Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்ணாக மாறிய பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பெண்ணாக மாறிய பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி!
பிரிட்டிஷ் கடற்படையில் அதிகாரி மட்டத்தில் இருந்த டேவிட் பையின் என்ற அதிகாரி செயற்கை பால் மாற்றத்தின் மூலம் பெண்ணாக மாறி தனது சீருடைக்கு விடை கொடுத்த பின் ஒரு “ போல்டான்ஸ்” பயிற்றுவிப்பாளராக (Pole dance) தனது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளார்.
48 வயதான இவரின் தற்போதைய பெயர் நடாஷா கிறே என்பதாகும்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நான்கு வருடங்களுக்கு முன் பெண்ணாக மாற வேண்டும் என்ற முடிவை எடுத்து அதன்படி இன்று முழுமையான பெண்ணாக மாறியுள்ளார்.
தற்போது பிரிட்டனின் வடகிழக்குப் பகுதியில் இவர் ஒரு போல்டான்ஸ் ஆசிரியராகப் பணியாற்று கின்றார்.
கடந்தாண்டில் முழுமையான மார்பக சிகிச்சையை முடித்துக் கொண்ட இவருக்கு ஏனைய ஹோர்மோன் சிகிச்சைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
நான்கு வயதாக இருந்தபோதே தன்னுள் இந்த ஆசையும் பெண்மைக்கான உணர்வுகளும் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார். ஒரு பெண்ணாகப் பிறக்கவில்லையே என்ற ஏக்கமும் எப்போதும் தன்னில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருமணமாகி ஒரு பிள்ளைக்குத் தந்தையான பிறகும் கூட இந்த ஆசை இவரை விட்டுப் போகவில்லையாம். முதல் மனைவியுடன் 11 வருடங்கள் வாழ்ந்த பின் அவரை விட்டுப் பிரிந்து மீண்டும் இரண்டாவது தடவையாகவும் இவர் திருமணம் செய்து கொண்டார்.
ஏழு வருடங்களின் பின் இரண்டாவது மனைவி இவரை விவாகரத்துச் செய்தார். பெண்ணாக மாறியதன் மூலம் தனது வாழ்நாள் கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் பால் மாற்றம் செய்யப்பட்ட முதலாவது அறிவிப்பாளராக வரவேண்டும் என்பது தான் இவரின் தற்போதைய இலட்சியம்.
தற்போது அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். சிறு வயதில் இருந்து ஒரு பெண் அறிவிப்பாளராக வரவேண்டும் என்பது இவரின் கனவாக இருந்து வந்துள்ளது.

Re: பெண்ணாக மாறிய பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி!
நல்ல கனவு இப்படி எல்லாம் ஆசைப்படுகிறார்கள் விபரிதமான ஆசைகள்
ஆசை என்பது பெண் ஆசை பொன் ஆசை பொருல் ஆசை என்று கூறுவார்கள் இவருக்கு வந்த ஆசை இப்படி :!.:
ஆசை என்பது பெண் ஆசை பொன் ஆசை பொருல் ஆசை என்று கூறுவார்கள் இவருக்கு வந்த ஆசை இப்படி :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்
» பெண்ணாக மாறிய ஆண் துறவி:
» 11 வயதுச் சிறுவன் பெண்ணாக மாறிய அதிசயம்!
» ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» பெண்ணாக மாறிய ஆண் துறவி:
» 11 வயதுச் சிறுவன் பெண்ணாக மாறிய அதிசயம்!
» ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum