Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
+6
விஜய்
ansar hayath
veel
*சம்ஸ்
rammalar
பானுஷபானா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
First topic message reminder :
என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
heart heart heart heart heart heart heart heart heart heart

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
நண்பன் wrote::,;:பானுகமால் wrote:நண்பன் wrote:சரி சரி இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா இந்தாங்க பிடிங்க ஐஸ்பானுகமால் wrote:என்னால எப்போதாவது தான் முடியும் தம்பி :!#:
(/ :} (/ :} /)
இன்னைக்கு யாரும் கூட வரலையா :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
ஆமா அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு நீங்கள் அக்கதான்.பானுகமால் wrote:நன்றி விஜய் நான் அக்காவாவிஜய் wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள் அக்கா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
இந்தக் கவிதை நிஷாவுக்காக எழுதியது போல் இருக்கிறது பானு அவர்கள் கவிஞரே என்பது நிருபிக்கப்பட்டு விட்டது போதுமாபானுஷபானா wrote:
என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
heart heart heart heart heart heart heart heart heart heart
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
நேசமுடன் ஹாசிம் wrote:இந்தக் கவிதை நிஷாவுக்காக எழுதியது போல் இருக்கிறது பானு அவர்கள் கவிஞரே என்பது நிருபிக்கப்பட்டு விட்டது போதுமாபானுஷபானா wrote:
என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
heart heart heart heart heart heart heart heart heart heart
ஹாசிம் அடிவாங்க போறிங்க!
எனக்கு பானு கவிதை படிக்க கிடைக்கல்லை. அதுக்காக அவங்க கவிஞர் இல்லைன்னு நான் சொன்னேனா.. (_
பானு கவிதை சூப்பரோ சூப்பர்.. யாருக்காக் இதை எழுதினீர்கள்.
அதெப்படி ஹாசிம் நீங்க சொல்லுவிங்க நிஷாவுக்காக் எழுதினதுன்னு. அவங்க இதை எழுதிய நேரம் பானுவுக்கு என்னை அதிகம் தெரியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
(என்ன குழம்பிட்டிங்களா)
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
எத்தனை நிஜமான வரிகள்!
உறவுகள் பிரிந்தால் போனால் போகட்டும்னு விட முடிகின்றது. நட்பு பிரிந்தால் நம் உயிரே பிரிந்தது போல் வலிக்கிறது.
நட்புத்தான் நட்புத்தரும் வார்த்தைதான் பலமே என்பதும் .. அதே நட்பின் உதாசினம் நம்மை ஒன்றும் இயலாததாக்கி விடுகின்றது என்பதும் அனுபவித்து எழுதினீர்களா என தெரியவில்லை. நான் அனுபவித்திருக்கிறேன்.
வலிகள் தரும் போது பேசகூடாது என வீமபாய் முடிவெடுப்பதும் மனம் கேட்காமல் அடிமைபடுவதும், கலங்கி அழுவதும் சண்டை போடுவதும் சமாதானமாவதுமாய் நம்மை புரிந்த நட்பு தரும் நிறைவு இவ்வுலகில் எதற்கும் ஈடு சொல்ல இயலாதது.
நட்பின் பிரிவு, வலி, பலம், பலவீனம் எனஅனைத்தையும் மிக அழகாக உணர்ந்து எழுதி இருக்கின்றீர்கள்.
அருமை பானு. தொடர்ந்து எழுதுங்கள்
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
எத்தனை நிஜமான வரிகள்!
உறவுகள் பிரிந்தால் போனால் போகட்டும்னு விட முடிகின்றது. நட்பு பிரிந்தால் நம் உயிரே பிரிந்தது போல் வலிக்கிறது.
நட்புத்தான் நட்புத்தரும் வார்த்தைதான் பலமே என்பதும் .. அதே நட்பின் உதாசினம் நம்மை ஒன்றும் இயலாததாக்கி விடுகின்றது என்பதும் அனுபவித்து எழுதினீர்களா என தெரியவில்லை. நான் அனுபவித்திருக்கிறேன்.
வலிகள் தரும் போது பேசகூடாது என வீமபாய் முடிவெடுப்பதும் மனம் கேட்காமல் அடிமைபடுவதும், கலங்கி அழுவதும் சண்டை போடுவதும் சமாதானமாவதுமாய் நம்மை புரிந்த நட்பு தரும் நிறைவு இவ்வுலகில் எதற்கும் ஈடு சொல்ல இயலாதது.
நட்பின் பிரிவு, வலி, பலம், பலவீனம் எனஅனைத்தையும் மிக அழகாக உணர்ந்து எழுதி இருக்கின்றீர்கள்.
அருமை பானு. தொடர்ந்து எழுதுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
நாகரிகம்,
உறவு பேணுதல்,
வசீகரித்தல்,
புனைவுகள் இன்றி நடந்துகொள்ளல்,
தன்மையாகப் பேசுதல்,
இடங்கண்டு செயல்படுதல்
போன்றவற்றை வேறு யாரிடமும் கற்றுக்
கொள்ள வேண்டிய நெருக்கடிகள் நமக்கு இல்லை.
-
அந்தப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நமக்கு
நீண்ட வரலாறு இருக்கிறது.
-
அற்புதமான ஆண்-பெண் தோழமை அறிவுப்
பகிர்தலோடு நடக்கட்டும்!

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
ஹச் ஹச் ஹச் ஹச்.............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
((( ((( ((( ((( இன்றுதான் கண்டேன்..ஆகா அருமை...பானுஷபானா wrote:
என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
heart heart heart heart heart heart heart heart heart heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
தனிமையில் சிரிக்கிறேன்பாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
ரொம்பப் பாவம் பானு
பறவாயில்ல இப்பவாவது காதலிக்கிறிங்களா......
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
அக்கா எனக்கும் கஸ்டமாக உள்ளது..எல்லாம் அந்த காலம் மீண்டும் திரும்புமா..பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
நேசமுடன் ஹாசிம் wrote:தனிமையில் சிரிக்கிறேன்பாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
ரொம்பப் பாவம் பானு
பறவாயில்ல இப்பவாவது காதலிக்கிறிங்களா......
ம்ம்ம்ம் றேன் றேன்...........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
#)பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தனிமையில் சிரிக்கிறேன்பாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
ரொம்பப் பாவம் பானு
பறவாயில்ல இப்பவாவது காதலிக்கிறிங்களா......
ம்ம்ம்ம் றேன் றேன்...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
அனுராகவன் wrote:அக்கா எனக்கும் கஸ்டமாக உள்ளது..எல்லாம் அந்த காலம் மீண்டும் திரும்புமா..பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
திரும்பாதது நிறைய இருக்கு அதில் காலமும் ஒன்னு. சில நேரம் நான் நினைத்துக் கொள்வேன். இப்போது நட்ப்பதெல்லாம் நாம் காணும் கனவா இருந்தா எப்படி இருக்கும்னு ஹும்............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழி?????
உண்மைதான் நான் காதலித்த நாட்கள் இன்னும் நிங்கல என் மனதில்..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:அக்கா எனக்கும் கஸ்டமாக உள்ளது..எல்லாம் அந்த காலம் மீண்டும் திரும்புமா..பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அப்போ இது பானும்மாவின் காதல் கதையோ சொல்லவே இல்லNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்ப பாக்கிறப்ப அப்படி தோணுதுப்பா உங்களுக்காக எழுதியது என்று சொல்லவில்லை உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கு என்று சொன்னேன்
(என்ன குழம்பிட்டிங்களா)
நான் ஒன்று சொன்னால் தப்பாக் புரிந்துக்காதீர்கள் ஹாசிம்!
பானு எழுதிய வரிகள் சேம் பாலின நட்பைவிட எதிர்பாலின நட்பில் கொஞ்சம் உணர்வோட இருக்கும். சேம் நட்பு இத்தனை உணர்வை பலமாய் இருக்காது என்பது என் புரிதல்!
மற்றவர்கள் அனுபவம் வேறுபடலாம்! ஆனால் இந்த வரிகள் எதிர்பால் நட்பில் கொஞ்சம் அதிதமாய் உணரப்படும். தப்புன்னால் சாரி.
ஹலோ பிச்சுடுவேன் பிச்சு. (_ (_ காதலிக்க கூட நேரம் குடுக்காம கல்யாணம் செய்து குடுத்துட்டாங்கப்ப்பா )*
திரும்பாதது நிறைய இருக்கு அதில் காலமும் ஒன்னு. சில நேரம் நான் நினைத்துக் கொள்வேன். இப்போது நட்ப்பதெல்லாம் நாம் காணும் கனவா இருந்தா எப்படி இருக்கும்னு ஹும்............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நிலவே வருவாயா !
» அடியே, இன்றேனும் வருவாயா?
» மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)
» மரத்தைத் தாண்டி வருவாயா?
» மரத்தைத் தாண்டி வருவாயா?
» அடியே, இன்றேனும் வருவாயா?
» மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)
» மரத்தைத் தாண்டி வருவாயா?
» மரத்தைத் தாண்டி வருவாயா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum