சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் Khan11

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

3 posters

Go down

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் Empty மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

Post by *சம்ஸ் Sat 30 Mar 2013 - 8:20

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் 33165f1a-3740-4214-85f0-7e2a1eb68c38_S_secvpf
சிட் குவின், மார்ச் 30-

உலகிலேயே புத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் குறிப்பிடத்தக்கது மியான்மர் ஆகும். ஆயினும், அந்நாட்டின் 60 மில்லியன் மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தினர் முஸ்லிம் மக்களாவர். முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே தவிர நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம் இன மக்கள் பெருவாரியான அளவில் வசித்து வருகின்றனர்.

கடந்த 20ஆம் தேதியன்று, மேக்திலா என்ற இடத்தில், புத்தமத விற்பனையாளர்களுக்கும், முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு, இனக்கலவரமாக மாறி, 42 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்தது. இது மேலும் 10 நகரங்களுக்கு மேல் பரவியது.

969 இயக்கம் என்று புத்தரின் கோட்பாடுகளைக் குறிக்கும் எண்களைத் தங்கள் இயக்கத்திற்கு வைத்துக்கொண்ட புத்த மதத்தினர், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மேலும் , முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளிலோ, அல்லது அகதிகள் முகாம்களிலோ தஞ்சம் புகுந்துள்ளனர்.

நேற்று, வர்த்தகத் தலைநகரமான யான்கூனுக்கு மிக அருகில் இருக்கும் சிட் குவின் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடர்ந்தது. அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள், வெளியேறியுள்ளனர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்துவந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, கடந்த 2011ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சீர்திருத்தவாத அரசுக்கு, இந்த இனப்பிரச்சினைகளை அடக்குவது என்பது ஒரு சவாலாகவே இருக்கின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் Empty Re: மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 8:33

இறைவா எங்கள் இன மக்களை இந்த கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்பாயாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் Empty Re: மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

Post by நண்பன் Sat 30 Mar 2013 - 17:49

யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு பொறுமையை கொடுப்பாயாக...
யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளை பாதுகாப்பாயாக...
யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு மனவலிமையை கொடுப்பாயாக...
யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளை அழிக்க துடிக்கும் இந்த காபிர்களுக்கு எதிராக நீ உதவி செய்வாயாக...
யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் உன் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம்...
யா அல்லாஹ் நீ மட்டுமே எங்கள் பாதுகாவலன்....
யா அல்லாஹ் நீதான் பாதுகப்பவரில் எல்லாம் சிறந்த பாதுகாவலன்...

யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் Empty Re: மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum