சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Khan11

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

+6
விஜய்
ansar hayath
veel
*சம்ஸ்
rammalar
பானுஷபானா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 11:23

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 29803019299630071js

என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?

heart heart heart heart heart heart heart heart heart heart
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by rammalar Wed 27 Mar 2013 - 11:28

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 800522என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 11:28

தோழியின் தவிப்பை புரிந்து கொள்ளுங்கள் அவரின் அன்பை புரிந்து கொண்டு ஒரு வார்தையேனும் பேசுங்கள்.அருமையான தவிப்பு வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 12:44

rammalar wrote:என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 800522என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 2

நன்றி ராம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 12:48

*சம்ஸ் wrote:தோழியின் தவிப்பை புரிந்து கொள்ளுங்கள் அவரின் அன்பை புரிந்து கொண்டு ஒரு வார்தையேனும் பேசுங்கள்.அருமையான தவிப்பு வாழ்த்துக்கள்.

நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by veel Wed 27 Mar 2013 - 13:44

வாழ்த்துக்கள் ..........தங்கள் தோழியும் இதைப் பார்ப்பார்களே ஆனால், என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 587993
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 14:08

veel wrote:வாழ்த்துக்கள் ..........தங்கள் தோழியும் இதைப் பார்ப்பார்களே ஆனால், என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 587993

நன்றி வேல்

பார்க்கட்டும் பார்க்கட்டும் :{
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by ansar hayath Wed 27 Mar 2013 - 18:06

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Friends-Forever-best-friends-3-23555003-500-334
:/
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by விஜய் Wed 27 Mar 2013 - 18:14

கவிதை அருமை வாழ்த்துக்கள் அக்கா என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 1251467812
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நண்பன் Wed 27 Mar 2013 - 19:07

ஏக்கம் தவிப்பு சோகம் அனைத்தையும் கலந்து கொடுத்து விட்டீர்கள் நாங்கள் ஆறுதல் சொன்னால் சும்மா எழுதினேன் என்பீர்கள் எது எப்படியோ கவிதை மிகவும் அருமை,,,,,

உண்மையெனில் உங்கள் தோழியும் இதைப் பார்க்கட்டும் உங்கள் நட்பு நீடிக்கட்டும் heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 19:40

ansar hayath wrote:என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Friends-Forever-best-friends-3-23555003-500-334
:/

நன்றி அன்சர் :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 6:45

விஜய் wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள் அக்கா என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? 1251467812
நன்றி விஜய் நான் அக்காவா :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 9:49

நண்பன் wrote:ஏக்கம் தவிப்பு சோகம் அனைத்தையும் கலந்து கொடுத்து விட்டீர்கள் நாங்கள் ஆறுதல் சொன்னால் சும்மா எழுதினேன் என்பீர்கள் எது எப்படியோ கவிதை மிகவும் அருமை,,,,,

உண்மையெனில் உங்கள் தோழியும் இதைப் பார்க்கட்டும் உங்கள் நட்பு நீடிக்கட்டும் heart

நன்றி தம்பி ...

சரியா சொல்லிட்டிங்களே நிஜமாவே கற்பனை தான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 9:51

பானுகமால் wrote:
நண்பன் wrote:ஏக்கம் தவிப்பு சோகம் அனைத்தையும் கலந்து கொடுத்து விட்டீர்கள் நாங்கள் ஆறுதல் சொன்னால் சும்மா எழுதினேன் என்பீர்கள் எது எப்படியோ கவிதை மிகவும் அருமை,,,,,

உண்மையெனில் உங்கள் தோழியும் இதைப் பார்க்கட்டும் உங்கள் நட்பு நீடிக்கட்டும் heart

நன்றி தம்பி ...

சரியா சொல்லிட்டிங்களே நிஜமாவே கற்பனை தான்
ஆமா ஆமா கற்பனையென்று நம்பிட்டோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Mar 2013 - 9:53

தலைப்பே அசத்தல் நான் இன்னொருவரை அழைத்தது போல் எனக்கு ஞாபகம் தந்தது கவிதை பாராட்டுகள்

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 9:55

கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
இந்த வரிகள் ஏக்கம் நிறைந்ததாக உள்ளது அருமையாக கவிதை வடிக்கிறீர்கள் பானு,,,,,,,,,அக்கா :]

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 10:36

நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பே அசத்தல் நான் இன்னொருவரை அழைத்தது போல் எனக்கு ஞாபகம் தந்தது கவிதை பாராட்டுகள்

மிக்க நன்றி ஹாசிம் :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 10:37

நண்பன் wrote:
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
இந்த வரிகள் ஏக்கம் நிறைந்ததாக உள்ளது அருமையாக கவிதை வடிக்கிறீர்கள் பானு,,,,,,,,,அக்கா :]

மீண்டும் நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 10:38

ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை வீதம் தாருங்கள் அக்கா )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 10:40

அச்சோ.... :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 11:13

அச்சோ நெஹி :* அச்சா போலோ @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 11:34

என்னால எப்போதாவது தான் முடியும் தம்பி :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 12:13

பானுகமால் wrote:என்னால எப்போதாவது தான் முடியும் தம்பி :!#:
சரி சரி இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா இந்தாங்க பிடிங்க ஐஸ் ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by பானுஷபானா Thu 28 Mar 2013 - 12:21

நண்பன் wrote:
பானுகமால் wrote:என்னால எப்போதாவது தான் முடியும் தம்பி :!#:
சரி சரி இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா இந்தாங்க பிடிங்க ஐஸ் ஐஸ் சாப்பிடுங்க

(/ :} (/ :} /)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 14:14

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:என்னால எப்போதாவது தான் முடியும் தம்பி :!#:
சரி சரி இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா இந்தாங்க பிடிங்க ஐஸ் ஐஸ் சாப்பிடுங்க

(/ :} (/ :} /)
:,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி????? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum