சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள்..! Khan11

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள்..!

2 posters

Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள்..! Empty அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள்..!

Post by *சம்ஸ் Tue 26 Mar 2013 - 18:15

எவர் இறை இல்லத்திற்கு செல்லும் போதும், திரும்பும் போதும் (அதிக) எட்டுக்களை வைத்து செல்கின்றாரோ, அவரது ஒவ்வொரு எட்டுக்கும் செல்லும் போதும், திரும்பும் போதும் சுவர்க்கத்தில் அவரது அந்தஸ்துக்களை அல்லாஹ் உயர்த்துகிறான். (முத்தபகுன் அலைஹி).

ஒவ்வொரு நாளும் காலையில் அடியார்கள் எழும் போது இரு மலக்குகள் இறங்காமல் இல்லை. அவர்கள் இருவரும் இறங்கி அதில் ஒருவர் இவ்வாறு கூறுவார்: யா அல்லாஹ்! (அல்லாஹ்வின் வழியில்) வழங்குபவருக்கு அதை விட சிறந்ததை வழங்குவாயாக! மற்றவர்: யா அல்லாஹ்! (அல்லாஹ்வின் வழியில்) வழங்காது தடுத்துக்கொள்பவருக்கு அழிவை ஏற்படுத்தி விடுவாயாக! என்று பிரார்த்திப்பார். (முஸ்லிம்).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், ‘எனது நண்பர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு இவ்வாறு உபதேசம் செய்தார்கள்: ‘ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்குமாறும், லுஹாவின் இரண்டு ரக்அத்துகளை தொழுது வருமாறும், தூங்கச் செல்ல முன் வித்ரை தொழுமாறும்’ (முத்தபகுன் அலைஹி).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வார்த்தைகள் என்ன வென்று உமக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்).


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள்..! Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள்..!

Post by ansar hayath Tue 26 Mar 2013 - 19:39

:# பகிர்வுக்கு ஜஸாகல்லாஹ்...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum