சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Khan11

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

4 posters

Go down

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:23

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு 831e6c89-258a-451a-9af8-2d153f96c349_S_secvpf

என்ஜினியரிங் மாணவரிடம் பாஸ் போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ்
ஏட்டு, புரோக்கர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்
அருகே ஜோன்றம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 23) என்ஜினியரிங்
படித்து வருகிறார். இவர் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு
திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தார். அதன்படி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனியிடம் போலீசார் எல்லா விசாரணையையும்
நடத்தி முடித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு
பாஸ்போர்ட் விசாரணை அறிக்கையை தரும்படி கருணாநிதியிடம் பழனி கேட்டார்.
அதற்கு ஏட்டு கருணாநிதி ரூ. 1000 கொடுத்தால்தான் விசாரணை அறிக்கையில்
கையொப்பமிட்டு தருவேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பழனி ரூ.
1000 கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

அதற்பிறகு
நேற்று முன்தினம் காலை மறுபாடியும் பழனி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு
சென்று விசாரணை அறிக்கையை தரும்படி கேட்டதற்கு ஏட்டு கருணாநிதி குறைந்த
பட்சம் ரூ. 500-வது கொடுத்தால்தான் கையொப்பமிட்டு விசாரணை அறிக்கையை
கொடுப்பேன் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பழனி வேலூர் லஞ்ச ஒழிப்பு
போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்ச
ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில் நேற்று மாலை திருப்பத்தூர் தாலுகா
போலீஸ் நிலையத்திற்கு பழனி சென்றார். அங்கு எட்டு கருணாநிதியை சந்தித்து
ரசாயன பொருள் தடவிய ரூ. 500-ஐ கொடுத்தார் அப்போது எதிரில் உள்ள டீ கடையில்
பணத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு ஏட்டு கருணாநிதி கூறினார்.
அதைத்தொடர்ந்து டீ கடை உரிமையாளரான நவாஸ் (40) என்பவரிடம் ரூ. 500/- பழனி
கொடுத்தார்.

பின்னர் வழக்கம்போல் போலீஸ்
நிலையத்திற்கு டீ எடுத்து செல்வது போல் சென்று ரூ. 500-ஐஏட்டு
கருணாநிதியிடம் நவாஸ் வழங்கினார். எதிரே இருந்து நடந்த சம்பவங்களை
கவனித்துக் கொண்டிருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு
பாலசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மற்றும் போலீசார் தாலுகா போலீஸ்
நிலையத்திற்குள் விரைந்து சென்று ஏட்டு கருணாநிதி (40) நவாஸ் ஆகிய 2
பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

இதுகுறித்து
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாநிதி, நவாஸ் ஆகிய 2
பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி பின்னர் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2
நாட்களாக திருப்பத்தூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும்
அதிரடி நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post by lafeer Wed 2 Nov 2011 - 17:21

இப்போவாவது பொலிஸ்ஸை கைது செய்தாங்களே அதுவே பெரிய விடயம்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 18:13

lafeer2020 wrote:இப்போவாவது பொலிஸ்ஸை கைது செய்தாங்களே அதுவே பெரிய விடயம்
தப்புப் பண்ணினால் மந்திரியக் கூட கைதி பண்ணலாம் மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 19:10

lafeer2020 wrote:இப்போவாவது பொலிஸ்ஸை கைது செய்தாங்களே அதுவே பெரிய விடயம்
இது இந்தியாவுலன்னு பார்க்கலையா லாபீர்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post by kalainilaa Wed 2 Nov 2011 - 20:25

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» உண்ணாவிரதம் தொடங்கும் முன்பே அன்னா ஹஸாரே கைது-திகார் சிறையில் அடைப்பு!
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது கருத்துகள்
» கரூர் அருகே இன்று ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum