Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தவிப்பு!
+5
விஜய்
ஜனநாயகன்
நண்பன்
rammalar
*சம்ஸ்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தவிப்பு!
First topic message reminder :
விழிகள் ரெண்டும் மலங்க விழித்தபடி
உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்
வலது முன்னங்கையில் முந்தானையோடு.
முந்தானையால் முகம்மூடி
மூச்சுமுட்ட முத்தம்கொடுக்க
சீக்கிரம் வந்துவிடு என்மாமா.
முணுமுனுக்கும் உள்உணர்வை
முழுவதுமே சுவைத்துவிட
தளிர்த்து நிற்கும் இதழிடையில்
தேன்பருக வாமாமா.
களைத்து வரும் காளையுனை
களைப்பாற்ற நானிருக்கேன்
கனவுடனே வாமாமா.
மணக்கும் மஞ்சள் இட்டு
மாமன் நீ ரசித்திடத்தான்
மேனியெல்லாம் தடவிருக்கேன்
தேய்த்துவிட வாமாமா.
காதல் மனம் ஏங்கிறது
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
விழிகள் ரெண்டும் மலங்க விழித்தபடி
உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்
வலது முன்னங்கையில் முந்தானையோடு.
முந்தானையால் முகம்மூடி
மூச்சுமுட்ட முத்தம்கொடுக்க
சீக்கிரம் வந்துவிடு என்மாமா.
முணுமுனுக்கும் உள்உணர்வை
முழுவதுமே சுவைத்துவிட
தளிர்த்து நிற்கும் இதழிடையில்
தேன்பருக வாமாமா.
களைத்து வரும் காளையுனை
களைப்பாற்ற நானிருக்கேன்
கனவுடனே வாமாமா.
மணக்கும் மஞ்சள் இட்டு
மாமன் நீ ரசித்திடத்தான்
மேனியெல்லாம் தடவிருக்கேன்
தேய்த்துவிட வாமாமா.
காதல் மனம் ஏங்கிறது
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
வாவ் கவிதைக்கு எசக்கவிதை சூப்பர் அன்சார் வாழ்த்துக்கள்.ansar hayath wrote:காதல் மனம் ஏங்கிறது
கட்டிலும்தான் அணுகிறது
கட்டிப்பிடித்து எனை
கசங்கவைக்க வாமாமா.
அழகான தவிப்பு ...! வாழ்த்துக்கள் :))
காலம் வரும் அப்போது நம் கனவு பலிக்கும் ...!
காத்திரு கனகாலம் இல்லை
கணப்பொழுதில் வந்திடுவேன்-
உன் கண்சிமிட்டல்களுக்குள்
நான் சிக்கித்தவித்திட
காத்திரு கண்மணியே ...
காத்திருப்பில்,
என் மனம் பூத்திருக்கு..!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவிப்பு!
பாட்டுக்கு பாட்டு நல்லா இருக்கு...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தவிப்பு!
வாவ் வாவ் இதுவல்லவா கவிதை...உணர்ச்சிகளின் வெளிப்பாடு, உருவமில்லா உணர்வுகளின் தொழிற்பாடு உங்கள் பாணியில் ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.. :#
Re: தவிப்பு!
அடடா மீண்டும் ஜிப்ரியாவின் அருமையான மறுமொழி என் கவிதைக்கு கவிக் குயிலின் விரல் அசைவில் நன்றி நன்றி.ஜிப்ரியா wrote:வாவ் வாவ் இதுவல்லவா கவிதை...உணர்ச்சிகளின் வெளிப்பாடு, உருவமில்லா உணர்வுகளின் தொழிற்பாடு உங்கள் பாணியில் ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.. :#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum