Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
+6
எந்திரன்
*சம்ஸ்
நண்பன்
பானுஷபானா
ansar hayath
பர்ஹாத் பாறூக்
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
FarhacoolWorks
சேனைத்தமிழ் உலாவில் veel எனும் நண்பர் நீண்ட நாட்களுக்கு முன் கேட்டிருந்த கேள்வி
ஆங்கிலத்தில் விரும்பியபடி அசையும் எழுத்துக்களை உருவாக்க தளங்கள் இருப்பது போல் தமிழில் அசையும் எழுத்துக்களை உருவாக்க ஏதாவது இணையத்தளம் இருக்கின்றதா என்று கேட்டிருந்தார்...
அப்படி ஏதாவது தளம் உள்ளதா என நான் தேடிய போது அப்படி எந்த வொரு தளமும் கிடைக்கவில்லை
இதனால் நாமே இது போல ஒன்றை உருவாக்கலாமே என்று எண்ணி உருவாக்கியது,..
கீழே உள்ள தொடுப்பை அழுத்தி நீங்களும் உங்களுக்கு விரும்பிய வடிவில் மின்னும் எழுத்துக்களை தமிழில் உருவாக்கலாம்..
tamil Gilitter text | FarhacoolWorks
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
சேனை ...! சும்மா மின்னுதுல்ல :. :. :.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
உங்க திறமைக்கு ~/
அழகா இருக்குப்பா....ஆனா ஒப்பன் ஆகலையே :oops:
அழகா இருக்குப்பா....ஆனா ஒப்பன் ஆகலையே :oops:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
பர்ஹாத் பாறூக் wrote:
FarhacoolWorks
சேனைத்தமிழ் உலாவில் veel எனும் நண்பர் நீண்ட நாட்களுக்கு முன் கேட்டிருந்த கேள்வி
ஆங்கிலத்தில் விரும்பியபடி அசையும் எழுத்துக்களை உருவாக்க தளங்கள் இருப்பது போல் தமிழில் அசையும் எழுத்துக்களை உருவாக்க ஏதாவது இணையத்தளம் இருக்கின்றதா என்று கேட்டிருந்தார்...
அப்படி ஏதாவது தளம் உள்ளதா என நான் தேடிய போது அப்படி எந்த வொரு தளமும் கிடைக்கவில்லை
இதனால் நாமே இது போல ஒன்றை உருவாக்கலாமே என்று எண்ணி உருவாக்கியது,..
கீழே உள்ள தொடுப்பை அழுத்தி நீங்களும் உங்களுக்கு விரும்பிய வடிவில் மின்னும் எழுத்துக்களை தமிழில் உருவாக்கலாம்..
tamil Gilitter text | FarhacoolWorks
நிச்சியமாக உங்கள் திறமைக்கு ஒரு சல்யுட் பர்ஹாத் மிகவும் மிகவும் பிரமாதமாக உள்ளது வாழ்த்து சொன்னால் போதாது ~/ ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
அருமை அற்புதமாக உருவாக்கி உள்ளீர்கள் பர்ஹாத் உங்களின் திறமைக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இறைவன் துணையுடன் மேலும் பல வித்தைகளைக் கற்றுத் தேற வேண்டும் என்று ஏக இறைவனிடம் பிராத்திதவனாக.!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
ஆமீன்@. @.*சம்ஸ் wrote:அருமை அற்புதமாக உருவாக்கி உள்ளீர்கள் பர்ஹாத் உங்களின் திறமைக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இறைவன் துணையுடன் மேலும் பல வித்தைகளைக் கற்றுத் தேற வேண்டும் என்று ஏக இறைவனிடம் பிராத்திதவனாக.!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா வரலயே :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
நான் முயற்சித்துப் பார்கிறேன் அக்கா அதன் பின் சொல்கிறேன் உங்களுக்கு அதுவரைக்கும். :’பானுகமால் wrote:டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா வரலயே :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
*சம்ஸ் wrote:நான் முயற்சித்துப் பார்கிறேன் அக்கா அதன் பின் சொல்கிறேன் உங்களுக்கு அதுவரைக்கும். :’பானுகமால் wrote:டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா வரலயே :!#:
ம்ம்ம் சரி .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
இது எதற்கு? அன்பாக சொல்ல பழகனும்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் முயற்சித்துப் பார்கிறேன் அக்கா அதன் பின் சொல்கிறேன் உங்களுக்கு அதுவரைக்கும். :’பானுகமால் wrote:டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா வரலயே :!#:
ம்ம்ம் சரி .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
*சம்ஸ் wrote:இது எதற்கு? அன்பாக சொல்ல பழகனும்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் முயற்சித்துப் பார்கிறேன் அக்கா அதன் பின் சொல்கிறேன் உங்களுக்கு அதுவரைக்கும். :’பானுகமால் wrote:டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா வரலயே :!#:
ம்ம்ம் சரி .#
இதுவும் ஒருவகை அன்புதான் :’
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
@. @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இது எதற்கு? அன்பாக சொல்ல பழகனும்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் முயற்சித்துப் பார்கிறேன் அக்கா அதன் பின் சொல்கிறேன் உங்களுக்கு அதுவரைக்கும். :’பானுகமால் wrote:டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா வரலயே :!#:
ம்ம்ம் சரி .#
இதுவும் ஒருவகை அன்புதான் :’
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
இன்னும் ட்ரை பண்ணலயா :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
சரி சரி பார்க்கிறேன் அக்காபானுகமால் wrote:இன்னும் ட்ரை பண்ணலயா :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
அக்கா யுனிகோட் ல இல்லாம நேரடியா டைப் செய்தால் சரி முயற்சித்து பாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
*சம்ஸ் wrote:அக்கா யுனிகோட் ல இல்லாம நேரடியா டைப் செய்தால் சரி முயற்சித்து பாருங்கள்.
தானாகவே தமிழில் மாறுமா....
அப்படி மாறீயதை எப்படி காப்பி பேஸ்ட் செய்தீர்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்களை கவரும் மின்னும் தமிழ் எழுத்துக்கள் உருவாக்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» **தமிழ் உயிர் எழுத்துக்கள்**
» தமிழ் எழுத்துக்கள் (9 & thamizh ezhuththukkal)
» மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» **தமிழ் உயிர் எழுத்துக்கள்**
» தமிழ் எழுத்துக்கள் (9 & thamizh ezhuththukkal)
» மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum