Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
4 posters
Page 1 of 1
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
லண்டன், ஏப்.10-
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சிறந்த மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என தெரியவந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
சும்மாவே துங்குவாங்க இதுல இது வேற சொல்லிட்டிங்களா அம்புட்டு தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
பானுகமால் wrote:சும்மாவே துங்குவாங்க இதுல இது வேற சொல்லிட்டிங்களா அம்புட்டு தான்
:, :, :, :, :,
நானும் தூங்கினால் எடை அதிகரிக்காதா ?
எனக்கும் இளம் வயது தானே
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
Muthumohamed wrote:பானுகமால் wrote:சும்மாவே துங்குவாங்க இதுல இது வேற சொல்லிட்டிங்களா அம்புட்டு தான்
:, :, :, :, :,
நானும் தூங்கினால் எடை அதிகரிக்காதா ?
எனக்கும் இளம் வயது தானே
தூங்குங்க... தூங்குங்க...காசா, பணமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
உங்களுக்கு என்ன வயசாகிறது தம்பிMuthumohamed wrote:பானுகமால் wrote:சும்மாவே துங்குவாங்க இதுல இது வேற சொல்லிட்டிங்களா அம்புட்டு தான்
:, :, :, :, :,
நானும் தூங்கினால் எடை அதிகரிக்காதா ?
எனக்கும் இளம் வயது தானே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:சும்மாவே துங்குவாங்க இதுல இது வேற சொல்லிட்டிங்களா அம்புட்டு தான்
:, :, :, :, :,
நானும் தூங்கினால் எடை அதிகரிக்காதா ?
எனக்கும் இளம் வயது தானே
தூங்குங்க... தூங்குங்க...காசா, பணமா?
பணம் இல்லை உடம்பு குறைந்தால் சரி
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
*சம்ஸ் wrote:உங்களுக்கு என்ன வயசாகிறது தம்பிMuthumohamed wrote:பானுகமால் wrote:சும்மாவே துங்குவாங்க இதுல இது வேற சொல்லிட்டிங்களா அம்புட்டு தான்
:, :, :, :, :,
நானும் தூங்கினால் எடை அதிகரிக்காதா ?
எனக்கும் இளம் வயது தானே
இருபத்திநாலு ஆகுதுங்க
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
இதப் படிச்சிட்டு வயசானதுகளும் தூங்கப் போயிருச்சுக போலயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது
பானுகமால் wrote:இதப் படிச்சிட்டு வயசானதுகளும் தூங்கப் போயிருச்சுக போலயே
@. @. @. :” :” :”
Similar topics
» தினமும் கொஞ்ச நேரம் சிரிங்கள்....
» தினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்
» தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
» புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்
» தினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்
» தினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்
» தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
» புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்
» தினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum