Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும் எழுத்துகள்...
5 posters
Page 1 of 1
“listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும் எழுத்துகள்...
–
வரிக்குதிரையின் நிறம் வெள்ளை தான்.
அதன் மீது கறுப்பு கோடுகள் உள்ளன.
-
——————————-
-
சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும்
கடிகார எதிர்திசையில் சுழலுகின்றன
ஆனால் வெள்ளி மட்டும் கடிகார திசையில் சுழலுகிறது.
-
—————————————
-
கொசு, ஈ உள்பட சிறு பூச்சிகள் பறக்கும் போது எழுப்பும்
சத்தம், அவற்றின் வாயிலிருந்து வருவதாக நீங்கள் எண்ணிக்
கொண்டிருந்தால், அது தவறு.
வேகமாக தங்கள் இறகுகளை அவை அடித்துப் பறப்பதால்
உருவாகும் ஒலி தான் நாம் கேட்பது.
-
—————————————
-
“listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும்
அதே எழுத்துக்கள் தான், “silent” என்ற சொல்லிலும்
உள்ளன. ஆனால் இரண்டுக்கும் அர்த்தம் வேறு.
-
————————————-
-
மிக நீண்ட கனவுகள் என்று எதுவும் கிடையாது.
கனவுகளின் நீளம் 5 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே.
-
————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: “listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும் எழுத்துகள்...
அரிய தகவல்கள் அண்ணா நன்றி பகிர்ந்தமைக்கு.
இங்கிலாந்தில் ஒரு வாலிபர் கனவு கண்டதில் சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி வந்திருந்தது :+
இங்கிலாந்தில் ஒரு வாலிபர் கனவு கண்டதில் சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி வந்திருந்தது :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும் எழுத்துகள்...
சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: “listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும் எழுத்துகள்...
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஆங்கில மொழி
» ஆங்கில மொழியின் தோற்றம்!
» கலைஞர் நாணயத்தில் இந்தி எழுத்துகள்…
» 199 அழகிய எழுத்துகள் Download செய்து பயன்படுத்தலாம்
» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
» ஆங்கில மொழியின் தோற்றம்!
» கலைஞர் நாணயத்தில் இந்தி எழுத்துகள்…
» 199 அழகிய எழுத்துகள் Download செய்து பயன்படுத்தலாம்
» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum