சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது Khan11

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது

3 posters

Go down

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது Empty இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது

Post by *சம்ஸ் Tue 26 Mar 2013 - 8:24

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது C96cbfb8-8579-4327-8a76-d2574b65940e_S_secvpf
லண்டன், மார்ச் 26-

வால்வுகள் அடைப்பு, சீரில்லாத இருதய துடிப்புகள், இருதயத்தில் ஓட்டைகள் உள்ளிட்ட பல இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை (ஆபரேசன்) மூலம் குணமாக்கப்பட்டது.

மார்பு எலும்புகளை திறந்து அதன் பின்னர் ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதனால் கடுமையான வலி மற்றும் அறுவை சிகிச்சையின் போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆனால் இது போன்ற அறுவை சிகிச்சைகள் இன்றி புதிய மருத்துவ முறை தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இருதய நோயாளியின் கால் அல்லது தோள் பட்டையில் உள்ள ரத்த நாளங்களில் சிறு துளையிட்டு அதன் வழியாக குழாய்களை செலுத்தி அதன் மூலம் வால்வுகள் அடைப்பு, இருதய ஓட்டையை சரி செய்தல், சீரில்லாமல் இயங்கும் இருதய துடிப்பு போன்ற வற்றை சரி செய்ய முடியும்.

தற்போது இது நடைமுறையில் இருப்பதாக அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் ஸ்பென்சர் கிங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இவர் அமெரிக்கன் கல்லூரி இருதய பிரிவின் தலைவராக இருந்தார்.

இந்த சிகிச்சையை 90 வயது முதியவருக்கும் செய்ய முடியும். அறுவை சிகிச்சை மூலம் உடலில் பெரிய அளவில் காயம் படாததால் ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். இருதய ஆபரேசனுக்கு அதிக அளவில் செலவு ஏற்படாது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது Empty Re: இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது

Post by பானுஷபானா Tue 26 Mar 2013 - 11:23

பகிர்வுக்கு நன்றி தம்பி...

இதுக்கு செலவு எவ்ளோ ஆகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது Empty Re: இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது

Post by விஜய் Tue 26 Mar 2013 - 16:44

தகவலுக்கு நன்றி இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது 930799
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது Empty Re: இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum