Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
உலகின் வயதான நபர் மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகின் வயதான நபர் மரணம்
உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக கடந்த நவம்பர் 4 ஆம் திகதி அங்கீகாரம் பெற்ற இயுனைஸ் சன்போர்ன் திங்கட்கிழமை அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 1895 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி லூஸியனா மாநிலத்தில் பிறந்தார்.
அவரது பிறந்த ஆண்டு அமெரிக்க குடிசன மதிப்பீட்டு பணிமனையின் பட்டியலில் 1896 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தடவைகள் திருமணம் செய்த இயுனைஸ் சன்போர்னின் ஒரேயொரு மகன் 2006 ஆம் ஆண்டில் தனது 90 ஆவது வயதில் மரணமானார்.
கடந்த வருடம் நவம்பரில் பிரான்ஸைச் சேர்ந்த இயுஜினி பிளான்சார்ட் தனது 116 வயதில் இறந்ததையடுத்து, உலகின் வயதானவராக இயுனைஸ் சன்போர்ன் பெயர் குறிப்பிடப்பட்டார்.
இயுனைஸ் சன் போர்னின் மரணத் தையடுத்து பிறிதொரு அமெரிக்கரான பாஸி கூப்பர் உலகின் மிகவும் வயதானவராக இடம்பிடித்துள்ளார். அவரது வயது 114 வருடங்கள், 5 மாதங்கள் ஆகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகின் மிக வயதான நபர் ஜப்பானில் மரணம்
» கின்னஸில் இடம்பெற்ற உலகின் வயதான யோகா ஆசிரியை!
» வயதான பெண் வாயில் பட்டாசை வைத்து வெடிக்கச் செய்த நபர்
» முதலாவது உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற கடைசி நபர் மரணம்
» உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி
» கின்னஸில் இடம்பெற்ற உலகின் வயதான யோகா ஆசிரியை!
» வயதான பெண் வாயில் பட்டாசை வைத்து வெடிக்கச் செய்த நபர்
» முதலாவது உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற கடைசி நபர் மரணம்
» உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|