Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
இந்திய பாராளுமன்ற குழு நாளை இலங்கை வருகிறது
2 posters
Page 1 of 1
இந்திய பாராளுமன்ற குழு நாளை இலங்கை வருகிறது
இந்திய பாராளுமன்ற குழு நாளை இலங்கை வருகிறது: வடக்கிற்கு விஜயம்: முக்கிய தலைவர்களுடன் பேச்சு
இந்தியப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு வொன்று நாளை இலங்கை வரவுள்ளது. காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவே இலங்கை வரவுள்ளது.
இலங்கை வரும் இக்குழுவினர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாளை திங்கட்கிழமை இலங்கை வரும் இக்குழுவினர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர். கொழும்பில் சிரேஷ்ட அரசியல் தலைவர் களைச் சந்திக்கவிருக்கும் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர், யாழ்ப் பாணத்துக்குச் சென்று அங்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்திய பாராளுமன்றக் குழுவினருடன் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இருவரும் இலங்கை வரவுள்ளனர்.
கடந்த காலங்களில் நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் இவ்வாறான விஜயத்தை மேற்கொண்டி ருந்ததாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» ஐ.தே.க. பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
» ஏப்ரல் 18ம் திகதி முல்லைதீவு செல்லும் இந்திய நாடாளுமன்ற குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|