Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
Page 1 of 1
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை, ஏப் 15:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
பி.பி.எஸ். என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸ் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உட்பட 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை.
‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திறம்பட பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
PBS என்ற இவரின் பெயரிலேயே Playback Singer, அதாவது பின்னணிப் பாடகர் என்ற வார்த்தைகள் அடங்கியிருப்பது இறைவன் கொடுத்த வரம். இசையோடு இவர் இரண்டறக் கலந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு திரைப்படத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் தனிப்பட்ட முறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.
பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அண்ணா வளர்ப்பு மகன் மரணம் ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்
» தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
» பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்
» 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்
» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
» தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
» பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்
» 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்
» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum