சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Khan11

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்

4 posters

Go down

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Empty லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்

Post by *சம்ஸ் Sun 14 Apr 2013 - 7:35

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Eba10129-8784-48d7-813b-e8d088e53950_S_secvpf
லண்டன், ஏப். 14-

'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்கிறது ஓர் முதுமொழி.

ஆனால், இந்த திருமணத்தைப் பற்றி கற்பனை செய்து பார்க்கப்போனால், 'சொர்க்கம் என்ற ஒன்று உண்டா?' என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக் கூடும்.

லண்டன் நகரில் வசித்தவர் மார்ஃபிட் (56). சிறுவனாக இருந்தபோது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், லெஸ்லி. இரண்டு மனைவியின் மூலமாக 5 குழந்தைகளைப் பெற்ற இவருக்கு 50 வயதில் ஓர் விபரீத ஆசை தோன்றியது.

விபரீதத்தின் விளைவாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட இவர், பெண்ணாக மாறி, தனது பெயரை ஹெலன் மார்ஃபிட் என்று மாற்றிக்கொண்டார்.

இதேபோல், கேட்டி என்ற பெயருடன் 5 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்த 46 வயது பெண்ணையும் விபரீத ஆசை உந்தித் தள்ளியதன் விளைவாக அவரும் பாலியல் ஆபரேஷன் மூலம் ஆணாக மாறினார்.

அத்துடன் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டால், இவர்கள் செய்திகளில் இடம்பெற இயலாது அல்லவா?

'காலத்துக்கும் மாறாதது... மாறிவரும் மாற்றம் மட்டும் தான்' என்ற கோட்பாட்டின் படி, பாலின மாற்றத்திற்கு பிறகு மாறுபட்ட ஓர் தாம்பத்யத்தை சுவைக்க துடித்த இருவரும் விதி வசத்தால் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப்பட்டனர். காதல் முற்றி, கல்யாண நிலைக்கு சென்று விட்ட நிலையில் விரைவில் ஹெலன் மார்ஃபிட் - ஃபெலிக்ஸ் லாஸ் இணையர், தம்பதியராக மோதிரம் மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

'இந்த தாம்பத்யமும் சலித்துப்போய் வேறொரு ஆபரேஷனை நாடாத வகையில், காலம்தான் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்' என்று இவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறுகிறார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Empty Re: லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்

Post by நண்பன் Sun 14 Apr 2013 - 9:06

அடக்கருமமே #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Empty Re: லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்

Post by rammalar Sun 14 Apr 2013 - 9:27

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் 331844
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Empty Re: லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்

Post by Muthumohamed Sun 14 Apr 2013 - 9:35

என்ன நடக்குது உலகத்துல `# #.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம் Empty Re: லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum