சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ரஷ்யா: ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற மறுத்த 'அபூர்வ' போலீஸ் Khan11

ரஷ்யா: ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற மறுத்த 'அபூர்வ' போலீஸ்

Go down

ரஷ்யா: ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற மறுத்த 'அபூர்வ' போலீஸ் Empty ரஷ்யா: ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற மறுத்த 'அபூர்வ' போலீஸ்

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 7:52

ரஷ்யா: ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற மறுத்த 'அபூர்வ' போலீஸ் 56fa3982-16bb-4ce6-a1ca-e13aa8a66cea_S_secvpf
மாஸ்கோ, மார்ச் 31-

ஊழலில் மூழ்கித் திளைக்கும் 174 நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சோவியத் குடியரசு நாடுகள் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷ்யா, இந்த பட்டியலில் 133-வது இடத்தில் உள்ளது.

ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அரசு எடுத்துவந்த போதிலும், ஊழல் ஓய்ந்தபாடில்லை.

நமது நாட்டில் உள்ளதைப் போன்று கடமையை செய்வதற்கு கூட லஞ்சம் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரஷ்ய அதிகாரிகளிடம் இல்லாவிட்டாலும், கடமையை மீறுவதற்காக கையை நீட்டும் அரசு அதிகாரிகள் நிறைய பேர் ரஷ்யாவிலும் உண்டு.

ரஷ்யாவிலும் அன்னா ஹசாரேவைப் போல் சிலர் ஊழலுக்கு எதிராக போராடி வந்தாலும், இந்த போராட்டங்களினால் எந்த பலனும் ஏற்படவில்லை என 38 சதவீதம் மக்கள் கருதுகின்றனர்.

13 சதவீதம் பேர், ஊழல் பெருகிக்கொண்டுதான் வருகிறது என்று கூறுகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் அரசு உயரதிகாரிகள் 40 பேர் ஊழல் வழக்குகளில் கைதாகியுள்ளனர்.

தற்போது, சட்டபுறம்பாக வரி ஏய்ப்பு செய்து, இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு கார்களை நம் நாட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வரும் இவ்வேளையில், இதே போன்றதொரு முறைகேட்டிற்கு துணை போகாத ரஷ்ய போலீஸ்காரர் ஒருவரை அந்நாடு கவுரவிக்க உள்ளது.

15 லட்சம் அமெரிக்க டாலர்களை (நம் நாட்டின் மதிப்பிற்கு சுமார் ரூ. 90 லட்சம்) லஞ்சமாக பெற மறுத்து, தனது கடமையை செய்த போக்குவரத்து போலீஸ்காரரை எந்த அரசாக இருந்தாலும் பாராட்டியே தீர வேண்டும் என்பதை நேர்மையானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

ரஷ்யாவை சேர்ந்த வசதியான வாலிபர் ஒருவர், 300 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்தார். அந்த கார்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்ற உண்மையை மறைத்து, பதிவு எண் வழங்கினால் 45 மில்லியன் ரூபிள் (15 லட்சம் அமெரிக்க டாலர்) லஞ்சம் வழங்குவதாக பதிவு எண்ணை வழங்கும் போக்குவரத்து போலீஸ்காரருக்கு அவர் ஆசை காட்டினார்.

ஆனால், அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அந்த ஆசாமியை கைது செய்த போலீஸ்காரர், அவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நேர்மையை பாராட்டி அவருக்கு சிறப்பு விருது, பதவி உயர்வு மற்றும் 1 லட்சம் ரூபிள் (நம் நாட்டின் மதிப்புக்கு சுமார் ரூ. 2 லட்சம்) ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க உள்ளதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்
» மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
» உ.பி.யில் 'சிறப்பு போலீஸ் அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum