சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி Khan11

உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி

2 posters

Go down

உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி Empty உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 13:31

உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி 4930536747
உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த எர்னெஸ்ரின் ஷெப்பேர்ட் என்ற 74 வயது பாட்டி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

வயதான காலத்திலும் கட்டுடல் பெற்று ஆரோக்கியமாக திகழும் எர்னெஸ்ரின் "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ""வயது என்பது ஒரு பொருட்டல்ல. அது வெறும் எண்ணாகும்'' என்று தெரிவித்தார்.

அவரது கட்டுடலால் கவரப்பட்டு அவரைச் சுற்றி வரும் இளைஞர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள எர்னெஸ்ரின் போராட வேண்டியுள்ளதாக அவரது கணவர் கொலின் ஷெப்பேர்ட் தெரிவித்தார்.

எர்னெஸ்ரினுக்கும் கொலினுக்கும் திருமணமாகி 54 வருடங்களாகிறது. அவர்களுக்கு 53 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு பேரனும் உள்ளனர். தனது உடலை கட்டுக்கோப்பாக பேண தான் பின்பற்றும் வழி முறைகள் குறித்து எர்னெஸ்ரின் விபரிக்கையில், தான் தினசரி உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்து வருவதாக கூறினார்.

தினசரி அதிகாலை 3.00 மணிக்கு விழித்தெழும் எர்னெஸ்ரின் தவறாது தியானம் செய்வதுடன் உள்ளூர் பூங்காவொன்றில் மதிய உணவுக்கு முன் 10 மைல்கள் தூரம் ஓடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் அவர் தினசரி தவிட்டு அரிசிச் சோறு, கோழியின் மார்பு இறைச்சி, மரக்கறி வகைகள் என்பவற்றை உண்டு வருவதுடன் ஒரு கிண்ணம் முட்டை வெள்ளைக்கருவையும் அருந்தி வருகிறார்.

கடந்த 18 வருட காலப் பகுதியில் எர்னெஸ்ரின் 9 மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றதுடன் இரு கட்டழகி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் கட்டழகி பயிற்சிகளை போதிக்கும் வகுப்புக்களை நீண்ட காலம் நடத்தி வருகிறார்.

உடல் கட்டுக்கோப்பை பேண சிறுவயது முதலே பயிற்சிகள் பெற வேண்டும் என்ற கருத்தையும் எர்னெஸ்ரின் பொய்யாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரவேலை செய்பவர் ஒருவருக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கும் மகளாகப் பிறந்த எர்னெஸ்ரினுக்கு 56 வயதின் பின்னரே உடலை கட்டுக்கோப்பாக பேண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

எர்னெஸ்ரினும் அவரது சகோதரி மைல்ட் ரெட்டும் வயதாக வயதாக தமது தோல் மென்மை நிலையை அடைந்து வருவதை உணர்ந்தனர். அவர்கள் தமது உடலை இறுக்கும் முகமாக பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்நிலையில் மைல்ட்ரெட் இருதய குருதிக் குழாய் திடீரென வீக்கமடைந்த நிலையில் மரணத்தை தழுவினார்.

இதனையடுத்து அளவுக்கதிகமான உடல் கட்டுறுதி பயிற்சிகளை மேற்கொள்வதால் எர்னெஸ்ரின் தனது மரணத்தை தானே விரைவில் தேடிக் கொள்ள முயற்சிப்பதாக பலரும் அவரை எச்சரிக்க ஆரம்பித்தனர். எனினும் எர்னெஸ்ரின் தனது உடலை கட்டுறுதியாக்கும் பயிற்சிகளை தொடர்ந்தார்.

இது தொடர்பில் அவர் விபரிக்கையில், "நாங்கள் அனைவருமே ஒரு நாள் மரணமடையப் போகிறோம். ஆனால் நாம் வாழும் போது சரியானபடி வாழவேண்டும்'' என்று கூறினார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி Empty Re: உலகின் மிகவும் வயதான உடல் கட்டழகி

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 20:18

புதிய தகவல் பகிர்விற்க்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum