சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Khan11

வெள்ளை சீனி ஆபத்து !!!

+4
கைப்புள்ள
எந்திரன்
*சம்ஸ்
Muthumohamed
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Empty வெள்ளை சீனி ஆபத்து !!!

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:06

First topic message reminder :

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 483736_188002414681519_1792687624_n

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Empty Re: வெள்ளை சீனி ஆபத்து !!!

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 14:00

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:
*சம்ஸ் wrote:இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: படம் போட்டது 'கைப்புள்ள கைப்புள்ள கைப்புள்ள' :.
அப்போ ராத்திரி எல்லாம் பார்த்து விட்டுத்தான் நீங்கள் இருவரும் தூங்க சென்றுள்ளீர்கள் `# `# நான் மட்டும் `#
என்ன பண்ண யாருமில்லை நண்பா... கைப்புள்ள பாவம் எனக்கும் அவரோடு பேசும் போது ஜாலியா ...அவர் காமடி பீஸ்.. :” :” :” :” :” :” :” :” :” பட் அவர் ரொம்ப நல்லவர் என்று எல்லாரும் சொல்றாங்க ...யார் பெத்த பிள்ளையோ ..!
சரிதான் முன்னாடி அவர் நல்லவன் இப்போதுதான் கைப்புள்ள காமடி பீசு :” :”
😕 எதோ நகைச்சுவைக்காக இணைந்து கொள்கிறார் ஆனால் எவருடைய மனமும் இதனால் புண்படாமல் இருந்தால் சரி ...என்னையும் நான் கேட்கிறேன் ! :] நண்பன்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Empty Re: வெள்ளை சீனி ஆபத்து !!!

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 14:25

rammalar wrote:வெல்லத்திலும் ஆபத்து உண்டு:-

வெல்லத்துக்கு ஆயுள் கம்மி. காற்றிலுள்ள ஈரப்பதத்தை
கிரகித்துக் கொள்ளும். அதிலுள்ள பாக்டீரியாவின் தாக்கத்தால்
சீக்கிரமே கெட்டுப் போகும்.
இதைத் தவிர்க்க, தயாரிப்பாளர்கள் பென்சீன் என்கிற ரசாயனத்தைச்
சேர்க்கிறார்கள்.

பிளாஸ்டிக், டிடெர்ஜென்ட், உரம் மற்றும் ரசாயனப் பொருள்கள்
தயாரிப்புகளில் பிரதானமாக சேர்க்கப்படுவதுதான் இந்த பென்சீன்.
இதை உபயோகிப்பவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல், ஞாபகமறதி
போன்றவை உண்டாகலாம். தொடர்ந்து நீண்டகாலத்துக்கு
உபயோகிக்கும்போது, ரத்தத்தை சுண்டச் செய்து, எலும்புகளை பாதித்து,
புற்றுநோய்க்குக் கூடக் காரணமாகலாம்.

:”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Empty Re: வெள்ளை சீனி ஆபத்து !!!

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 15:07

ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:
*சம்ஸ் wrote:இங்கே என்ன நடந்திருக்கு இதை யாரும் பார்க்கவில்லையா? (* #.
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: படம் போட்டது 'கைப்புள்ள கைப்புள்ள கைப்புள்ள' :.
அப்போ ராத்திரி எல்லாம் பார்த்து விட்டுத்தான் நீங்கள் இருவரும் தூங்க சென்றுள்ளீர்கள் `# `# நான் மட்டும் `#
என்ன பண்ண யாருமில்லை நண்பா... கைப்புள்ள பாவம் எனக்கும் அவரோடு பேசும் போது ஜாலியா ...அவர் காமடி பீஸ்.. :” :” :” :” :” :” :” :” :” பட் அவர் ரொம்ப நல்லவர் என்று எல்லாரும் சொல்றாங்க ...யார் பெத்த பிள்ளையோ ..!
சரிதான் முன்னாடி அவர் நல்லவன் இப்போதுதான் கைப்புள்ள காமடி பீசு :” :”
😕 எதோ நகைச்சுவைக்காக இணைந்து கொள்கிறார் ஆனால் எவருடைய மனமும் இதனால் புண்படாமல் இருந்தால் சரி ...என்னையும் நான் கேட்கிறேன் ! :] நண்பன்
@. @. ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Empty Re: வெள்ளை சீனி ஆபத்து !!!

Post by எந்திரன் Wed 10 Apr 2013 - 18:10

சூப்பர் கலாட்டா #+
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வெள்ளை சீனி ஆபத்து !!! - Page 2 Empty Re: வெள்ளை சீனி ஆபத்து !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum