சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Khan11

பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்

Go down

Sticky பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்

Post by rammalar Sat 14 Jan 2023 - 19:04


ஒரு ஆண் பின்னணி பாடகர் மற்றும் ஒரு பெண் பின்னணி பாடகர் தனித்தனியாக பாடிய சில மறக்கமுடியாத தமிழ் திரைப்பட பாடல்கள் யாவை?
[ltr]ஏராளமான பாடல்கள் உள்ளன. எல்லாவற்றையும் வரிசைப் படுத்துவது, அம்மாடியோவ், மிகவும் கஷ்டமான காரியம்.[/ltr]

[ltr]சரி, வழக்கம் போல, நம் தேர்வு என்று, ஒரு பட்டியலைத் தர வேண்டியது தான்.[/ltr]

[ltr]பழைய பாடல்களிலிருந்து பார்க்கலாம்[/ltr]

[ltr]எம்.கே.தியாகராஜ பாகவதர்[/ltr]பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-7a459881cc598412b836c78f28856ea1-lq[ltr]அம்பா மனம் கனிந்துனது[/ltr]

[ltr]சொப்பன வாழ்வில் மகிழ்ந்து[/ltr]

[ltr]கிருஷ்ணா முகுந்தா முராரே[/ltr]

[ltr]வதனமே சந்த்ர பிம்பமே[/ltr]

[ltr]மன்மத லீலையை[/ltr]

[ltr]அன்னையும் தந்தையும்[/ltr]

[ltr]ராதே உனக்குக் கோபம்[/ltr]

[ltr]தீன கருணாகரனே நடராஜா[/ltr]

[ltr]பி.யு.சின்னப்பா[/ltr]

[ltr]காதல் கனிரசமே[/ltr]

[ltr]டி.ஆர். மஹாலிங்கம்[/ltr]பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-6f6887ad3f8562d6c138ed1409536268-lq[ltr]இசைத் தமிழ் நீ செய்த( திருவிளையாடல்)[/ltr]

[ltr]செந்தமிழ்த் தேன் மொழியாள்( மாலையிட்ட மங்கை)[/ltr]

[ltr]ஆண்டவன் தரிசனமே ( அகத்தியர்)[/ltr]

[ltr]கோடி கோடி இன்பம் (ஆட வந்த தெய்வம்)[/ltr]

[ltr]சி.எஸ்.ஜயராமன்[/ltr]பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-ca473a62f7dee5bef0f69724007d37e4-lq[ltr]அன்பாலே தேடிய ( தெய்வப்பிறவி)[/ltr]

[ltr]ஆயிரம் கண் போதாது ( பாவை விளக்கு)[/ltr]

[ltr]குற்றம் புரிந்தவன்(ரத்தக் கண்ணீர்)[/ltr]

[ltr]தென்னாடுடடைய சிவனே, இன்று போய் நாளை வா, சங்கீத சௌபாக்யமே ( சம்பூர்ண ராமாயணம்)[/ltr]

[ltr]அன்பினாலே உண்டாகும்( பாசவலை)[/ltr]

[ltr]கா கா கா , நெஞ்சு பொறுக்குதில்லையே, தேசம் ஞானம் கல்வி (பராசக்தி)[/ltr]

[ltr]டி.எம்.சௌந்தரராஜன்[/ltr]பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-aa06952bda2a27043880002475e17a9a-lq[ltr]வடிவேலும் மயிலும் துணை( அம்பிகாபதி)[/ltr]

[ltr]தூங்காதே தம்பி தூங்காதே( நாடோடி மன்னன்)[/ltr]

[ltr]வசந்த முல்லை போலே( சாரங்கதரா )[/ltr]

[ltr]எல்லோரும் கொண்டாடுவோம்( பாவ மன்னிப்பு)[/ltr]

[ltr]உள்ளம் என்பது ஆமை( பார்த்தால் பசி தீரும்)[/ltr]

[ltr]சின்னப் பயலே சின்னப் பயலே( அரசிளங்குமரி)[/ltr]

[ltr]நான் ஆணையிட்டால்( எங்க வீட்டுப் பிள்ளை)[/ltr]

[ltr]போனால் போகட்டும் போடா ( பாலும் பழமும்)[/ltr]

[ltr]யார் அந்த நிலவு( சாந்தி)[/ltr]

[ltr]சிந்தனை செய் மனமே( அம்பிகாபதி)[/ltr]

[ltr]வீடு வரை உறவு( பாத காணிக்கை)[/ltr]

[ltr]கேட்டவரெல்லாம் பாடலாம்( தங்கை)[/ltr]

[ltr]கேட்டதும் கொடுப்பவனே( தெய்வ மகன்)[/ltr]

[ltr]கொடுத்ததெல்லாம் கொடுத்தான்( படகோட்டி)[/ltr]

[ltr]சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா)[/ltr]

[ltr]பாவாடை தாவணியில் பார்த்த உருவமா( நிச்சய தாம்பூலம்)[/ltr]

[ltr]முத்தைத் தரு பத்தித் திரு( அருணகிரி நாதர்)[/ltr]

[ltr]பாட்டும் நானே( திருவிளையாடல்)[/ltr]

[ltr]கல்வியா செல்வமா வீரமா ( சரஸ்வதி சபதம்)[/ltr]

[ltr]ஆறு மனமே ஆறு( ஆண்டவன் கட்டளை)[/ltr]

[ltr]ஓடும் மேகங்களே ( ஆயிரத்தில் ஒருவன்)[/ltr]

[ltr]உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன்)[/ltr]

[ltr]சட்டி சுட்டதடா( ஆலயமணி)[/ltr]

[ltr]யாரை நம்பி நான் பொறந்தேன்( எங்க ஊர் ராஜா)[/ltr]

[ltr]உள்ளம் என்னும் கோவிலிலே( அன்பே வா)[/ltr]

[ltr]நல்ல பேரை வாங்க வேண்டும்( நம்நாடு)[/ltr]

[ltr]சுமைதாங்கி சாய்ந்தால்( தங்கப் பதக்கம்)[/ltr]

[ltr]பாலூட்டி வளர்த்த கிளி( கௌரவம்)[/ltr]

[ltr]தாயில்லாமல் நானில்லை, உன்னைப் பார்த்து( அடிமைப் பெண்)[/ltr]

[ltr]இசை கேட்டால் புவி அசைந்தாடும்( தவப் புதல்வன்)[/ltr]

[ltr]ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்( சிரித்து வாழ வேண்டும்)[/ltr]

[ltr]நீ எங்கே என் நினைவுகள் அங்கே( மன்னிப்பு)[/ltr]

[ltr]ஓராயிரம் பார்வையிலே( வல்லவனுக்கு வல்லவன்)[/ltr]

[ltr]பாடுவோர் பாடினால் ( கண்ணன் என் காதலன்)[/ltr]

[ltr]உன் கண்ணில் நீர் வழிந்தால்(வியட்நாம் வீடு)[/ltr]

[ltr]இதோ எந்தன் தெய்வம் முன்னாலே( பாபு)[/ltr]

[ltr]கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்( கீழ்வானம் சிவக்கும்)[/ltr]

[ltr]கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்( நினைத்ததை முடிப்பவன்)[/ltr]

[ltr]யாருக்காக இது யாருக்காக( வசந்த மாளிகை)[/ltr]

[ltr]தாயகத்தின் சுதந்திரமே( மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்)[/ltr]

[ltr]நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு( தியாகம்)[/ltr]

[ltr]எங்கே அவள் என்றே மனம்( குமரிக் கோட்டம்)[/ltr]

[ltr]நான் உன்னை அழைக்கவில்லை( எங்கிருந்தோ வந்தாள்)[/ltr]

[ltr]எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்( எங்க மாமா)[/ltr]

[ltr]எங்கே நான் வாழ்ந்தாலும்( கல்லும் கனியாகும்)[/ltr]

[ltr]ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன்)[/ltr]

[ltr]நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு( என் அண்ணன்)[/ltr]

[ltr]நிலவு ஒரு பெண்ணாகி (உலகம் சுற்றும் வாலிபன்)[/ltr]

[ltr]ஆட்டுவித்தால் யாரொருவர், ஊஞ்சலுக்குப் பூச் சூட்டி( அவன்தான் மனிதன்)[/ltr]

[ltr]மலர்களிலே பல நிறம் ( திருமால் பெருமை)[/ltr]

[ltr]சொல்லடி அபிராமி ( ஆதி பராசக்தி)[/ltr]

[ltr]அம்மம்மா தம்பி என்று( ராஜபார்ட் ரங்கதுரை)[/ltr]

[ltr]நீலக்கடலின் ஓரத்தில் ( அன்னை வேளாங்கண்ணி)[/ltr]


Last edited by rammalar on Mon 16 Jan 2023 - 10:55; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்

Post by rammalar Sat 14 Jan 2023 - 19:04

[ltr]சீர்காழி கோவிந்தராஜன்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-602547c98c0abf1b1f42c5cbb4a8d6ea-lq
[ltr]காதலிக்க நேரமில்லை( காதலிக்க நேரமில்லை)[/ltr]
[ltr]உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )[/ltr]
[ltr]சிறு குழந்தை வடிவினிலே( வா ராஜா வா)[/ltr]
[ltr]திருப்பதி மலை வாழும், சிந்தனையில் மேடை கட்டி, குருவாயூரப்பா( திருமலை தென்குமரி)[/ltr]
[ltr]திருப்பதி சென்று ( மூன்று தெய்வங்கள்)[/ltr]
[ltr]நடந்தாய் வாழி காவேரி( அகத்தியர்)[/ltr]
[ltr]ஓடம் நதியினிலே( காத்திருந்த கண்கள்)[/ltr]
[ltr]வெற்றி வேண்டுமா( எதிர் நீச்சல்)[/ltr]
[ltr]நமது வெற்றியை நாளை( உலகம் சுற்றும் வாலிபன்)[/ltr]
[ltr]சிவசங்கரி ( ஜகதல பிரதாபன்)[/ltr]
[ltr]அறுபடை வீடு கொண்ட( கந்தன் கருணை)[/ltr]
[ltr]தேவன் கோயில் மணியோசை( மணியோசை)[/ltr]
[ltr]மாட்டுக்கார வேலா( வண்ணக்கிளி)[/ltr]
[ltr]இருக்கும் இடத்தை விட்டு( திருவருட் செல்வர்)[/ltr]
[ltr]ஓடி விளையாடு பாப்பா ( கப்பலோட்டிய தமிழன்)[/ltr]
[ltr]ஆண்டுக்கு ஆண்டு( சுபதினம்)[/ltr]
[ltr].எல்.ராகவன்[/ltr]
[ltr]எங்கிருந்தாலும் வாழ்க( நெஞ்சில் ஓர் ஆலயம்)[/ltr]
[ltr]வானும் நிலமும் வீடு(மறக்க முடியுமா)[/ltr]
[ltr]என்ன இல்லை ( அன்னை இல்லம்)[/ltr]
[ltr]பாலமுரளி கிருஷ்ணா[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-e4414e8f481cb2bc044d6464382e14a1-lq
[ltr]ஒருநாள் போதுமா ( திருவிளையாடல் )[/ltr]
[ltr]சின்னக் கண்ணன் ( கவிக்குயில்)[/ltr]
[ltr]மௌனத்தில் விளையாடும்( நூல்வேலி)[/ltr]
[ltr]கேட்கத் திகட்டாத( மிருதங்க சக்கரவர்த்தி)[/ltr]
[ltr]பி.பி சீனிவாஸ்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-fb8b7e4f9decdc65dbd8290da94f6567-lq
[ltr]பாடாத பாட்டெல்லாம் ( வீரத் திருமகன்)[/ltr]
[ltr]நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ( நெஞ்சில் ஓர் ஆலயம்)[/ltr]
[ltr]மயக்கமா கலக்கமா( சுமைதாங்கி)[/ltr]
[ltr]நிலவே என்னிடம் நெருங்காதே( ராமு)[/ltr]
[ltr]மௌனமே பார்வையாய் ( கொடிமலர்)[/ltr]
[ltr]நேற்று வரை நீ யாரோ( வாழ்க்கைப் படகு)[/ltr]
[ltr]காலங்களில் அவள் வசந்தம் (பாவ மன்னிப்பு)[/ltr]
[ltr]தென்னங்கீற்று ஊஞ்சலிலே( பாதை தெரியுது பார்)[/ltr]
[ltr]மனிதன் என்பவன் தெய்வமாகலாம்( சுமைதாங்கி)[/ltr]
[ltr]சின்னச் சின்ன கண்ணணுக்கு, கண்களே கண்களே ( வாழ்க்கைப் படகு)[/ltr]
[ltr]உங்க பொன்னான கைகள் ( காதலிக்க நேரமில்லை)[/ltr]
[ltr]நிலவுக்கு என் மேல்( போலிஸ்காரன் மகள்)[/ltr]
[ltr]நெஞ்சம் மறப்பதில்லை ( நெஞ்சம் மறப்பதில்லை)[/ltr]
[ltr]உன்னழகைக் கண்டு கொண்டால்( பூவும் பொட்டும்)[/ltr]
[ltr]யார் சிரித்தால் என்ன( இதயத்தில் நீ)[/ltr]
[ltr]கண்படுமே பிறர் கண்படுமே( காத்திருந்த கண்கள்)[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்

Post by rammalar Sat 14 Jan 2023 - 19:05

[ltr]சந்திரபாபு[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-a0dd75189b2c17fa3359099d6f857b92-lq
[ltr]சிரிப்பு வருது சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை)[/ltr]
[ltr]புத்தியுள்ள மனிதர் எல்லாம்( அன்னை)[/ltr]
[ltr]பிறக்கும் போதும் ( கவலை இல்லாத மணிதான்)[/ltr]
[ltr]ஒண்ணுமே புரியலை உலகத்திலே(குமாரராஜா)[/ltr]
[ltr]பம்பரக் கண்ணாலே( மணமகன் தேவை)[/ltr]
[ltr]நான் ஒரு முட்டாளுங்க( சகோதரி)[/ltr]
[ltr]ஏ.எம்.ராஜா[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-ffbef1873e9dc426bc117e80341e4cae-lq
[ltr]பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா (தேன் நிலவு)[/ltr]
[ltr]காதலிலே தோல்வியுற்றான் காளை( கல்யாணப் பரிசு)[/ltr]
[ltr]சிற்பி செதுக்காத பொற்சிலையே(எதிர்பாராதது)[/ltr]
[ltr]தனிமையிலே இனிமை காண முடியுமா ( ஆடிப் பெருக்கு)[/ltr]
[ltr]எஸ்.பி.பி[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-a34f1424fe8d8c94eb67c17132c87a99-lq
[ltr]பொட்டு வைத்த முகமோ ( சுமதி என் சுந்தரி)[/ltr]
[ltr]வான் நிலா நிலா அல்ல(பட்டினப் பிரவேசம்)[/ltr]
[ltr]கடவுள் அமைத்து வைத்த மேடை ( அவள் ஒரு தொடர்கதை)[/ltr]
[ltr]இரு மனம் கொண்ட, அங்கும் இங்கும்( அவர்கள்)[/ltr]
[ltr]எங்கேயும் எப்போதும், நம்ம ஊரு சிங்காரி( நினைத்தாலே இனிக்கும்)[/ltr]
[ltr]தொடுவதென்ன தென்றலோ( சபதம்)[/ltr]
[ltr]கம்பன் ஏமாந்தான் ( நிழல் நிஜமாகிறது)[/ltr]
[ltr]கனாக் காணும் கண்கள்( அக்னி சாட்சி)[/ltr]
[ltr]நல்ல மனம் வாழ்க( ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது)[/ltr]
[ltr]பேசு மனமே பேசு( புதிய வாழ்க்கை)[/ltr]
[ltr]நந்தா என் நிலா ( நந்தா என் நிலா)[/ltr]
[ltr]மனைவி அமைவதெல்லாம்( மன்மத லீலை)[/ltr]
[ltr]தேரோட்டம் ஆனந்த ( நூல்வேலி)[/ltr]
[ltr]ஒரு மல்லிகை மொட்டு( ரங்க ராட்டினம்)[/ltr]
[ltr]அவள் ஒரு நவரஸ நாடகம்( உலகம் சுற்றும் வாலிபன்)[/ltr]
[ltr]இது ஒரு பொன்மாலைப் பொழுது( நிழல்கள்)[/ltr]
[ltr]இளமை எனும் பூங்காற்று( பகலில் ஓர் நிலவு)[/ltr]
[ltr]இது குழந்தை பாடும் தாலாட்டு( ஒருதலை ராகம்)[/ltr]
[ltr]பாடும்போது நான் தென்றல் காற்று(நேற்று இன்று நாளை)[/ltr]
[ltr]ராகங்கள் பதினாறு உருவான வரலாறு( தில்லுமுல்லு)[/ltr]
[ltr]நலம் வாழ எந்நாளும், எல்லோரும் சொல்லும் பாட்டு( மறுபடியும்)[/ltr]
[ltr]இளையநிலா பொழிகிறது, தோகை இளமயில், வைகறையில் வைகைக் கரையில், ராகதீபம் ஏற்றும் (பயணங்கள் முடிவதில்லை)[/ltr]
[ltr]சங்கீத மேகம், தேனே தென்பாண்டி மீனே, என்னோடு பாட்டுப் பாடுங்கள்( உதயகீதம்)[/ltr]
[ltr]கூட்டத்திலே கோயில் புறா, யார் வீட்டு ரோஜா, நான் பாடும் மௌன ராகம்( இதயக் கோயில்)[/ltr]
[ltr]நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு( மௌன ராகம்)[/ltr]
[ltr]பச்சமலப் பூவு, பாடிப் பறந்த கிளி( கிழக்கு வாசல்)[/ltr]
[ltr]குயிலைப் பிடிச்சு, அரைச்ச சந்தனம்( சின்னத் தம்பி)[/ltr]
[ltr]வா வெண்ணிலா உன்னைத் தானே ( மெல்லத் திறந்தது கதவு)[/ltr]
[ltr]கோமாதா நீ இந்த ஊரைக் காக்கிற, சின்னச் சின்னத் தூறல் என்ன ( செந்தமிழ்ப் பாட்டு)[/ltr]
[ltr]மலையோரம் வீசும் காற்று( பாடு நிலாவே)[/ltr]
[ltr]வண்ணம் கொண்ட வெண்ணிலவே( சிகரம்)[/ltr]
[ltr]புஞ்சை உண்டு நஞ்சை உண்டு( உன்னால் முடியும் தம்பி)[/ltr]
[ltr]என்ன சத்தம் இந்த நேரம்( புன்னகை மன்னன்)[/ltr]
[ltr]மண்ணில் இந்தக் காதலன்றி( கேளடி கண்மணி)[/ltr]
[ltr]தேரோட்டம் ஆனந்த (நூல்வேலி)[/ltr]
[ltr]ஓ நெஞ்சே நீ தான்( டார்லிங் டார்லிங்)[/ltr]
[ltr]இந்தக் கண்மணிக்குள்ளே ( பாட்டு பாடவா)[/ltr]
[ltr]நலம் வாழ எந்நாளும், எல்லோரும் சொல்லும்( மறுபடியும்)[/ltr]
[ltr]நானும் இந்த உறவை( மைதிலி என்னைக் காதலி)[/ltr]
[ltr]பூவில் வண்டு,வெள்ளிச் சலங்கைகள், சங்கீத ஜாதி முல்லை( காதல் ஓவியம்)[/ltr]
[ltr]இளஞ்சோலை பூத்ததா( உனக்காகவே வாழ்கிறேன்)[/ltr]
[ltr]கே.ஜே.ஜேசுதாஸ்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-7f7637c5b354b7186df828db1dad756b-lq
[ltr]தெய்வம் தந்த வீடு( அவள் ஒரு தொடர்கதை)[/ltr]
[ltr]மனைவி அமைவதெல்லாம்( மன்மத லீலை)[/ltr]
[ltr]வரவேண்டும் வாழ்க்கையில்( மயங்குகிறாள் ஒரு மாது)[/ltr]
[ltr]ஈரமான ரோஜாவே( இளமைக் காலங்கள்)[/ltr]
[ltr]ஒன்றே குலமென்று ( பல்லாண்டு வாழ்க)[/ltr]
[ltr]இந்தப் பச்சைக் கிளிக்கு( நீதிக்குத் தலை வணங்கு)[/ltr]
[ltr]பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்( ஊருக்கு உழைப்பவன்)[/ltr]
[ltr]உன்னிடம் மயங்குகிறேன்( தேன் சிந்தும் வானம்)[/ltr]
[ltr]ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்( படிக்காதவன்)[/ltr]
[ltr]அம்மா என்றழைக்காத ( மன்னன்)[/ltr]
[ltr]பொட்டு வைத்த ஒரு( இதயம்)[/ltr]
[ltr]உறவுகள் சிறுகதை ( அவள் அப்படித்தான்)[/ltr]
[ltr]செந்தாழம் பூவில்( முள்ளும் மலரும்)[/ltr]
[ltr]பூவே செம்பூவே( சொல்ல துடிக்குது மனசு)[/ltr]
[ltr]ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே( ப்ரியா)[/ltr]
[ltr]அன்புக்கு நான் அடிமை( இன்று போல் என்றும் வாழ்க)[/ltr]
[ltr]நீ பௌர்ணமி( ஒருவர் வாழும் ஆலயம் )[/ltr]
[ltr]ப்ரோவ பாரமா ( கவரிமான்- கீர்த்தனம்)[/ltr]
[ltr]வளமான பூமியில் (ஒரே வானம் ஒரே பூமி)[/ltr]
[ltr]திருப்பாற் கடலில்( சுவாமி அய்யப்பன்)[/ltr]
[ltr]காற்றினிலே(துலாபாரம்)[/ltr]
[ltr]ஜெயச்சந்திரன்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-bc40537f9df2242e16f47658d1f2997f-lq
[ltr]ராசாத்தி உன்னை, காத்திருந்து( வைதேகி காத்திருந்தாள்)[/ltr]
[ltr]வாழ்க்கையே வேஷம்( ஆறிலிருந்து அறுபது வரை)[/ltr]
[ltr]கடவுள் வாழும் கோயிலிலே( ஒரு தலை ராகம்)[/ltr]
[ltr]சித்திரச் செவ்வானம்( காற்றினிலே வரும் கீதம்)[/ltr]
[ltr]வசந்த காலங்கள் (ரயில் பயணங்களில்)[/ltr]
[ltr]பொன்னென்ன பூவென்ன ( அலைகள்)[/ltr]
[ltr]மாஞ்சோலைக் கிளிதானோ( கிழக்கே போகும் ரயில்)[/ltr]
[ltr]நெஞ்சில் ( ரிஷி மூலம்)[/ltr]
[ltr]மலேசியா வாசுதேவன்[/ltr]
[ltr]ஆசை நூறு வகை( அடுத்த வாரிசு)[/ltr]
[ltr]பெத்து எடுத்தவதான்( வேலைக்காரன்)[/ltr]
[ltr]பட்டு வண்ணச் சேலைக்காரி( எங்கேயோ கேட்ட குரல்)[/ltr]
[ltr]ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ( இதயம்)[/ltr]
[ltr]மாமனுக்கு மைலாப்பூருதான்( வேலைக்காரன்)[/ltr]
[ltr]ஒரு கூட்டுக் கிளியாக( படிக்காதவன்)[/ltr]
[ltr]ஆனந்தத் தேன் பாயும்( மணிப்பூர் மாமியார்)[/ltr]
[ltr]பூவே இளைய பூவே( கோழி கூவுது)[/ltr]
[ltr]சுக ராகமே( கன்னி ராசி)[/ltr]
[ltr]ஒரு தங்க ரதத்தில் ( தர்ம யுத்தம்)[/ltr]
[ltr]அள்ளித் தந்த பூமி( நண்டு)[/ltr]
[ltr]கோடைக்கானல் காற்று( பன்னீர் புஷ்பங்கள்)[/ltr]
[ltr]தேவனின் கோவிலிலே ( வெள்ளை ரோஜா)[/ltr]
[ltr]மனோ[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-2508504a20a08da9422af328b95774bd-lq
[ltr]செண்பகமே செண்பகமே( எங்க ஊரு பாட்டுக்காரன்)[/ltr]
[ltr]இந்த பூமியிலே, கூட்டுக்குள்ளே ( செந்தமிழ்ப் பாட்டு)[/ltr]
[ltr]( செம்பருத்தி)[/ltr]
[ltr]தாலாட்டு கேட்காத( பாட்டுக்கு நான் அடிமை)[/ltr]
[ltr]ஓ பாப்பா லாலி( இதயத்தைத் திருடாதே )[/ltr]
[ltr]மணிக்குயில் பறக்குதடி( தங்கமனசுக்காரன்)[/ltr]
[ltr]தூளியிலே ஆட, அட உச்சந்தலை( சின்னதம்பி)[/ltr]
[ltr]எம்.எஸ்.விஸ்வநாதன்[/ltr]
[ltr]அல்லா அல்லா ( முகம்மது பின் துக்ளக் )[/ltr]
[ltr]இத்தனை மாந்தர்க்கு ( உண்மையே உன் விலை என்ன)[/ltr]
[ltr]நேரான நெடுஞ்சாலை( காவியத் தலைவி)[/ltr]
[ltr]எதற்கும் ஒரு காலம் ( சிவகாமியின் செல்வன்)[/ltr]
[ltr]உனக்கென்ன குறைச்சல்( வெள்ளி விழா)[/ltr]
[ltr]கண்டதைச் சொல்லுகிறேன்( சில நேரங்களில் சில மனிதர்கள்)[/ltr]
[ltr]ஜகமே தந்திரம்( நினைத்தாலே இனிக்கும்)[/ltr]
[ltr]எனக்கொரு தங்கை( கீழ்வானம் சிவக்கும்)[/ltr]
[ltr]குடும்பம் ஒரு கதம்பம்( குடும்பம் ஒரு கதம்பம்)[/ltr]
[ltr]தர்மத்தின் கண்ணை( பட்டினப் பிரவேசம்)[/ltr]
[ltr]இக்கரைக்கு அக்கரைப் பச்சை ( அக்கரைப் பச்சை)[/ltr]
[ltr]பயணம் பயணம் ( பயணம்)[/ltr]
[ltr]ஆலால கண்டா (சங்கமம்)[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்

Post by rammalar Sat 14 Jan 2023 - 19:07

[ltr]இளையராஜா[/ltr]
[ltr]சோளம் விதைக்கையிலே( பதினாறு வயதினிலே)[/ltr]
[ltr]மரத்தை வைச்சவன்( பணக்காரன்)[/ltr]
[ltr]காதல் என்பது( பாலைவன ரோஜாக்கள்)[/ltr]
[ltr]வானத்தைப் போல , கண்ணுபடப் போகுதய்யா ( சின்ன கவுண்டர்)[/ltr]
[ltr]ஊருக்குள்ள சக்கரவர்த்தி( பணக்காரன்)[/ltr]
[ltr]பெத்த மனசு சுத்தத்திலும்( என்னைப் பெத்த ராசா)[/ltr]
[ltr]ஆறும் அது ஆழமில்லை( முதல் வசந்தம்)[/ltr]
[ltr]அம்மான்னா சும்மா இல்லடா[/ltr]
[ltr]இதயம் ஒரு கோயில்( இதயம் ஒரு கோயில்)[/ltr]
[ltr]மெட்டி ஒலி காற்றோடு( மெட்டி)[/ltr]
[ltr]ஹரிஹரன்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-d68beabbaf9e2d57e2a71baeffe75f64-lq
[ltr]என்னைத் தாலாட்ட வருவாளா( காதலுக்கு மரியாதை )[/ltr]
[ltr]கொஞ்ச நாள் பொறு தலைவா ( ஆசை)[/ltr]
[ltr]வண்ண நிலவே வண்ண நிலவே( நினைத்தேன் வந்தாய்)[/ltr]
[ltr]முதன் முதலில் பார்த்தேன் ( ஆஹா)[/ltr]
[ltr]நீ காற்று நான் மரம்( நிலாவே வா)[/ltr]
[ltr]உயிரே உயிரே (பம்பாய்)[/ltr]
[ltr]அவள் வருவாளா[/ltr]
[ltr]சங்கர் மகாதேவன்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-8e2b158cdd57137e144756f217a42ee1-lq
[ltr]வராக நதிக்கரை ஓரம்( சங்கமம்)[/ltr]
[ltr]உன்னைக் காணாது நான் (விஸ்வரூபம்)[/ltr]
[ltr]சந்தனத் தென்றலை( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் )[/ltr]
[ltr]தாலாட்டும் காற்றே வா( பூவெல்லாம் உன் வாசம்)[/ltr]
[ltr]உன்னி கிருஷ்ணன்[/ltr]
பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள் Main-qimg-e0e6588815d2f03ab1b866ca5384ce4a-lq
[ltr]இன்னிசை பாடி வரும்( துள்ளாத மனமும் துள்ளும்)[/ltr]
[ltr]கனவே கலையாதே ( கண்ணெதிரே தோன்றினாள்)[/ltr]
[ltr]ரோஜா ரோஜா ( காதலர் தினம்)[/ltr]
[ltr]என்னவளே அடி( காதலன்)[/ltr]
[ltr]ஆனந்தம் ஆனந்தம்( பூவே உனக்காக)[/ltr]
[ltr]சித் ஸ்ரீராம்[/ltr]
[ltr]கண்ணான கண்ணே ( விஸ்வாசம்)[/ltr]
[ltr]மறுவார்த்தை பேசாதே ( என்னை நோக்கிப் பாயும் தோட்டா)[/ltr]
[ltr]மேலும் பல பாடல்கள் வரிசையில் வரும்.[/ltr]
[ltr]அதிகமாக, பழைய பாடல்களையே தொகுப்பில் பதிவிட்டுள்ளேன்.[/ltr]
[ltr]இன்னும் வேறு சிறந்த பாடகர்கள், உன்னி மேனன்( என்ன விலை அழகே—காதல் தேசம், பூங்காற்றிலே — உயிரே), ஹரிஷ் ராகவேந்தர் ( நிற்பதுவே நடப்பதுவே - பாரதி), அருண்மொழி, சீனிவாஸ், பென்னி தயாள், ஸ்ரீராம் பார்த்தசாரதி( ஆனந்த யாழை, காதல் வந்தது), ஹரிச்சரண்( தூவானம்) , விஜய்பிரகாஷ், ஜி .வி.பிரகாஷ் குமார், போன்றவர்களும் பலர் பாடிய, தனிப் பாடல்களும் இருக்கும்..[/ltr]
[ltr]ஆண் பாடகர்களின் பாடல்கள் வரிசையே நீண்டதாகி விட்டதால், பெண் பாடகியர் பாடல்கள் பற்றித் தனியாக எழுத முயல்கிறேன், GV சார்.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]பதிவிட்டவர்:[/ltr]

[ltr]ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன் (தமிழ் கோரா)[/ltr]
[ltr]படங்கள் உதவி: Wikipedia, Pinterest, youtube[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum