Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
+3
*சம்ஸ்
கைப்புள்ள
Muthumohamed
7 posters
Page 1 of 1
சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார்.
அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கடைக்கார பையனைக் கேட்டார்.
அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு ‘கெட் அப்பை’ மாத்தி அதே கடைக்கு வந்தார்.
அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஆச்சரியம். எப்படி இவன் நம்மள கரெக்டா கண்டுபுடிச்சிட்டான்னு.
மறுபடியும் வெளியே போய் தன்னுடைய தாடி எல்லாம் ஷேவ் பண்ணி மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டு முழுசா ஆளே மாறி திரும்பவும் அதே கடைக்கு வந்தார்.
அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம் கோவம்.
ஆர்வம் தாங்க மாட்டாம அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.
அதற்கு அவன் ” நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல, மைக்ரோவேவ் ஓவன்” அப்டின்னான்.

Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
சர்தார்ஜி :” :” :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
:” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
நண்பன் wrote:உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
எங்களுக்கும் சிரிக்கத் தெரியும் :” :” :” :” :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
நீங்க சிரிப்பதைப் பார்த்து உங்க பின்னாடி ஒரு கூட்டமே உங்களப்பார்த்து சிரிக்குது அக்கா :”பானுகமால் wrote:நண்பன் wrote:உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
எங்களுக்கும் சிரிக்கத் தெரியும் :” :” :” :” :” :” :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
நாங்க கூட்டமாத் தான் சிரிப்போம். :joint:நண்பன் wrote:நீங்க சிரிப்பதைப் பார்த்து உங்க பின்னாடி ஒரு கூட்டமே உங்களப்பார்த்து சிரிக்குது அக்கா :”பானுகமால் wrote:நண்பன் wrote:உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
எங்களுக்கும் சிரிக்கத் தெரியும் :” :” :” :” :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» "ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."
» கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே
» இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
» இங்க சம்பளத்தை கேஷா கொடுக்கிறாங்க...!!
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
» கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே
» இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
» இங்க சம்பளத்தை கேஷா கொடுக்கிறாங்க...!!
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum