Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
ரோமம் மண்டிய அக்குள், அதிகப் படியான வியர்வைச் சுரப்பு, சிந்தடிக் ஆடைகளை அணிவது, நுண்கிருமித் தொற்று போன்றவை அக்குள் நாற்றத்துக்கு முக்கியக் காரணிகள். அக்குள் வாடையை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் பெருமளவு குறைப்பதற்குச் சிறந்த வழி அக்குள் முடியை நீக்கிவிடுவதுதான்.''
''அக்குள் முடிக்கும் நாற்றத்துக்கும் என்ன தொடர்பு?''
''அக்குளில் வளரும் ரோமம் வியர்வையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்கிறது. அப்போது பாக்டீரியாக்கள் அசுர வேகத்தில் பல்கிப் பெருகும். இந்தப் பாக்டீரியாக்கள்தான் அக்குள் வாடையைப் பரப்புகின்றன. ரோமத்தை நீக்கினால், மூன்று நன்மைகள் கிடைக்கும். பார்ப்பதற்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும். அடுத்து, வியர்வை வாடை குறைந்து மற்றவர்களுக்குச் சங்கடம் அளிக்காமல் இருக்கும். இவற்றை எல்லாம்விட மூன்றாவது காரணம் முக்கியமானது. தூய்மை இல்லாத அக்குளில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சுரப்பி, பெரிய கட்டியாக மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
''அக்குள் ரோம நீக்கம் செய்துகொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன? எது பெஸ்ட்?''
''லேஸர், ரேஸர், வேக்ஸ் மற்றும் க்ரீம் என்று நான்கு முக்கியமான முறைகள் இருக்கின்றன. இதில் லேஸர் சிகிச்சையை ஒரு முறை செய்துகொண்டால் அக்குளில் ரோமம் வளரும் பிரச்னையே இருக்காது. ஆனால் இதற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அக்குள் பகுதியில் வியர்வையே சுரக்காமல் இருக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகள் இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கில் செலவாவதோடு, நாலைந்து மாதங்கள் வரைதான் இது வேலை செய்யும்.''
''வாடையைத் தவிர்க்க டியோடரன்டுகளைப் பயன்படுத்துவது சரிதானா?''
''பயன்படுத்தலாம். பலரும் பெர்ஃப்யூம்களையும் டியோடரன்டுகளையும் ஒன்று என நினைத்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பெர்ஃப்யூம்கள் நறுமணத்தை மட்டுமே தரக்கூடியவை. ஆனால், தரமான டியோடரன்டுகள் வியர்வைச் சுரப்பைக் குறைக்கும் ஆற்றலும் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் திறனும்கொண்டவை. பெர்ஃப்யூம்களை ஆடைகளின்மேல் தெளிக்க வேண்டும். டியோடரன்டுகளை உடம்பின் மீது நேரடியாகப் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆனால், அலுமினியம் கலந்த டியோடரன்டுகளைத் தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.''
''ரோமம் நீக்கப்பட்ட இடம் கருமையாய் இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?''
''கழுத்து, அக்குள் மற்றும் தொடைகளின் மேல் பகுதி ஆகியவை சற்றே கருமையாக இருப்பது இயற்கைதான். இந்த இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று அடிக்கடி ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், தொற்று நீங்கிய பிறகும் கறுப்பு நிறம் அந்த இடங்களில் தங்கிப்போய்விடும். கூடுதல் எடை உடையவர்களுக்குக் கறுமை நிறம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதை மாற்ற வேறு வழி இல்லை. முன்பே சுதாகரிப்பாக இருந்துகொள்ள வேண்டியதுதான்!''
-நன்றி;அமானுஷ்யம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
இப்படி ஒரு படத்த போட்டுட்டு வாடை நாத்தம்னு சொல்றீங்களே?.என்னண்ணே நீங்க?.அம்மணி சென்ட் போடாம இருக்குமா?. #+
நல்ல புரயோசனமா இருக்குற தகவல். :”@:
நல்ல புரயோசனமா இருக்குற தகவல். :”@:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
விளம்பரத்திற்கு படம் போட வேண்டாமா @. @.ஜனநாயகன் wrote:இப்படி ஒரு படத்த போட்டுட்டு வாடை நாத்தம்னு சொல்றீங்களே?.என்னண்ணே நீங்க?.அம்மணி சென்ட் போடாம இருக்குமா?. #+
நல்ல புரயோசனமா இருக்குற தகவல். :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
*சம்ஸ் wrote:விளம்பரத்திற்கு படம் போட வேண்டாமா @. @.ஜனநாயகன் wrote:இப்படி ஒரு படத்த போட்டுட்டு வாடை நாத்தம்னு சொல்றீங்களே?.என்னண்ணே நீங்க?.அம்மணி சென்ட் போடாம இருக்குமா?. #+
நல்ல புரயோசனமா இருக்குற தகவல். :”@:
அதுக்குன்னு?.எவ்ளோ நேரம் அந்த புள்ள கைய தூக்கிட்டே நிக்கும்?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
நீங்க பார்பது வெறும் போட்டோ மட்டுமே தம்பி நிஜமில்லைஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:விளம்பரத்திற்கு படம் போட வேண்டாமா @. @.ஜனநாயகன் wrote:இப்படி ஒரு படத்த போட்டுட்டு வாடை நாத்தம்னு சொல்றீங்களே?.என்னண்ணே நீங்க?.அம்மணி சென்ட் போடாம இருக்குமா?. #+
நல்ல புரயோசனமா இருக்குற தகவல். :”@:
அதுக்குன்னு?.எவ்ளோ நேரம் அந்த புள்ள கைய தூக்கிட்டே நிக்கும்?.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
:,;: கப்பு தாங்கல :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
உங்களுக்கு அப்படி பார்க்கத்தான் விருப்பமா :bball:ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
ஆஹா :,;:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
பார்திதட்டாரு நண்பன்நண்பன் wrote:உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
நண்பன் wrote:உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
அண்ணே அந்தப் புள்ள வெள்ள டிரெஸ்ஸ சொல்றீங்களாண்ணே? :.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
எதப்பார்த்தார் ?*சம்ஸ் wrote:பார்திதட்டாரு நண்பன்நண்பன் wrote:உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
டிரெஸ் மாத்திரம்தான் வெள்ளையா :”ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
அண்ணே அந்தப் புள்ள வெள்ள டிரெஸ்ஸ சொல்றீங்களாண்ணே? :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
அந்த பெண்ண பார்த்தார் நண்பாநண்பன் wrote:எதப்பார்த்தார் ?*சம்ஸ் wrote:பார்திதட்டாரு நண்பன்நண்பன் wrote:உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
வேற எதுவும் பார்க்க வில்லையே :%*சம்ஸ் wrote:அந்த பெண்ண பார்த்தார் நண்பாநண்பன் wrote:எதப்பார்த்தார் ?*சம்ஸ் wrote:பார்திதட்டாரு நண்பன்நண்பன் wrote:உங்களால் பார்க்க முடிந்ததா?ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இப்படியா?ஜனநாயகன் wrote:இந்தப் புள்ள இப்டி நொம்ப மூடிகிட்டு திரிஞ்சா வேர்வை சாஸ்தியாதான் வரும்.கொஞ்சம் ப்ரீயா இருக்க சொல்லுங்கண்ணே.rammalar wrote:...தடுக்கும் வழி இவங்களுக்கும் தெரியுமாம்..!
-
here
- Spoiler:
spoiler போட்டு ஏண்ணே என்னைய ஸ்பாயில் பண்றீங்க?.பொம்பள எப்பவும்...(தத்துவம் வர்லண்ணே )
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
பார்த்தார் ஆனால் சொல்ல வெட்கமாம் விடுங்க நண்பன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் (:)*சம்ஸ் wrote:பார்த்தார் ஆனால் சொல்ல வெட்கமாம் விடுங்க நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
நண்பன் wrote:அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?
அவர் தூக்கத்தைப் பற்றி நீங்க ஏன் கவலைப் ப டுறிங்க நண்பன்நண்பன் wrote:அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கள்ளத்தொடர்பு - தடுக்க என்ன வழி?
» WI FI திருட்டைத் தடுக்க என்ன பண்ணலாம்
» அக்குள் கருமையாக உள்ளதா?
» வியர்வை முத்துகள்
» வியர்வை மணத்தைப்போக்க....
» WI FI திருட்டைத் தடுக்க என்ன பண்ணலாம்
» அக்குள் கருமையாக உள்ளதா?
» வியர்வை முத்துகள்
» வியர்வை மணத்தைப்போக்க....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum