சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு Khan11

லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

Go down

லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு Empty லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 7:55

லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு E2d5d240-6a0d-4d82-86d9-72d90e6a302e_S_secvpf
சென்னை, மார்ச். 23-

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் பல மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் திடீரென உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தது.

பின்னர் வறண்ட வானிலையே காணப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது. சென்னையில் 33 டிகிரி செல்சியேஸ் அளவுக்கு வெயில் அடிக்கிறது. பருவ மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு 37 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் லட்சத்தீவு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனாலும் வட தமிழகத்தில் வறண்ட வானிலைதான் காணப்படும் என்றும் கூறி உள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் மழை
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum