Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தோழி கண்டேன்
+2
*சம்ஸ்
rammalar
6 posters
Page 1 of 1
தோழி கண்டேன்
-
இன்றைக்கு நீ
அலுவலகத்திற்கு வரவில்லை
விடுப்பு என்று
உன் தோழி சொல்லித்தான்
தெரிந்து கொண்டேன்…
-
என் மீது நீ
வைத்திருக்கும் நட்பையும்
உன் மீது நான்
வைத்திருக்கும் நட்பையும்
அப்போதுதான்
அவள் மூலம்
தெரிந்து கொண்டேன்…
-
சும்மா சொல்லக்கூடாது
உன் தோழியும்
உன்னைப் போலவேதான்
அடக்கம் – அமைதி
பணிவு – பேச்சு…
-
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் ஒரு
‘
நண்பி’
கிடைத்தாள் என
சந்தோஷப்பட்டேன்…
-
உன்னை விட
உன் தோழியிடம்
உனக்குள்ளிருக்கும்
-
என்னைத்
தெரிந்து கொண்டது
ஆச்சரியம்!
-
=============================
>கோபால்தாசன்
நன்றி: உயிர்க்கலம் (கவிதைகள்)
-
Last edited by rammalar on Wed 27 Mar 2013 - 11:24; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தோழி கண்டேன்
அட சூப்பர்ப்பா..
கடைசில என்ன சொல்ல வறிங்க...தோழியோட தோழியைத் தான் பிடிச்சிருக்கா `#
கடைசில என்ன சொல்ல வறிங்க...தோழியோட தோழியைத் தான் பிடிச்சிருக்கா `#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோழி கண்டேன்
rammalar wrote:
இப்ப புரிஞ்சிடுச்சு :]
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோழி கண்டேன்
இப்பெல்லாம் கடிதம் கொடுக்கும் போது உனக்கு பிடிக்கலன்னா உன் தோழியிடம் கொடு என்று சொல்லிதான் கொடுகிறாங்க பசங்க #. #.பானுகமால் wrote:அட சூப்பர்ப்பா..
கடைசில என்ன சொல்ல வறிங்க...தோழியோட தோழியைத் தான் பிடிச்சிருக்கா `#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தோழி கண்டேன்
*சம்ஸ் wrote:இப்பெல்லாம் கடிதம் கொடுக்கும் போது உனக்கு பிடிக்கலன்னா உன் தோழியிடம் கொடு என்று சொல்லிதான் கொடுகிறாங்க பசங்க #. #.பானுகமால் wrote:அட சூப்பர்ப்பா..
கடைசில என்ன சொல்ல வறிங்க...தோழியோட தோழியைத் தான் பிடிச்சிருக்கா `#
@. @.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோழி கண்டேன்
பானுகமால் wrote:அட சூப்பர்ப்பா..
கடைசில என்ன சொல்ல வறிங்க...தோழியோட தோழியைத் தான் பிடிச்சிருக்கா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum