சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம் Khan11

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்

Go down

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம் Empty திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 7:52

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம் 4c34f2fb-d39d-4f92-bad6-239e07d41554_S_secvpf
சென்னை, மார்ச். 14-

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் இன்று வந்து கொண்டிருந்தன.

அதிகாலை 4 மணியளவில் திண்டிவனம்-ஒலக்கூர் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை ரெயில்வே ஊழியர்கள் கண்டு பிடித்தனர்.

சற்று நேரத்திற்கு முன்பு திருச்சியில் இருந்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அந்த இடத்தை கடந்து சென்றுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியை அகற்றி விட்டு புதிய தண்டவாளம் அந்த இடத்தில் பொறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் தென் மாவட்டத்தில் இருந்து வந்த எல்லா ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாண்டியன், நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, கன்னியாகுமரி, பொதிகை, ராமேஸ்வரம், செந்தூர், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன. மாற்றுப் பாதையில் ரெயில்களை இயக்க வேண்டி இருந்ததால் வேகம் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து ரெயில்களும் 3 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தன. காலை 5.35 மணிக்கு வந்து சேரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் 8.40 மணிக்கு வந்தது. அதனை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு
» திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது
» ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
» சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
» உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தில் தீ விபத்து..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum