Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெள்ளை சீனி ஆபத்து !!!
+4
கைப்புள்ள
எந்திரன்
*சம்ஸ்
Muthumohamed
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வெள்ளை சீனி ஆபத்து !!!
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
மருத்துவ தகவல் பகிர்வுக்கு நன்றி முஹமட்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
:’ ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் :. தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
லைட்டா வருதுansar hayath wrote:அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
திஸ் இஸ் டூ மெச்....... (*கைப்புள்ள wrote:லைட்டா வருதுansar hayath wrote:அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
ansar hayath wrote:திஸ் இஸ் டூ மெச்.......கைப்புள்ள wrote:லைட்டா வருதுansar hayath wrote:அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
:drunken: போய் தூங்கு :’ :’கைப்புள்ள wrote:ansar hayath wrote:திஸ் இஸ் டூ மெச்.......கைப்புள்ள wrote:லைட்டா வருதுansar hayath wrote:அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
ansar hayath wrote::drunken: போய் தூங்குகைப்புள்ள wrote:ansar hayath wrote:திஸ் இஸ் டூ மெச்.......கைப்புள்ள wrote:லைட்டா வருதுansar hayath wrote:அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
கவனம் விழுந்துரப்போற ...கைப்புள்ள :” :” :” :” :”கைப்புள்ள wrote:ansar hayath wrote::drunken: போய் தூங்குகைப்புள்ள wrote:ansar hayath wrote:திஸ் இஸ் டூ மெச்.......கைப்புள்ள wrote:லைட்டா வருதுansar hayath wrote:அது வேறயா ..! வாய்க்கு அதான் வருதா ...? :bball:கைப்புள்ள wrote:மனசில பீயர சாரி பால வாத்த ராசாansar hayath wrote:ஒன்னும் ஆகாது நிறைய தண்ணி குடிய்யா எல்லாம் கரைந்து போயிடும் தகவலுக்கு நன்றி முத்து ...கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
போச்சு போச்சு கைப்புள்ள :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
போச்சு போச்சு கைப்புள்ள :”
அள்ளி அள்ளி திங்க அது என்ன சோறா :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
அதானே @.பானுகமால் wrote:பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
போச்சு போச்சு கைப்புள்ள :”
அள்ளி அள்ளி திங்க அது என்ன சோறா :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
நீர் பொறம் போக்கு மன்னா :”பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இது தெரியாம அள்ளி அள்ளி தின்னுவேனய்யா
கடவுளே இப்போ என்னாகுமோ உள்ளே என்னாகுதோ
அவ்வு
போச்சு போச்சு கைப்புள்ள :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: படம் போட்டது 'கைப்புள்ள கைப்புள்ள கைப்புள்ள' :.*சம்ஸ் wrote:இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
அப்போ ராத்திரி எல்லாம் பார்த்து விட்டுத்தான் நீங்கள் இருவரும் தூங்க சென்றுள்ளீர்கள் `# `# நான் மட்டும் `#ansar hayath wrote::,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: படம் போட்டது 'கைப்புள்ள கைப்புள்ள கைப்புள்ள' :.*சம்ஸ் wrote:இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
சித்த வைத்தியத்தின் பாட்டு ஒன்று வெல்லத்தின்
குணத்தை விவரிக்கிறது.
-
குன்ம பித்தம் போக்குமதி கோழைதனை யுண்டாக்குந்
துன்மலத்துட் கீடத்தைத் தோற்றுவிக்கும் – நன்மைபோல்
மெல்லமது நீரை விளைவிக்கு மாமதுர
வெல்லமென நாளும் விளம்பு.
-
----------------------------------
குணத்தை விவரிக்கிறது.
-
குன்ம பித்தம் போக்குமதி கோழைதனை யுண்டாக்குந்
துன்மலத்துட் கீடத்தைத் தோற்றுவிக்கும் – நன்மைபோல்
மெல்லமது நீரை விளைவிக்கு மாமதுர
வெல்லமென நாளும் விளம்பு.
-
----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
வெல்லத்திலும் ஆபத்து உண்டு:-
வெல்லத்துக்கு ஆயுள் கம்மி. காற்றிலுள்ள ஈரப்பதத்தை
கிரகித்துக் கொள்ளும். அதிலுள்ள பாக்டீரியாவின் தாக்கத்தால்
சீக்கிரமே கெட்டுப் போகும்.
இதைத் தவிர்க்க, தயாரிப்பாளர்கள் பென்சீன் என்கிற ரசாயனத்தைச்
சேர்க்கிறார்கள்.
பிளாஸ்டிக், டிடெர்ஜென்ட், உரம் மற்றும் ரசாயனப் பொருள்கள்
தயாரிப்புகளில் பிரதானமாக சேர்க்கப்படுவதுதான் இந்த பென்சீன்.
இதை உபயோகிப்பவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல், ஞாபகமறதி
போன்றவை உண்டாகலாம். தொடர்ந்து நீண்டகாலத்துக்கு
உபயோகிக்கும்போது, ரத்தத்தை சுண்டச் செய்து, எலும்புகளை பாதித்து,
புற்றுநோய்க்குக் கூடக் காரணமாகலாம்.
வெல்லத்துக்கு ஆயுள் கம்மி. காற்றிலுள்ள ஈரப்பதத்தை
கிரகித்துக் கொள்ளும். அதிலுள்ள பாக்டீரியாவின் தாக்கத்தால்
சீக்கிரமே கெட்டுப் போகும்.
இதைத் தவிர்க்க, தயாரிப்பாளர்கள் பென்சீன் என்கிற ரசாயனத்தைச்
சேர்க்கிறார்கள்.
பிளாஸ்டிக், டிடெர்ஜென்ட், உரம் மற்றும் ரசாயனப் பொருள்கள்
தயாரிப்புகளில் பிரதானமாக சேர்க்கப்படுவதுதான் இந்த பென்சீன்.
இதை உபயோகிப்பவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல், ஞாபகமறதி
போன்றவை உண்டாகலாம். தொடர்ந்து நீண்டகாலத்துக்கு
உபயோகிக்கும்போது, ரத்தத்தை சுண்டச் செய்து, எலும்புகளை பாதித்து,
புற்றுநோய்க்குக் கூடக் காரணமாகலாம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
சிறந்த தகவல்களை அள்ளி வழங்கும் ராம் அண்ணனுக்கு ஒரு ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
என்ன பண்ண யாருமில்லை நண்பா... கைப்புள்ள பாவம் எனக்கும் அவரோடு பேசும் போது ஜாலியா ...அவர் காமடி பீஸ்.. :” :” :” :” :” :” :” :” :” பட் அவர் ரொம்ப நல்லவர் என்று எல்லாரும் சொல்றாங்க ...யார் பெத்த பிள்ளையோ ..!நண்பன் wrote:அப்போ ராத்திரி எல்லாம் பார்த்து விட்டுத்தான் நீங்கள் இருவரும் தூங்க சென்றுள்ளீர்கள் `# `# நான் மட்டும் `#ansar hayath wrote::,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: படம் போட்டது 'கைப்புள்ள கைப்புள்ள கைப்புள்ள' :.*சம்ஸ் wrote:இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெள்ளை சீனி ஆபத்து !!!
சரிதான் முன்னாடி அவர் நல்லவன் இப்போதுதான் கைப்புள்ள காமடி பீசு :” :”ansar hayath wrote:என்ன பண்ண யாருமில்லை நண்பா... கைப்புள்ள பாவம் எனக்கும் அவரோடு பேசும் போது ஜாலியா ...அவர் காமடி பீஸ்.. :” :” :” :” :” :” :” :” :” பட் அவர் ரொம்ப நல்லவர் என்று எல்லாரும் சொல்றாங்க ...யார் பெத்த பிள்ளையோ ..!நண்பன் wrote:அப்போ ராத்திரி எல்லாம் பார்த்து விட்டுத்தான் நீங்கள் இருவரும் தூங்க சென்றுள்ளீர்கள் `# `# நான் மட்டும் `#ansar hayath wrote::,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: படம் போட்டது 'கைப்புள்ள கைப்புள்ள கைப்புள்ள' :.*சம்ஸ் wrote:இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வெள்ளை சீனி
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» சீனி சில கசப்பான உண்மைகள் !
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» சீனி சில கசப்பான உண்மைகள் !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum