சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

இவர் யார் என்று தெரிகிறதா  Khan11

இவர் யார் என்று தெரிகிறதா

+2
நண்பன்
Muthumohamed
6 posters

Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty இவர் யார் என்று தெரிகிறதா

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 18:17

ரயில் பயணத்தில் இருக்கை கிடைக்காமல் நின்றவாறே பேப்பர்
படித்துகொண்டிருப்பது, எதோ அந்நாட்டு விற்பனை பிரதிநிதி என்று
எண்ணிவிடாதீர்கள்!

இவர் தான் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.

இவர் யார் என்று தெரிகிறதா  54664107551023533581293

இங்குள்ள வட்டம், சதுரங்கள் போடும் ஆட்டங்கள் இருக்கிறதே..அப்பப்பா...

முகநூல்


Last edited by Muthumohamed on Sun 7 Apr 2013 - 14:03; edited 1 time in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 18:29

நான் பார்க்கும் காட்சி உண்மைதானா முஹம்மட்?
:# :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by *சம்ஸ் Sat 6 Apr 2013 - 19:00

ஒரு கணம் என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. முஹமட் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by rammalar Sat 6 Apr 2013 - 19:25

இவர் யார் என்று தெரிகிறதா  03-cameroon-sheep-300
-
தனது ஓய்வு இல்லத்திற்கு அருகில் இருந்த விவசாயியை பார்த்து
விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, சேற்றில் சிக்கிய செம்மறி
ஆட்டைக் கண்டாராம் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.
-
தடாலடியாக சேற்றில் இறங்கி ஆட்டைக் காப்பாற்றினார். இதனால்
அவரது உடல் மற்றும் ஆடை சேறு ஆனது. ஆனால் அதைக் குறித்து
அவர் சிறிதும் கவலைப்படவில்லை' , என சம்பவத்தை நேரில் பார்த்த
விவசாயி ஜூலியன் என்பவர் தெரிவித்துள்ளார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:05

நண்பன் wrote:நான் பார்க்கும் காட்சி உண்மைதானா முஹம்மட்?
:# :#

உண்மை தான் நண்பன் அண்ணா மற்றும் சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 21:37

Muthumohamed wrote:
நண்பன் wrote:நான் பார்க்கும் காட்சி உண்மைதானா முஹம்மட்?
:# :#

உண்மை தான் நண்பன் அண்ணா மற்றும் சம்ஸ் அண்ணா
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 23:59

*சம்ஸ் wrote:ஒரு கணம் என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. முஹமட் .
நானும் முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன் ...எனக்கும் அப்படித்தான் இருந்தது ...சம்ஸ்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by எந்திரன் Sun 7 Apr 2013 - 8:23

:# :#
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:46

இது மட்டுமில்லை நண்பரே இதோ என்னொரு படம்
இவர் யார் என்று தெரிகிறதா  Jameskl

கூடுதல் தகவல் தேவை பட்டால்
http://www.dailymail.co.uk/news/article-2049939/David-Cameron-poses-photo-tube-passenger-failed-recognise-him.html
இந்த தளத்தை அணுகவும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 11:53

:)) :))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:54

*சம்ஸ் wrote: :)) :))

:] :] :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இவர் யார் என்று தெரிகிறதா  Empty Re: இவர் யார் என்று தெரிகிறதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum