Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
இரத்த அழுத்தம்
3 posters
Page 1 of 1
இரத்த அழுத்தம்
இதயம் நம் உடலில் இருக்கும் இரத்தத்தை பம்ப் செய்துதான் மற்ற உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி வரிவதைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம். இதயத்தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதாலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும்போது 80 டையோஸ்லிக் அளவுடன் அழுத்தம் குறைவாக இருக்கும். அதாவது, 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச அளவு இருந்தால், அவர் நார்மலாக இருக்கிறார் என்று அர்த்தம்.
உயர் இரத்த அழுத்தம்.
120/80 என்ற நிலையை தாண்டி 139/89 வரை கூட போகலாம். அது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய நிலை. 140/90 தாண்டி விட்டால் அதுதான் உயர் இரத்த அழுத்தம்.இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால், ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெயிலியர், சர்க்கரை நோய், கண்,மூளை பாதிப்பு என்று சகல நோய்க்கும் வழி வகுக்கும்.
இதை கட்டுப்படுத்த..
உப்பு குறைப்பு; உப்புதான் இதன் முதல் எதிரி. உப்பு அதிகம் உள்ள எந்த பொருளையும் அதிம் சாப்பிடக்கூடாது.
இடுப்பின் அளவு;இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிடவேண்டும். அளவுக்கு அதிகமான எடையை, சதையை இடுப்பில் வைத்திருந்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.தொப்பை கூடவே கூடாது.
உடல் எடை;தொப்பை மட்டுமல்ல, உடல் எடை கூடினாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பி.பி உள்ளவர்க்ள் 50% பேர் அளவுக்கு மீறி உள்ளவர்கள் என்பதால் உடல் எடையில் கவனபம் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்;கவலை, பதட்டம்,பயம், மன அழுத்தம், மன இறுக்கம் இருந்தால் நிச்சயம் பி.பி எகிறும். யோகா,தியானப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம்.
புகைக்கு நோ;இரத்த அழுத்தத்திற்கு பெரிய எதிரி புகை பிடிப்பது. ஒரு சிகரெட் புகைத்தாலே 10மி.மீ. வரை இரத்த அழுத்தம் உயரும்.
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;அதுவே கூடினால் உயிருக்கே ஆபத்து.
தொலைக்காட்சி; சீரியல் பார்க்கும் பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என சர்வேக்கள் தெரிவிக்கின்றன.
நன்றி;தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரத்த அழுத்தம்
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;
அண்ணே செம தகவல்ணே .ஆனாலும் வூட்ல அடிக்கிறாங்கண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இரத்த அழுத்தம்
:+ :+ :,;:ஜனநாயகன் wrote:
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;
அண்ணே செம தகவல்ணே .ஆனாலும் வூட்ல அடிக்கிறாங்கண்ணே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரத்த அழுத்தம்
நண்பன் wrote::+ :+ :,;:ஜனநாயகன் wrote:
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;
அண்ணே செம தகவல்ணே .ஆனாலும் வூட்ல அடிக்கிறாங்கண்ணே.
அடி வாங்குன நானே தில்லா நிக்கிறேன் நீங்க ஏண்ணே ஓடுறீங்க. :”
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இரத்த அழுத்தம்
அதானே நல்லா கேளுப்பா @.ஜனநாயகன் wrote:நண்பன் wrote::+ :+ :,;:ஜனநாயகன் wrote:
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;
அண்ணே செம தகவல்ணே .ஆனாலும் வூட்ல அடிக்கிறாங்கண்ணே.
அடி வாங்குன நானே தில்லா நிக்கிறேன் நீங்க ஏண்ணே ஓடுறீங்க. :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரத்த அழுத்தம்
*சம்ஸ் wrote:அதானே நல்லா கேளுப்பா @.ஜனநாயகன் wrote:நண்பன் wrote::+ :+ :,;:ஜனநாயகன் wrote:
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;
அண்ணே செம தகவல்ணே .ஆனாலும் வூட்ல அடிக்கிறாங்கண்ணே.
அடி வாங்குன நானே தில்லா நிக்கிறேன் நீங்க ஏண்ணே ஓடுறீங்க. :”
ஏண்ணே ஏன் இப்டி வழிய வந்து வலைல சிக்குறீங்க.நீங்களும் அப்டிதான்னு சொல்ல மாட்டோம்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இரத்த அழுத்தம்
நான் இந்தப் பக்கம் வரல பார்க்கல போதுமா ஆள விடுங்க :,;:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அதானே நல்லா கேளுப்பா @.ஜனநாயகன் wrote:நண்பன் wrote::+ :+ :,;:ஜனநாயகன் wrote:
மது;ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிட்டால் அழுத்தம குறைகிறதாம்;
அண்ணே செம தகவல்ணே .ஆனாலும் வூட்ல அடிக்கிறாங்கண்ணே.
அடி வாங்குன நானே தில்லா நிக்கிறேன் நீங்க ஏண்ணே ஓடுறீங்க. :”
ஏண்ணே ஏன் இப்டி வழிய வந்து வலைல சிக்குறீங்க.நீங்களும் அப்டிதான்னு சொல்ல மாட்டோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரத்த அழுத்தம்
ரொம்ப நன்றிப்பா :,;:ஜனநாயகன் wrote:ஓகே.போங்க.பொழச்சி போங்க. /)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இரத்த அழுத்தம்
» கர்ப்பக் கால உயர் இரத்த அழுத்தம்
» நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்
» இரத்த அழுத்தம் என்றால் என்ன?
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» கர்ப்பக் கால உயர் இரத்த அழுத்தம்
» நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்
» இரத்த அழுத்தம் என்றால் என்ன?
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|