதி
வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது
செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
படமெடுத்த மாமன் மகனும்,
கூட்டிக் கெடுத்த மாணவர்களும்:
மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி
வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில்
படம் பிடித்து உள்ளார். இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக்
கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங்
மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி
பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்.
அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி
கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி
மன்றாடினார். ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும்
சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில்
யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு
தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து
பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை
மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
///////....யார் அந்த மற்றவர்கள்?:
விசாரித்து நடவடிக்கை எடுக்குமா ?
தமிழக அரசும் ? காவல் துறையும் ?
தகவல் : அல்கோபர் நண்பன்
Re: தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்.............
கண்டிப்பாக இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் .#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum