சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டி கடத்திய 2 பேர் கைது Khan11

சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டி கடத்திய 2 பேர் கைது

Go down

சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டி கடத்திய 2 பேர் கைது Empty சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டி கடத்திய 2 பேர் கைது

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 8:00

சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டி கடத்திய 2 பேர் கைது 91936bb0-b0f3-4589-9382-5b7864554a56_S_secvpf
ஆலந்தூர், ஏப். 2-

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு ஒரு விமானம் வந்தது

பொதுவாக இலங்கையில் இருந்து வரும் விமான பயணிகளை போலீசார் தீவிரமாக கண்காணிப்பது வழக்கம். வழக்கம்போல் நேற்று இரவும் இலங்கை விமானத்தில் வந்த பயணிகளை போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

இரண்டு பயணிகளை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது அவர்களை அழைத்து பாஸ் போர்ட், விசா உள்ளிட்டவற்றை கேட்டு பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். ஆனால் எந்த கேள்விக்கும் அவர்கள் வாயை திறந்து பதில் பேசவில்லை.

ஒரு துண்டு சீட்டில் நாங்கள் மவுன விரதம். இன்று பேசமாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். அதன் பிறகுதான் போலீசாருக்கு அவர்கள் மீது மேலும் சந்தேகம் வலுத்தது.

இருவரையும் தனி அறைக்குள் அழைத்து சென்று போலீசார் வலுக்கட்டாயமாக வாயை திறந்தனர். அப்போது ஒருவரது வாயில் இருந்து 255 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டும் இன்னொருவர் வாயில் இருந்து 200 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டும் விழுந்தது. இதன் மதிப்பு ரூ. 13.5 லட்சம் ஆகும்.

இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். இருவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள். ஒருவரது பெயர் சாகுல்அமீது (53), இன்னொருவர் பெயர் முகமது இஷாத் (47). அவர்கள் சென்னையில் யாருக்காக தங்கம் கடத்தி வந்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தங்கக் கட்டி கடத்திய இலங்கையர் இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
» சென்னைக்கு தங்க பிஸ்கட்டுக்கள் கடத்தியவர் சென்னை விமான நிலையத்தில்‌ கைது!
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» மரக்குற்றிகள் கடத்திய ஆறு பேர் கைது!
» ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum