Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தவிப்பு!
+5
விஜய்
ஜனநாயகன்
நண்பன்
rammalar
*சம்ஸ்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தவிப்பு!
விழிகள் ரெண்டும் மலங்க விழித்தபடி
உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்
வலது முன்னங்கையில் முந்தானையோடு.
முந்தானையால் முகம்மூடி
மூச்சுமுட்ட முத்தம்கொடுக்க
சீக்கிரம் வந்துவிடு என்மாமா.
முணுமுனுக்கும் உள்உணர்வை
முழுவதுமே சுவைத்துவிட
தளிர்த்து நிற்கும் இதழிடையில்
தேன்பருக வாமாமா.
களைத்து வரும் காளையுனை
களைப்பாற்ற நானிருக்கேன்
கனவுடனே வாமாமா.
மணக்கும் மஞ்சள் இட்டு
மாமன் நீ ரசித்திடத்தான்
மேனியெல்லாம் தடவிருக்கேன்
தேய்த்துவிட வாமாமா.
காதல் மனம் ஏங்கிறது
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
தவறுதலாக சொந்தக்கவிதைகள் பகுதியில் ..??
-
கவிஞர் காதல்கவி எழுதியது...சரிதானா...
-
கவிஞர் காதல்கவி எழுதியது...சரிதானா...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தவிப்பு!
அண்ணா இது எனது கவிதை நீங்கள் எங்கு பார்த்தீர்கள் காதல்கவி எழுதியது என்றுrammalar wrote:தவறுதலாக சொந்தக்கவிதைகள் பகுதியில் ..??
-
கவிஞர் காதல்கவி எழுதியது...சரிதானா...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
காதல் கவி என்பதே நமது தலதான் ராம் அண்ணா கவிதை மிகவும் அருமையாக உள்ளது தல வாழ்த்துக்கள் :)) :))rammalar wrote:தவறுதலாக சொந்தக்கவிதைகள் பகுதியில் ..??
-
கவிஞர் காதல்கவி எழுதியது...சரிதானா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிப்பு!
ம்ம் அருமையான ஏக்கம்காதல் மனம் ஏங்கிறது
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
:pale: :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிப்பு!
மணக்கும் மஞ்சள் இட்டு
மாமன் நீ ரசித்திடத்தான்
மேனியெல்லாம் தடவிருக்கேன்
தேய்த்துவிட வாமாமா
அப்ப தேச்சிக் குளிச்சுட கூப்டறாங்களா?.
கவித பாட்டு நல்லாருக்கு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: தவிப்பு!
வீச்சுவாள் கண்ணழகி
தோடு போட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உசிப்பியது யாருமில்ல.
கவிதை அருமை :))
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தவிப்பு!
அட இதுவும் நல்லாருக்குப்பா விஜய் எப்புடி இதெல்லாம் :)) :))விஜய் wrote:
வீச்சுவாள் கண்ணழகி
தோடு போட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உசிப்பியது யாருமில்ல.
கவிதை அருமை :))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிப்பு!
அதுவா வருது அண்ணா நன்றிநண்பன் wrote:அட இதுவும் நல்லாருக்குப்பா விஜய் எப்புடி இதெல்லாம் :)) :))விஜய் wrote:
வீச்சுவாள் கண்ணழகி
தோடு போட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உசிப்பியது யாருமில்ல.
கவிதை அருமை :))
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தவிப்பு!
அசத்துங்கள் விஜய் #+விஜய் wrote:அதுவா வருது அண்ணா நன்றிநண்பன் wrote:அட இதுவும் நல்லாருக்குப்பா விஜய் எப்புடி இதெல்லாம் :)) :))விஜய் wrote:
வீச்சுவாள் கண்ணழகி
தோடு போட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உசிப்பியது யாருமில்ல.
கவிதை அருமை :))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிப்பு!
நண்பன் இருக்க பயம் எதர்க்கு #+ #+நண்பன் wrote:அசத்துங்கள் விஜய் #+விஜய் wrote:அதுவா வருது அண்ணா நன்றிநண்பன் wrote:அட இதுவும் நல்லாருக்குப்பா விஜய் எப்புடி இதெல்லாம் :)) :))விஜய் wrote:
வீச்சுவாள் கண்ணழகி
தோடு போட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உசிப்பியது யாருமில்ல.
கவிதை அருமை :))
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தவிப்பு!
நன்றி பாஸ் உங்களின் மறுமொழிக்கு :++நண்பன் wrote:காதல் கவி என்பதே நமது தலதான் ராம் அண்ணா கவிதை மிகவும் அருமையாக உள்ளது தல வாழ்த்துக்கள் :)) :))rammalar wrote:தவறுதலாக சொந்தக்கவிதைகள் பகுதியில் ..??
-
கவிஞர் காதல்கவி எழுதியது...சரிதானா...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
என்னா அழகு என்ன அழகு :++ :++rammalar wrote:
--
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தவிப்பு!
-
காதல் மனம் ஏங்குகிறதாம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தவிப்பு!
:/ :/rammalar wrote:
-
காதல் மனம் ஏங்குகிறதாம்..!!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: தவிப்பு!
எதையும் விளையாட்டா எடுத்துக்கிற வயசு...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தவிப்பு!
கண்ணுல கறுப்பு கண்ணாடியே மாட்டிக்கிட்டு என்னா பன்னுறீங்க ஏந்திரன். :%எந்திரன் wrote::/ :/rammalar wrote:
-
காதல் மனம் ஏங்குகிறதாம்..!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
அவள் கண்களில் தவிப்பு உள்மனசின் துடிப்புஎந்திரன் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
@. @.rammalar wrote:
-
காதல் மனம் ஏங்குகிறதாம்..!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
நன்றி அக்கா :]பானுகமால் wrote:கவிதை அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
காதல் மனம் ஏங்கிறது
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
அழகான தவிப்பு ...! வாழ்த்துக்கள் :))
காலம் வரும் அப்போது நம் கனவு பலிக்கும் ...!
காத்திரு கனகாலம் இல்லை
கணப்பொழுதில் வந்திடுவேன்-
உன் கண்சிமிட்டல்களுக்குள்
நான் சிக்கித்தவித்திட
காத்திரு கண்மணியே ...
காத்திருப்பில்,
என் மனம் பூத்திருக்கு..!
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
அழகான தவிப்பு ...! வாழ்த்துக்கள் :))
காலம் வரும் அப்போது நம் கனவு பலிக்கும் ...!
காத்திரு கனகாலம் இல்லை
கணப்பொழுதில் வந்திடுவேன்-
உன் கண்சிமிட்டல்களுக்குள்
நான் சிக்கித்தவித்திட
காத்திரு கண்மணியே ...
காத்திருப்பில்,
என் மனம் பூத்திருக்கு..!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum