சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Khan11

குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

4 posters

Go down

Sticky குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by ஹனி Thu 3 Feb 2011 - 17:48

குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Child_Cold_Fever

இந்தியாவுக்கு நான்கு பருவ கால நிலைகள் உண்டு. அவை, குளிர்காலம் (ஜனவரி – பிப்ரவரி), வெயில் காலம் (மார்ச் – மே), மழைக் காலம் (ஜூன் – செப்டம்பர்), மழைக்குப் பிந்தைய காலம் (அக்டோபர் – டிசம்பர்). இப்போது காலம் கடந்த மழையால், பல நோய்கள் உருவாகின்றன.
மழை மற்றும் குளிர் காலங்களில், சளியும், இருமலும் நம்மை பாடாய் படுத்தும். காலநிலையைத் தான் மக்கள் திட்டுவர். திடீர் மழையால், காயாத துணியும், ஈரம் காயாத தலையுமாய் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அங்கலாய்ப்பர். இதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. சளி, 200 வகை தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் நம் உடலில் குறைந்தால், இது போன்ற தொற்றும், சளியும் ஏற்படுவது இயற்கையே. கிருமி, நம் மூக்கை அடையும்போது தொற்று ஏற்படுகிறது. அது, நம் தொண்டையை அடைய 10 – 15 நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ளும். மூக்கினுள் இருக்கும், மிகச் சிறிய முடிகள், அந்தக் கிருமிகளை வெளியேற்றும் வகையில் வீங்கிக் கொள்ளும் அல்லது சளியை வெளியேற்றும். இதனால் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஏற்படுகின்றன. தும்மல், இருமல் மூலம் வெளியேறும் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களை அடைகின்றன. சில நேரங்களில் மரப் பொருட்கள், சுவர்களில், உடைகளில் இவை தற்காலிகமாக உயிர் வாழும். இவற்றின் மீது ஒருவர் கை வைக்கும்போது, அவருக்கும் தொற்று ஏற்படும்; கிருமி மூக்கினுள் செல்லும்; அவரும், “ஹச்…’ போடுவார்!
மழைக்காலங்களில் ஜன்னல், வாசல் கதவுகளை மூடி விட்டு, நிறைய பேர் ஒரே அறையில் இருப்போம். அப்போது தொற்று மிக வேகமாகப் பரவும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தொற்று மிக எளிதில் பரவும்.

தாயின் வயிற்றில் இருக்கும்போதும், தாய்ப்பால் குடிக்கும்போதும், மிகக் குறைந்த அளவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை இந்தக் குழந்தை கொண்டிருக்கும். குழந்தை வளரும்போது அருகில் இருப்பவர்களிடமிருந்து தொற்று, பள்ளிக் கூடத்திலிருந்து தொற்று எனத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு எட்டு முதல் 10 தடவை தொற்று ஏற்படும். ஒவ்வொரு முறை சளி பிடிக்கும்போதும், ஏழு முதல் 10 நாட்கள் வரை இருக்கும். ஆண்டு ஒன்றுக்கு 60 நாட்கள் சளியால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, குழந்தை எப்போதும் நோய்வாய்ப் பட்டிருப்பதாக பெற்றோர் நினைப்பர். “பிரைமரி காம்ப்ளக்ஸ்’ அல்லது காச நோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைப்பர். அது தவறு. இது போன்ற நோய்கள், சாதா சளி போல விட்டு விட்டு வராது. தொடர்ந்து நீடிக்கும். இதை பெற்றோர் உணர வேண்டும்.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by ஹனி Thu 3 Feb 2011 - 18:19

சளி பிடித்தால் மிதமான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரித்தல், இருமல், உடல் வலி ஆகியவை ஏற்படும். ஓய்வெடுத்தாலே, இது குணமாகும். உடல் வெப்பம் 100.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டு, உடலில் கடுமையான வலி ஏற்பட்டால், பாரசிட்டமால் மருந்து சாப்பிடலாம். பெரியவர்கள் 500 மி.லி.,க்கு மேல் சாப்பிட வேண்டாம். குழந்தைக்கு, அதன் மொத்த எடையில், ஒரு கிலோவுக்கு 10 முதல் 15 மி.லி., என்ற அளவில் பாரசிட்டமால் கொடுக்கலாம். நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதும். உப்பு நீரால் தொண்டையைக் கொப்புளிப்பது நல்லது. மூக்கிலும், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சொட்டு மருந்து ஊற்றலாம். ரசாயன சொட்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். சில மருந்துகள் மயக்க நிலையை ஏற்படுத்தும். இருமலுக்கான மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவர் பரிந்துரைத்த அளவை மீறி சாப்பிடுவது தவறு. மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் சாப்பிடுவது முழு தவறு. இஞ்சி டீ, ரசம், அரிசி கஞ்சி, கோழி சூப் ஆகியவை, தொண்டைக்கு இதமளிக்கும். மூக்கடைப்பை நீக்கும். உடலில் நீர்ச்சத்தையும், ஊட்டச்சத்தையும் காக்கும். ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலோ, உடலில் குளிர்ச்சித் தன்மை நீடித்தாலோ, தொடர் தலைவலி ஏற்பட்டாலோ, அடிவயிற்று வலி, வாந்தி ஏற்பட்டாலோ, காது வலி ஏற்பட்டாலோ, மூச்சுத் திணறல் உண்டானாலோ, மயக்கம் ஏற்பட்டாலோ, குழந்தை தொடர்ந்து அழுதாலோ மருத்துவரிடம் காண்பிக்கவும். சளிக்கென கொடுக்கப்படும் கிருமி எதிர்ப்பு மருந்து, சளியைக் குறைக்காது.


எனவே, காதில் தொற்று, சைனஸ், நுரையீரலில் தொற்று, நிமோனியா ஆகியவை ஏற்பட்டால், டாக்டர் பரிந்துரைத்துள்ள அளவு வரை முழுமையாக சாப்பிட வேண்டும். தொடர்ந்து சளி பிடித்தால், டாக்டரின் ஆலோசனை இன்றி, மருந்து சாப்பிடக் கூடாது. சிறந்த உடற்பயிற்சி, யோகா ஆகியவை செய்வோருக்கு சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. எல்லா சளியும், தொற்று வகையைச் சார்ந்தவை அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வாமையால் ஏற்படும் சளி, அடுத்தவருக்குப் பரவாது. மகரந்தத் தூள், பட்டாசு தூசி, கொசு விரட்டியால் ஏற்படும் புகை, அறை தெளிப்பான்கள், ஊதுபத்திகள், சாம்பிராணி, பள்ளிக் கூடத்தில் எழுது குச்சி ஆகியவை மூக்கினுள் செல்லும்போது, அதை வெளியேற்ற, தும்மல் உருவாகும். இது தான் ஒவ்வொமையால் ஏற்படும் சளியாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்க்க, மூக்கில் விடும் சொட்டு மருந்து உள்ளது. மூன்று மாதங்கள் வரை அதைப் பயன்படுத்தினால், ஒவ்வாமை குறையும்.

– டாக்டர் கீதா மத்தாய்

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by இன்பத் அஹ்மத் Thu 3 Feb 2011 - 18:26

குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  480414 குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  517195
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by ஹனி Thu 3 Feb 2011 - 21:31

அன்பு wrote:குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  480414 குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  517195
:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by *சம்ஸ் Thu 3 Feb 2011 - 22:50

சிறந்த பகிர்விற்க்கு நன்றி உமா தொடரட்டும் மருத்துவ தொகுப்பு..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by ஹம்னா Sat 5 Feb 2011 - 15:32

:”@: :”@: உமா.


குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
» 6 பெரிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum