சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசாதிரு...!
by rammalar Today at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Today at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Today at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Today at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Today at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Today at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Yesterday at 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Yesterday at 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Yesterday at 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Yesterday at 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Yesterday at 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55

» கற்றலுக்கு வழி வகுக்கும் கதைகள்
by rammalar Sun 14 Apr 2024 - 14:50

» கண்ணீர் விட வைக்கும்...!
by rammalar Sun 14 Apr 2024 - 14:47

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Khan11

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

+3
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:21

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? 555090_10151386683738450_223231514_n

அப்படியானால் முதலில் இதை படியுங்கள்..!!!

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒரு சிலவற்றையும் அடக்கி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவர் எதை அடக்க தெரிகிறாரோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது.

கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும்.

ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா…?? வேண்டாமா…?? என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்:- கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்:- கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை:- எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்:- உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு:- சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி:- கோபம் எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு:- பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்:- மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக்கூடாது.

நன்றி:- ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by பானுஷபானா Sat 6 Apr 2013 - 20:55

எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:04

பானுகமால் wrote:எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு

அப்பா யார தூக்கி போட்டு மிதிப்பீங்க ???
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 22:16

எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:21

நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]

@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 22:26

Muthumohamed wrote:
நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]

@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
உன்னில் என்னைக் கண்டேனே பொறுமையாளர்களை இறைவன் நேசிப்பான் அப்போ நாம் இறைவனின் நேசர்கள் :. :.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:28

நண்பன் wrote:

இன்ஷா அல்லாஹ் இறை நேசர்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 22:33

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:34

@. @. @. :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by ansar hayath Sun 7 Apr 2013 - 0:08

எனக்கு கோபம் வரும் ...அப்படி வரும்போது அந்த இடத்தை விட்டு வேறு அமைதியான சூழலை தேடி செல்வதற்கு முயற்சிப்பேன்....தனிமையில் கொஞ்ச நேரம் இருப்பேன் @. பகிர்வுக்கு நன்றி முத்து ...... :]
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by rammalar Sun 7 Apr 2013 - 7:10

கோபத்தை அடக்க எளிய வழிகளில் சில:-
-----

* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.

* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.

* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23847
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by எந்திரன் Sun 7 Apr 2013 - 8:20

வரும் கண்ணா சில நேரங்களில் மாத்திரம் :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:24

எந்திரன் wrote:வரும் கண்ணா சில நேரங்களில் மாத்திரம் :”@:

அதையும் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் எந்திரா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 11:27

எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:39

*சம்ஸ் wrote:எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]

கோபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 11:48

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]

கோபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்
இதைத்தான் என் மனைவியும் சொல்வார் இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:53

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]

கோபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்
இதைத்தான் என் மனைவியும் சொல்வார் இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by பானுஷபானா Sun 7 Apr 2013 - 13:19

Muthumohamed wrote:
பானுகமால் wrote:எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு

அப்பா யார தூக்கி போட்டு மிதிப்பீங்க ???

சும்மா சொன்னேன்ப்பா

காரணம் இல்லாம கோவப்படமாட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 13:21

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு

அப்பா யார தூக்கி போட்டு மிதிப்பீங்க ???

சும்மா சொன்னேன்ப்பா

காரணம் இல்லாம கோவப்படமாட்டேன்
சரி இப்ப சொல்லுங்க காரணத்தோடு யார தூக்கிப்போட்டு மிதிப்பீங்க :?:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by பானுஷபானா Sun 7 Apr 2013 - 13:38

கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 13:41

பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
அப்போ தூக்கிப் போட்டு மிதிப்பீங்க :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by பானுஷபானா Sun 7 Apr 2013 - 13:44

நண்பன் wrote:
பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
அப்போ தூக்கிப் போட்டு மிதிப்பீங்க :%

எஸ்,எஸ் :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 15:02

பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
இப்ப உங்களின் கோபதிற்கு யார் காரணம் நண்பன்தானே :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by பானுஷபானா Sun 7 Apr 2013 - 15:03

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
இப்ப உங்களின் கோபதிற்கு யார் காரணம் நண்பன்தானே :,;: :,;:

ஆமா... ஆனா இல்ல :{
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 15:05

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
இப்ப உங்களின் கோபதிற்கு யார் காரணம் நண்பன்தானே :,;: :,;:

ஆமா... ஆனா இல்ல :{
ஆமா இல்லையா? இரண்டில் ஒன்றைச் சொல்லுங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....??? Empty Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum